இந்திய மகளிர் கால்பந்து வாகைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மகளிர் கால்பந்து வாகைத்தொடர்
நாடுகள்இந்தியா India
தோற்றம்1991
Divisions8
அணிகளின்
எண்ணிக்கை
25
Levels on pyramid1
தகுதியிறக்கம்None
அதிகமுறை
வாகைசூடியோர்
Manipur (16 titles)
இணையதளம்the-aiff.com

இந்திய மகளிர் கால்பந்து வாகைத்தொடர் (India women's football championship) என்பது இந்தியாவில் நடத்தப்படும் உயர்தர தொழில்முறை மகளிர் கால்பந்துக் கூட்டிணைவாகும். இது 1991-இல் தொடங்கப்பட்டது. இதில் 25 அணிகள் பங்கேற்கின்றன.

இது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் நடத்தப்பட்டு அதனாலேயே வாகையர்க்கான கோப்பை வழங்கப்படுகிறது. இவ்வாகைத்தொடர் கூட்டிணைவு மற்றும் தோற்றால்-வெளியே அமைப்புமுறையில் அமைந்துள்ளது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]