இந்திய முன்னேற்ற நுழைவாயில் வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய முன்னேற்ற நுழைவாயில் இணையத்தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இந்திய முன்னேற்ற நுழைவாயில்
India gateway.JPG
உரலிwww.indg.in
தளத்தின் வகைவலைவாசல்
வெளியீடு2006
தற்போதைய நிலைசெயற்படுகிறது


இந்திய முன்னேற்ற நுழைவாயில் (http://www.indg.in/) இணையத்தளம் இந்திய அரச அலகான உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையத்தால் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட ஒரு தகவல் இணையத்தளம் ஆகும். வளர்ச்சிக்கு தேவையான தகவல்களை "இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்."