இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்டின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
Appearance
நான்காவது சட்டப் பேரவை 1967-1971
[தொகு]- 1. வி.கே. கோதண்டராமன் (குடியாத்தம்)
- 2. சி.கோவிந்தராஜ் (நெல்லிக்குப்பம்)
- 3. என். சங்கரய்யா (மதுரை மேற்கு)
- 4. பி.எஸ். தனுஷ்கோடி (திருவாரூர் தனி)
- 5. கோ. பாரதிமோகன் (குத்தாலம்)
- 6. ஏ. பாலசுப்பிரமணியம் (திண்டுக்கல்)
- 7. என். வரதராஜன் (வேடசந்தூர்)
- 8. கே.பி. ஜானகியம்மாள் (மதுரை கிழக்கு)
- 9. என். மருதாசலம் ( கோவை போரூர்)
- 10. எம். பூபதி (கோவை கிழக்கு)
- 11. கே. ஆர். ஞானசம்பந்தன் (நாகப்பட்டினம்)
ஆறாவது பேரவை: 1977-80
[தொகு]- 1. எம். அண்ணாமலை (அரூர் தனி)
- 2. ஈஸ்வரமூர்த்தி (எ) சொர்ணம்(அம்பாசமுத்திரம்)
- 3. ஆர். உமாநாத் (நாகப்பட்டினம்)
- 4. ஆர். கிருஷ்ணன் (வாசுதேவநல்லூர்)
- 5. வி.கே. கோதண்டராமன் (குடியாத்தம்)
- 6. சி. கோவிந்தராஜன் (நெல்லிக்குப்பம்)
- 7. என். சங்கரய்யா (மதுரை கிழக்கு)
- 8. டி. ஞானமணி (விளவங்கோடு)
- 9. என். பழனிவேல் (பழனி)
- 10. கே. ரமணி (கோவை கிழக்கு)
- 11. என். வரதராஜன் (திண்டுக்கல்)
- 12. வெங்கிடுசாமி(எ)வெங்கிடு (சிங்காநல்லூர்)
ஏழாவது பேரவை: 1980-84
[தொகு]- 1. ஈஸ்வரமூர்த்தி (எ) சொர்ணம்(அம்பாசமுத்திரம்)
- 2. ஆர். உமாநாத் (நாகப்பட்டினம்)
- 3. ஆர். கிருஷ்ணன்(வாசுதேவ நல்லூர் தனி)
- 4. என். சங்கரய்யா (மதுரை கிழக்கு)
- 5. கே. ஆர். சுந்தரம் (குடியாத்தம்)
- 6. எம். செல்லமுத்து (திருவாரூர் தனி)
- 7. என். பழனிவேல் (பழனி)
- 8. டி. மணி (விளவங்கோடு)
- 9. கே. ரமணி (கோவை கிழக்கு)
- 10. என். வரதராஜன் (திண்டுக்கல்)
- 11. ஜே. ஹேமச்சந்திரன் (திருவட்டாறு).
எட்டாவது பேரவை: 1985-1988
[தொகு]- 1. வி.பி. சிந்தன் (வில்லிவாக்கம்)
- 2. எம். செல்லமுத்து (திருவாரூர் தனி)
- 3. கே. ரமணி (கோவை கிழக்கு)
- 4. கோ. வீரய்யன் (நாகப்பட்டினம்)
- 5. ஜே. ஹேமச்சந்திரன்(திருவட்டாறு)
ஒன்பதாவது பேரவை: 1989-91
[தொகு]- 1. எம். அண்ணாமலை (அரூர் தனி)
- 2. வி.இராமசாமி (திருச்செங்கோடு)
- 3. சி. கோவிந்தசாமி (திருப்பூர்)
- 4. சி. கோவிந்தராஜன் (நெல்லிக்குப்பம்)
- 5. எம். சீரங்கன் (மேட்டூர்)
- 6. கே. ஆர். சுந்தரம் (குடியாத்தம்)
- 7. எஸ்.ஏ. தங்கராஜன் (திண்டுக்கல்)
- 8. வி. தம்புசாமி (திருவாரூர் தனி)
- 9. கே. ரமணி (கோவை கிழக்கு)
- 10. உ.ரா. வரதராசன் (வில்லிவாக்கம்)
- 11. கோ. வீரய்யன் (நாகப்பட்டினம்)
- 12. யு.கே. வெள்ளியங்கிரி (தொண்டாமுத்தூர்)
- 13. எஸ். நூர்முகமது (பத்மநாபபுரம்)
- 14. என். பழனிவேல் (பழனி)
- 15. பாப்பா உமாநாத் (திருவெறும்பூர்)
பத்தாவது பேரவை: 1991-96
[தொகு]- 1. வி. தம்புசாமி (திருவாரூர் தனி)
பதினோராவது பேரவை : 1996-2001
[தொகு]- 1. டி. மணி (விளவங்கோடு)
- 2. ஜே. ஹேமச்சந்திரன் (திருவட்டாறு)
பன்னிரண்டாவது பேரவை: 2001-2006
[தொகு]- 1. கே.சி. கருணாகரன் (சிங்காநல்லூர்)
- 2. என். நன்மாறன் (மதுரை கிழக்கு)
- 3. கே. பாலபாரதி (திண்டுக்கல்)
- 4. கே. மகேந்திரன் (பெரம்பூர் தனி)
- 5. டி. மணி (விளவங்கோடு)
- 6. ஜே. ஹேமச்சந்திரன் (திருவட்டாறு).
பதின்மூன்றாவது பேரவை: 2006-2011
[தொகு]- 1. சி.கோவிந்தசாமி (திருப்பூர்)
- 2. பி. டில்லிபாபு (அரூர் தனி)
- 3. என். நன்மாறன் (மதுரை கிழக்கு)
- 4. கே. பாலபாரதி (திண்டுக்கல்)
- 5. எஸ். கே. மகேந்திரன் (பெரம்பூர் தனி)
- 6. வி. மாரிமுத்து (நாகை தனி)
- 7. ஜி. லதா (குடியாத்தம்)
- 8. ரா. லீமாறோஸ் (திருவட்டாறு)
- 9. ஜான்ஜோசப் (விளவங்கோடு).
பதிநான்காவது பேரவை: 2011 முதல்
[தொகு]- 1. இரா. அண்ணாதுரை (மதுரை தெற்கு)
- 2. அ. சவுந்தரராசன் (பெரம்பூர்)
- 3. பி. டில்லிபாபு (அரூர் தனி)
- 4. கே. தங்கவேல் (திருப்பூர் தெற்கு)
- 5. வீ.பி. நாகை மாலி (கீழ்வேளூர் தனி)
- 6. கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்)
- 7. கே. பாலபாரதி (திண்டுக்கல்)
- 8. க. பீம்ராவ் (மதுரவாயல்)
- 9. ஆர். ராமமூர்த்தி (விக்கிரவாண்டி)
- 10. ஏ. லாசர் (பெரிய குளம் தனி)
குறிப்பிடத்தக்க விவரங்கள்
[தொகு]- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகும் முன்பு 1952ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பி. ராமமூர்த்தி, அர்த்தநாரி ஆகியோர் (மதுரை வடக்கு), (திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் இருந்தும் 1957ல் வி.கே. கோதண்டராமன் குடியாத்தம் தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர்.
- கே. ரமணி, என். வரதராஜன், ஜே. ஹேமச்சயதிரன் ஆகியோர் தலா 4 முறையும், வி.கே. கோதண்டராமன்,என். சங்கரய்யா, டி. மணி, என். பழனிவேல், சி. கோவியதராஜன், கே. பாலபாரதி ஆகியோர் தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
- டி. ஞானமணி, வி.பி. சிந்தன் ஆகியோர் பதவியில் இருக்கும்போதே மரணமடைந்தனர்.
- வில்லிவாக்கம் தொகுதியில் உ.ரா.வரதராசன் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான வாக்குகள் (59,421) வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்