இந்திய மழுங்குமூக்கு வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மழுங்குமூக்கு வௌவால்[1]
Pipistrellus coromandra.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: மாலை நேர வௌவால்
பேரினம்: மழுங்குமூக்கு வௌவால்
இனம்: P. coromandra
இருசொற் பெயரீடு
Pipistrellus coromandra
(கிரே, 1838)

இந்திய மழுங்குமூக்கு வௌவால், மாலை நேர வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]