உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடிசா ரஸ்குல்லாவின் ஜி.ஐ பதிவு சான்றிதழ்

புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது தோற்றத்துடன் (எ.கா., ஒரு நகரம், பகுதி அல்லது நாடு) ஒத்திருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும். உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினரான இந்தியா, புவியியல் பொருட்களின் அடையாளங்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999ஐ இயற்றியது. இச்சட்டம் செப்டம்பர் 15, 2003 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அறிவுசார் சொத்துரிமை (டிரிப்ஸ்) ஒப்பந்தத்தின் வர்த்தக தொடர்பான அம்சங்களுக்கான உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் பிரிவு 22 (1)இன் கீழ் புவிசார் குறியீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. "ஒரு உறுப்பினரின் பிரதேசத்தில் அல்லது ஒரு பிராந்தியத்தில் அல்லது ஒரு வட்டாரத்தில் தோன்றியதாக அடையாளம் காணப்படும் பொருட்கள்/அறிகுறிகள் அந்த பிராந்தியத்தில், பெற்ற தரம், நற்பெயர் அல்லது சிறப்பியல்பு அதன் புவியியல் தோற்றத்தின் அடிப்படையில் காரணமாக அமைகின்றன."[1]

அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் (அல்லது புவியியல் எல்லைக்குள் வசிப்பவர்கள்) பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பதை ஜிஐ குறிச்சொல் உறுதி செய்கிறது. டார்ஜீலிங் தேயிலை – 2005இல் இந்தியாவில் முதல் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பொருளாகும்.[2] பிற கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட புவியியல் அறிகுறிகள்

[தொகு]

இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட புவியியல் அறிகுறிகளின் பட்டியல் பின்வருமாறு:[3][4][5][6][7][8][9][9]

வரிசை எண் விண்ணப்ப எண் புவிசார் குறியீடு வகை மாநிலம்/ஒன்றியப் பகுதி
1 1 டார்ஜீலிங் தேயிலை (எழுத்து & இலச்சினை) விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
2
2 3 ஆறன்முளா கண்ணாடி கைவினைப்பொருள் கேரளா
3 4 போச்சம்பள்ளி புடவை கைவினைப்பொருள் தெலங்கானா
4 5 சேலம் சுங்கடி கைவினைப்பொருள் தமிழ்நாடு
5 7 சாந்தேரி சேலை கைவினைப்பொருள் மத்தியபிரதேசம்
6 8 சோலாப்பூர் சத்தர் கைவினைப்பொருள் மகராட்டிரம்
7 9 சோலாபூர் டெரி துண்டு கைவினைப்பொருள் மகராட்டிரம்
8 10 கோட்ப்படு கைவினைப் பொருட்கள் கைவினைப்பொருள் ஒடிசா
9 11 மைசூர் பட்டு கைவினைப்பொருள் கருநாடகம்
10 12 கோட்டா டோரியா கைவினைப் பொருள் ராஜஸ்தான்
11 13 & 18 மைசூர் அகர்பத்தி உற்பத்திப் பொருள் கருநாடகம்
12 15 காஞ்சிப்பட்டு கைவினைப்பொருள் தமிழ்நாடு
13 16 பவானி ஜமக்காளம் கைவினைப்பொருள் தமிழ்நாடு
15 17 நவரா அரிசி விவசாயப் பொருள் கேரளா
17 20 பீதர் கலன் கருநாடகம்
18 21 மதுரை சுங்குடி சேலை கைவினைப்பொருள் தமிழ்நாடு
19 22 ஒரிசா இக்காட் கைவினைப்பொருள் ஒடிசா
20 23 சென்னப்பட்ணா பொம்மைகள் கைவினைப்பொருள் கருநாடகம்
21 24 மைசூர் ரோசுவுட் உள்பதிப்பு கைவினைப்பொருள் கருநாடகம்
22 25 காங்ரா தேயிலை விவசாயப் பொருள் இமாச்சலப்பிரதேசம்
23 26 கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி உற்பத்திப் பொருள் தமிழ்நாடு
24 27 பூல்காரி (பூப்பின்னல்) கைவினைப்பொருள் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான்
25 28 ஸ்ரீகாளஹஸ்தி காலாம்கரி கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
26 29 மைசூர் சந்தன எண்ணெய் உற்பத்திப் பொருள் கருநாடகம்
27 30 மைசூர் சந்தன சோப்பு உற்பத்திப் பொருள் கருநாடகம்
28 31 கசிதி பூந்தையல் கைவினைப்பொருள் கருநாடகம்
29 32 மைசூர் ஓவியம் கைவினைப்பொருள் கருநாடகம்
30 33 குடகு ஆரஞ்சு விவசாயப் பொருள் கருநாடகம்
31 34 மைசூர் வெற்றிலை விவசாயப் பொருள் கருநாடகம்
32 35 நஞ்சனகாடு வாழைப்பழம் விவசாயப் பொருள் கருநாடகம்
33 36 பாலக்காடு மட்டா அரிசி விவசாயப் பொருள் கேரளா
34 44 கொண்டபள்ளி பொம்மைகள் கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
36 46 காஷ்மீர் பாஷ்மினா கைவினைப்பொருள் சம்மு காசூமீர்
38 47 தஞ்சாவூர் ஓவியம் கைவினைப்பொருள் தமிழ்நாடு
39 48 காசுமீர் சோசூனி கலை கைவினைப்பொருள் சம்மு காசூமீர்
40 49 மலபார் மிளகு விவசாயப் பொருள் கேரளா, கருநாடகம், தமிழ்நாடு
41 50 அலகாபாதி சுர்க்கா (கொய்யாப்பழம்) விவசாயப் பொருள் உத்தரப்பிரதேசம்
42 51 காணி சால்வை கைவினைப்பொருள் சம்மு காசூமீர்
43 52 நக்சி கந்தா கைவினைப்பொருள் மேற்கு வங்காளம்
44 53 கரீம்நாகர் வெள்ளி கலைவேலைப்பாடு கைவினைப்பொருள் தெலங்காணா
45 54 ஆலப்புழை தும்பு கைவினைப்பொருள் கேரளா
46 55 அசாம் முகா பட்டு கைவினைப்பொருள் அசாம்
47 57 வெண்கல செதுக்கு சிற்பம் கைவினைப்பொருள் கேரளா
48 58, 518 (logo) கேதகை தாவத்தில் கைவேலைப்பாடு கைவினைப்பொருள் கேரளா
49 59, 516 (logo) பாலக்காடு மத்தளம் கைவினைப்பொருள் கேரளா
50 60, 511 (logo) மைசூர் கஜ்ஜிபா அட்டைகள் கைவினைப்பொருள் கருநாடகம்
51 61, 512 (logo) நாவல்குண்டு விரிப்பு கைவினைப்பொருள் கருநாடகம்
52 62, 510 (logo) கர்நாடக பித்தளை உபயோகப்பொருட்கள் கைவினைப்பொருள் கருநாடகம்
53 63, 513 (logo) தஞ்சாவூர் ஓவியத்தட்டு கைவினைப்பொருள் தமிழ்நாடு
54 64, 514 (logo) சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் கைவினைப்பொருள் தமிழ்நாடு
55 65, 515 (logo) நாச்சியார் கோயில் விளக்கு கைவினைப்பொருள் தமிழ்நாடு
56 66, 540 (logo) ஜெய்ப்பூர் நீல மட்பாண்டங்கள் கைவினைப்பொருள் ராஜஸ்தான்
57 67, 539 (logo) மொல்லீலா மட்பாண்டங்கள் கைவினைப்பொருள் ராஜஸ்தான்
58 68, 541 (logo) ராஜஸ்தான் கைப்பாவை கைவினைப்பொருள் ராஜஸ்தான்
59 69 மைசூர் மல்லி விவசாயப் பொருள் கருநாடகம்
60 70 உடுப்பி மல்லி விவசாயப் பொருள் கருநாடகம்
57 71 ஹடகல்லி மல்லி விவசாயப் பொருள் கருநாடகம்
58 72 ஆலப்புழா பசுமை ஏலக்காய் விவசாயப் பொருள் கேரளா
59 73 படுக்கை வேலை கைவினைப்பொருள் பீகார்
60 75 பீகார் சிகி புல் வேலைப்பாடு கைவினைப்பொருள் பீகார்
61 76 இரக்கால் சேலை கைவினைப்பொருள் கருநாடகம்
62 77 மொல்கல்மூரூ சேலை கைவினைப்பொருள் கருநாடகம்
63 78 குடகு பசுமை ஏலக்காய் விவசாயப் பொருள் கருநாடகம்
64 79 கைத்துண்டு கைவினைப்பொருள் இமச்சலபிரதேசம்
65 80 தார்வாடு பேடா உணவு கருநாடகம்
66 81 பொக்காலை அரிசி விவசாயப் பொருள் கேரளா
67 82 பாசுடர் கருமான் கைவினைப்பொருள் சத்தீசுகர்
68 83 பாசுடர் தோக்ரா கைவினைப்பொருள் சத்தீசுகர்
69 84 பாசுடர் மரவேலை கைவினைப்பொருள் சத்தீசுகர்
70 85 பருவகால மலபார் அராபிகா காபி விவசாயப் பொருள் கருநாடகம்
71 86 பிப்பிலி பூந்தையல் கைவினைப்பொருள் ஒடிசா
72 87 கோனார்க் சிற்ப வேலைப்ப்பாடு கைவினைப்பொருள் ஒடிசா
73 88 ஒடிசா பட்டாச் சித்ரா துணி ஒடிசா
74 89 பித்தளை வேலைப்பாடு கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
75 90 மச்சிலிபட்டினம் கலம்கரி கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
76 91 பொம்மை கைவினைப்பொருள் கைவினைப்பொருள் தெலங்காணா
77 92 ஆரணிப் பட்டு கைவினைப்பொருள் தமிழ்நாடு
78 93 கோவை கோரா பருத்திப் புடவை கைவினைப்பொருள் தமிழ்நாடு
79 94 சேலத்துப் பட்டு கைவினைப்பொருள் தமிழ்நாடு
80 95 கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை உற்பத்திப் பொருள் தமிழ்நாடு
81 96 தலையாட்டி பொம்மை கைவினைப்பொருள் தமிழ்நாடு
82 97 இந்தூர் தோல் பொம்மை கைவினைப்பொருள் மத்தியப் பிரதேசம்
83 98 மத்தியப்பிரதேச பாக அச்சு கைவினைப்பொருள் மத்தியப் பிரதேசம்
84 99 பனராசி சர்தாரி சேலை கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
85 100 சன்கெட் தளவாடங்கள் கைவினைப்பொருள் குசராத்து
86 101 கம்பாத் வளைகுடா இரத்தினக்கல் கைவினைப்பொருள் குசராத்து
87 102 தத்திய, தித்மரா பெல் மெட்டல் கைவினைப்பொருள் கைவினைப்பொருள் மத்தியப் பிரதேசம்
88 103 கட்சு பூந்தையல் கைவினைப்பொருள் குசராத்து
89 104 சாந்திநிகேதன் தோல் பொருட்கள் கைவினைப்பொருள் மேற்கு வங்காளம்
90 105 நிர்மல் தளவாடங்கள் கைவினைப்பொருள் தெலங்காணா
91 106 நிர்மல் ஓவியங்கள் கைவினைப்பொருள் தெலங்காணா
92 107 தோல் பொம்மை கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
93 108 பிப்லி பூந்தையல் (வி. எண் 86வுடன் இணைப்பு) கைவினைப்பொருள் ஒடிசா
94 109 நாகா மிளகாய் விவசாயப் பொருள் நாகலாந்து
95 110 ஈத்தாமொழி நெட்டை தென்னை விவசாயப் பொருள் தமிழ்நாடு
96 111 லக்சுமன்பாக் மாங்காய் விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
97 112 ஹிம்சார் மா விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
98 113 பைசல் மா மால்டா மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டது விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
99 114 மழை மலபார் ரோபஸ்தா காபி விவசாயப் பொருள் கருநாடகம்
100 115 அசாம் இலச்சினை விவசாயப் பொருள் அசாம்
101 116 யூகலிப்டசு தைலம் விவசாயப் பொருள் தமிழ்நாடு
102 117 யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது) விவசாயப் பொருள் தமிழ்நாடு
103 118 அசாம் இலச்சினை (விண்ணப்ப எண் 115வுடன் இணைக்கப்பட்டது) விவசாயப் பொருள் அசாம்
104 119 லக்னோ பூந்தையல் கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
105 120 பென்னி உணவு கோவா
106 121 திருப்பதி லட்டு உணவு ஆந்திரப்பிரதேசம்
107 122 உப்பாடா ஜம்தானி சேலை கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
108 123 நாசிக் கொடிமுந்திரி பழச்சாறு Produced மகாராட்டிரம்
109 124 விருப்பாச்சி வாழை விவசாயப் பொருள் தமிழ்நாடு
110 125 மேல்ஹிபாத் தசாரி மாம்பழம் விவசாயப் பொருள் உத்தரப்பிரதேசம்
111 126 சிறுமலை மலை வாழைப்பழம் விவசாயப் பொருள் தமிழ்நாடு
112 127 தங்கலியா சால்வை கைவினைப்பொருள் குசராத்து
113 128 புன்னேரி டர்பன் கைவினைப்பொருள் மகாராட்டிரம்
114 129 பைதாகி மிளகாய் விவசாயப் பொருள் கருநாடகம்
115 130 வாழக்குளம் அன்னாசி விவசாயப் பொருள் கேரளா
116 131 தேவனஹ்ள்ளி பம்பளிமாசு விவசாயப் பொருள் கருநாடகம்
117 132 அப்பாமிடி மாம்பழம் விவசாயப் பொருள் கருநாடகம்
118 133 கமலாபூர் செவ்வாழை விவசாயப் பொருள் கருநாடகம்
119 134 சந்தூர் லாமணி பூந்தையல் கைவினைப்பொருள் கருநாடகம்
120 135 தோடா பூந்தையல் கைவினைப்பொருள் தமிழ்நாடு
121 136 கந்துவா சேலை கைவினைப்பொருள் தெலங்காணா
122 137 கர்வாலி சேலை கைவினைப்பொருள் தெலங்காணா
123 138 சாந்திபூர் சேலை கைவினைப்பொருள் மேற்கு வங்காளம்
124 141 வாழைக்குளம் அன்னாசி பழம் (விண்ணப்ப எண் 130வுடன் இணைக்கப்பட்டது) விவசாயப் பொருள் கேரளா
125 142 பிகானேரி புஜியா உணவு ராஜஸ்தான்
126 143 குண்டூர் சன்ன மிளகாய் விவசாயப் பொருள் ஆந்திரப்பிரதேசம்
127 144 கண்ணூர் இல்ல உபயோகப்பொருட்கள் கைவினைப்பொருள் கேரளா
128 145 பாசுமதி விவசாயப் பொருள் இந்தியா
129 147 சங்கனேரி கை அச்சு கைவினைப்பொருள் ராஜஸ்தான்
130 148 மிர்சாபூர்-போந்தி பகுதி கையால் நெய்யப்படும் விரிப்பு கையால் நெய்யப்பட்ட விரிப்பு உத்தரப் பிரதேசம்
131 149 கின்னாரி சால்வை கைவினைப்பொருள் இமாச்சலப்பிரதேசம்
132 150 பைதனி சேலை கைவினைப்பொருள் மகராட்டிரம்
133 152 பல்ராம்பூர் சேலை & பருத்தி துணி கைவினைப்பொருள் கேரளா
134 153 விண்ணப்பஎண் 150உடன் இணைப்பு கைவினைப்பொருள் மகராட்டிரம்
135 154 மகாப்லிசூவரர் ஸ்டிராபெரி விவசாயப் பொருள் மகராட்டிரம்
136 155 பைரோசாபாத் கண்ணாடி வேலைப்பாடு கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
137 156 பைரோசாபாத் கண்ணாடி வேலைப்பாடு (இலட்சினை). வி. எண். 155வுடன் இணைப்பு கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
138 157 கனூஜ் நறுமணம் உற்பத்திப் பொருள் உத்தரப்பிரதேசம்
139 158 கணூஜ் வாசனை திரவியம் (இலச்சினை). வி. எண் 157வுடன் இணைப்பு உற்பத்திப் பொருள் உத்தரப்பிரதேசம்
140 159 கான்பூர் சேண வேலைப்பாடு உற்பத்திப் பொருள் உத்தரப்பிரதேசம்
141 160 கான்பூர் சேண -இலச்சினை. வி. எண். 159வுடன் இணைப்பு கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
142 161 மொராபத் உலோகவியல் விவசாயப் பொருள் உத்தரப்பிரதேசம்
143 162 மொராபத் உலோகவியல்-இலச்சினை. வி. எண். 161வுடன் இணைப்பு கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
144 163 மத்திய திருவாங்கூர் பனைவெல்லம் விவசாயப் பொருள் கேரளா
145 165 நாசிக் திராட்டை விவசாயப் பொருள் மகராட்டிரம்
146 167 கோலாபூர் துசார் துணி கைவினைப்பொருள் ஒடிசா
147 169 கோலாபுரி காலணி [6] காலணி மகராட்டிரம், கருநாடகம்
148 170 காசர்கோடு சேலை கைவினைப்பொருள் கேரளா
149 171 சூரத் சேலை வேலைப்படு கைவினைப்பொருள் குசராத்து
150 172 சம்ப்பா பட்டு சேலை கைவினைப்பொருள் சத்தீசுகர்
151 173 பலுச்சாரி புடவை கைவினைப்பொருள் மேற்கு வங்காளம்
152 174 கச்சு சால்வை கைவினைப்பொருள் குசராத்து
153 176 தானியாகாலி சேலை கைவினைப்பொருள் மேற்கு வங்காளம்
154 177 வாரணாசி பாசிமணி கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
155 178 குர்ஜா பானை வேலைப்படு கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
156 179 குத்தாம்புலி சேலை & மென்மையான பருத்தி துணி கைவினைப்பொருள் கேரளா
157 180 பாகலாபூர் பட்டு கைவினைப்பொருள் பீகார்
158 181 காசுமீர் காகித எந்திரம் கைவினைப்பொருள் சம்மு காசுமீர்
159 182 காசுமீர் வாதுமைகொட்டை மர வேலைப்பாடு கைவினைப்பொருள் சம்மு காசுமீர்
160 183 பாகரு கை அச்சுபதிவு கைவினைப்பொருள் ராஜஸ்தான்
161 184 சஹாரன்பூர் மர வேலைப்பாடு-இலச்சினையுடன் கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
162 185 கிர் கேசர் மாம்பழம் விவசாயப் பொருள் குசராத்து
163 186 வயநாடு காந்தகசாலா அரிசி விவசாயப் பொருள் கேரளா
164 187 வயநாடு காந்தகசாலா அரிசி விவசாயப் பொருள் கேரளா
165 188 சித்திப்பேட்டை கோலபாமா சேலை கைவினைப்பொருள் தெலங்காணா
166 189 வெங்கடகிரி சேலை கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
167 190 செரியல் வண்ணப்பூச்சு கைவினைப்பொருள் தெலங்காணா
168 191 கோட்டா தோரியா (இலச்சினை) கைவினைப்பொருள் ராஜஸ்தான்
169 191 கோட்ட தோரியா (இலச்சினை) கைவினைப்பொருள் ராஜஸ்தான்
170 192 பாலியா கோதுமை விவசாயப் பொருள் குசராத்து
171 193 ஐதராபாத்து கலீம் உணவு தெலங்காணா
172 194 பெம்பார்த்தி உலோக கைவினைப்பொருள் கைவினைப்பொருள் தெலங்காணா
173 195 பத்தமடைபாய் கைவினைப்பொருள் தமிழ்நாடு
174 196 நாச்சியார் கோயில் விளக்கு கைவினைப்பொருள் தமிழ்நாடு
175 197 மகேசுவர் சேலை & நூல் இயற்கைப் பொருள் மத்தியப் பிரதேசம்
176 198 மங்களகிரி சேலை & துணிப்பொருட்கள் கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
177 199 உடுப்பி மட்டு குல்லா கத்தரிக்காய் விவசாயப் பொருள் கருநாடகம்
178 200 செட்டிநாடு கொட்டான் உணவு தமிழ்நாடு
179 201 வில்லியனூர் டெரகோட்டா வேலைப்பாடு கைவினைப்பொருள் பாண்டிச்சேரி
180 202 திருக்கண்ணூர் பாப்பியர் மாசி கைவினை கைவினைப்பொருள் பாண்டிச்சேரி
181 203 போபிலி வீணை கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
182 204 காதம்பேண்டு கைவினைப்பொருள் சம்மு காசுமீர்
183 205 காலா நமக் (நெல்) விவசாயப் பொருள் உத்தரப்பிரதேசம்
184 207 தலபத்தார் பர்தா நூல் கைவினைப்பொருள் ஒடிசா
185 208 சம்பல்புரி பந்தா சேலை & நூல் கைவினைப்பொருள் ஒடிசா
186 209 தஞ்சாவூர் வீணை கைவினைப்பொருள் தமிழ்நாடு
187 210 குலேகுட் கானா துணி கருநாடகம்
188 211 பெங்களூர் நீல திராட்சை விவசாயப் பொருள் கருநாடகம்
189 212 பெங்களூர் ரோஸ் வெங்காயம் விவசாயப் பொருள் கருநாடகம்
190 213 கின்ஹால் பொம்மைகள் கைவினைப்பொருள் கருநாடகம்
191 214 நரயான்பேட் கைத்தறி சேலைகள் கைவினைப்பொருள் தெலங்காணா
192 215 தர்மாவரம் பட்டுச் சேலை & பாவாடை துணி ஆந்திரப்பிரதேசம்
193 217 பொம்கை சேலை & துணி கைவினைப்பொருள் ஒடிசா
194 219 ஹபசுபுரி சேலை & துணி கைவினைப்பொருள் ஒடிசா
195 220 பெர்ஹாம்பூர் போடா கும்ப சேலை கைவினைப்பொருள் ஒடிசா
196 221 ஜாம்நகரி பந்தானி கைவினைப்பொருள் குசராத்து
197 224 உடுப்பி சேலை துணி கருநாடகம்
198 225 சேந்தமங்களம் வேஷ்டிகள் கைவினைப்பொருள் கேரளா
199 228 கஞ்சம் கவுடா ரூக் விவசாயப் பொருள் ஒடிசா
200 229 கஞ்சம் கவுடா பூ விவசாயப் பொருள் ஒடிசா
201 231 ஈரோடு மஞ்சள் விவசாயப் பொருள் தமிழ்நாடு
202 232 பட்டோலா சேலை கைவினைப்பொருள் குசராத்து
203 233 ஆக்ரா தூரி கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
204 234 பருக்காபாத் பருத்தி அச்சுவேலை கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
205 236 லக்னோ சர்டொசி கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
206 237 பனாரசு புரோகோடி & சேலை (இலச்சினை) கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
207 238 மதுரை மல்லி விவசாயப் பொருள் தமிழ்நாடு
208 239 வரிலி வண்ணப்பூச்சு கைவினைப்பொருள் மகராட்டிரம்
209 240 கோலாப்பூர் பனைவெல்லம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
210 241 பங்கணப்பள்ளி மாம்பழம் விவசாயப் பொருள் ஆந்திரப்பிரதேசம்
211 242 கைபாடு அரிசி விவசாயப் பொருள் கேரளா
212 244 தீவா கலை வேலைப்பாடு கைவினைப்பொருள் ராஜஸ்தான்
213 371 சாப்பீ லேன்பீ துணி மணிப்பூர்
214 372 வான்கே பீ துணி மணிப்பூர்
215 373 மொய்ராங் பீ துணி மணிப்பூர்
216 374 நாக மரத் தக்காளி விவசாயப் பொருள் நாகலாந்து
217 375 அருணாசல் ஆரஞ்சு விவசாயப் பொருள் ஆந்திரப்பிரதேசம்
218 376 சிக்கிம் பெரிய ஏலம் விவசாயப் பொருள் சிக்கிம்
219 377 மிசோ மிளகாய் விவசாயப் பொருள் மிசோரம்
220 378 சாபுவா கடாக்நாத் சிக்கன் உணவு மத்தியப் பிரதேசம்
221 381 கங்கார வண்ணப்பூச்சு கைவினைப்பொருள் இமாச்சலப்பிரதேசம்
222 382 ஜாய்நகர் மோ உணவு மேற்கு வங்காளம்
223 383 குள்ளு சால்வை கைவினைப்பொருள் இமாச்சலப்பிரதேசம்
224 383 குள்ளு சால்வை (இலச்சினை) துணி இமாச்சலப்பிரதேசம்
225 384 முகா பட்டு (இலச்சினை) கைவினைப்பொருள் அசாம்
226 384 முகா பட்டு-அசாம் (இலச்சினை வி.எண் 55வுடன் இணைப்பு) கைவினைப்பொருள் அசாம்
227 385 நாக்பூர் ஆரஞ்சு விவசாயப் பொருள் மகராட்டிரம்
228 386 ஒரிசா பட்டாசித்ரா (இலச்சினை) கைவினைப்பொருள் ஒடிசா
229 387 பாஸ்தர் டோக்ரா (இலச்சினை) கைவினைப்பொருள் சத்தீசுகார்
230 388 தட்டியா & திகம்ஹார்க் உலோக பொருட்கள் கைவினைப்பொருள் ஒடிசா
231 389 மீரட் கத்தரி கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
232 390 கர்வாத் கட்டி சேலைகள் & துணி விவசாயப் பொருள் மகராட்டிரம்
233 397 பனாரசு குலாபி மீன்காரி கைவினப்பொருள் கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
234 398 பனாரசு உலோக கலைப்பொருள் கைவினைப்பொருள் உத்தரப்பிரதேசம்
235 399 இந்தூர் தோல் பொம்மை (இலச்சினை) கைவினைப்பொருள் மத்தியப் பிரதேசம்
236 402 குத்தாம்புள்ளி வேஷ்டி துணி கேரளா
237 403 திருவில்லிபுத்தூர் பால்கோவா உணவு தமிழ்நாடு
238 405 மக்ரான் பளிங்கு இயற்கைப் பொருள் ராஜஸ்தான்
239 413 கங்கார வண்ணப்பூச்சு (வி.எண் 381வுடன் இணைப்பு) கைவினைப்பொருள் இமாச்சலப்பிரதேசம்
240 426 மகாபலிபுரம் கற்சிற்பம் கைவினைப்பொருள் தமிழ்நாடு
243 433 பந்தர் லட்டு உணவு ஆந்திரப்பிரதேசம்
244 434 ரத்தலாமி சால்வை உணவு மத்தியப் பிரதேசம்
245 435 அசாம் கர்பி இஞ்சி விவசாயப் பொருள் அசாம்
246 436 திரிபுரா அன்னாசி பழம், இளவர்சி விவசாயப் பொருள் திரிபுரா
247 437 மேமாங் ஆரஞ்சு விவசாயப் பொருள் மேகலாயா
248 438 தேசுபூர் லிச்சி விவசாயப் பொருள் அசாம்
249 439 அசாம் ஜோகா அரிசி விவசாயப் பொருள் அசாம்
251 457 வாரணாசி மரப்பொம்மைகள் கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
252 458 மிர்சாபூர் தரைவிரிப்பு கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
253 459 நிசாம்பாடி கறுப்பு மட்பாண்டம் கைவினைப்பொருள் உத்தரப் பிரதேசம்
254 464 சிர்சி வெற்றிலைப்பாக்கு விவசாயப் பொருள் கருநாடகம்
255 465 காசி மண்டாரின் விவசாயப் பொருள் மேகலாயா
256 466 கச்சாய் எலுமிச்சை விவசாயப் பொருள் மணிப்பூர்
257 470 ஆஜ்ஜார் கன்சால் அரிசி விவசாயப் பொருள் மகராட்டிரம்
258 471 வாயிகாநான் மஞ்சள் விவசாயப் பொருள் மகராட்டிரம்
259 472 மங்கள்வேதா சோளம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
260 473 பீவாபூர் மிளகாய் விவசாயப் பொருள் மகராட்டிரம்
261 474 சிந்துதுர்கை & ரத்னகிரி கோகம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
262 476 சிவப்பு காரமணி விவசாயப் பொருள் மகராட்டிரம்
263 477 நவாப்பூர் துவரம் பருப்பு விவசாயப் பொருள் மகராட்டிரம்
264 478 அம்பேமோகூர் அரிசி விவசாயப் பொருள் மகராட்டிரம்
265 479 செங்காலிகோடான் நேந்திரன் பழம் விவசாயப் பொருள் கேரளா
266 481 துர்கி கற் சிற்பம் கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
267 482 எடிகோபாக்கா பொம்மைகள் கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
268 489 வெண்குர்லா முந்திரி விவசாயப் பொருள் மகராட்டிரம்
269 490 சங்கிலிப்பேடா விவசாயப் பொருள் மகராட்டிரம்
270 491 லாசால்கான் வெங்காயாம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
271 493 தகனு கோல்வாட் சப்போட்டா விவசாயப் பொருள் மகராட்டிரம்
272 494 பீட் சீத்தாப்பழம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
273 495 ஜல்னா இனிப்பு ஆரஞ்சு விவசாயப் பொருள் மகராட்டிரம்
274 498 ஜல்கான் வாழைப்பழம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
275 499 மரத்வாட குங்குமப்பூ மாம்பழம் விவசாயப் பொருள் மகராட்டிரம்
276 500 புரந்தார் அத்தி விவசாயப் பொருள் மகராட்டிரம்
274 501 ஜல்கான் கத்தரிக்காய் விவசாயப் பொருள் மகராட்டிரம்
275 502 சோலாபுரி மாதுளை விவசாயப் பொருள் மகராட்டிரம்
276 505 மத்தியப் பிரதேச பாகா அச்சு (இலச்சினை) கைவினைப்பொருள் மத்தியப் பிரதேசம்
277 507 சன்கேடா தளவாட்ம் (இலச்சினை) கைவினைப்பொருள் குசராத்து
278 508 கேம் பே அகேட்சு (இலச்சினை) கைவினைப்பொருள் குசராத்து
279 509 கட்சு பூந்தையல் (இலட்சினை) கைவினைப்பொருள் குசராத்து
280 510 கர்நாக உலோக பொருட்கள் (இலச்சினை) கைவினைப்பொருள் கருநாடகம்
281 511 மைசூர் கஞ்சிஃபா அட்டைகள் (இலச்சினை) கைவினைப்பொருள் கருநாடகம்
282 512 நவல்குண்டா தூரிகை (இலச்சினை) கைவினைப்பொருள் கருநாடகம்
283 513 தஞ்சாவூர் தட்டு (இலட்சினை) கைவினைப்பொருள் தமிழ்நாடு
284 514 சுவாமிமலை வெண்கலச் சிலை கைவினைப்பொருள் தமிழ்நாடு
285 515 கோயில் நகை-நாகர்கோயில் (இலச்சினை) கைவினைப்பொருள் தமிழ்நாடு
286 516 பாலக்காடு மத்தளம் (இலச்சினை) கைவினைப்பொருள் கேரளா
287 517 கேரளாவின் பித்தளை ப்ரோய்டரி தேங்காய் ஓடு கைவினைப்பொருட்கள் (இலட்சினை) கைவினைப்பொருள் கேரளா
288 518 கேரளாவின் மென்மையான் திருகு கைவினைப்பொருள் (இலட்சினை) கைவினைப்பொருள் கேரளா
289 520 உத்தரகண்ட் பிரியாணி இலை மசலாப்பொருள் உத்தாரகண்ட்
290 521 அதிலாபாத் தோக்ரா கைவினைப்பொருள் தெலங்காணா
291 522 உதயகிரி மரத் தளவாடங்கள் கைவினைப்பொருள் ஆந்திரப்பிரதேசம்
292 523 வாரங்கால் விரிப்பு கைவினைப்பொருள் தெலங்காணா
293 525 வர்தமான் சீதாபக் உணவு மேற்கு வங்காளம்
294 526 வர்தமான் மிகிடானா உணவு மேற்கு வங்காளம்
295 527 காசுமீர் விரிப்பு கைவினைப்பொருள் சம்மு காசூமீர்
296 530 துலாப்ஞ் அரிசி விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
297 531 கோவிந்பாக் அரிசி விவசாயப் பொருள் மேற்கு வங்காளம்
298 532 மைசூர் பட்டு இலச்சினை கைவினைப்பொருள் கருநாடகம்
299 533 பெங்காலி ரசகுல்லா உணவு மேற்கு வங்காளம்
300 539 மட்டிகாம மோலெல்லோ குறிக்கோள் கைவினைப்பொருள் ராஜஸ்தான்
301 540 ஜெப்பூர் நீல மட்பாண்டம் அடையாளம் கைவினைப்பொருள் ராஜஸ்தான்
302 541 ராஜஸ்தான் பொம்ம்பை அடையாளம் கைவினைப்பொருள் ராஜஸ்தான்
303 542 சாக்கேசாந்த் சால்வை துணி நாகாலாந்து
304 543 நிலாம்பூர் தேக்கு வனம் கேரளா
305 552 ராயல் லிச்சி விவசாயப் பொருள் பீகார்
306 553 கதர்னி அரிசி விவசாயப் பொருள் பீகார்
307 554 மாகே பான் விவசாயப் பொருள் பீகார்
308 562 போச்சம்பள்ளி இகார் இலச்சினை கைவினைப்பொருள் தெலங்காணா
309 599 புட்டபாக்க தெலியா கைக்குட்டை கைவினைப்பொருள் தெலங்காணா
310 503 ப்ரோசெக்கோ மதுபானம் இத்தாலி
311 605 வயநாடு ரோபஸ்தா காபி விவசாயப் பொருள் கேரளா
312 606 சிக்மகளூர் அராபிகா காபி விவசாயப் பொருள் கருநாடகம்
313 607 அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி விவசாயப் பொருள் ஆந்திரப்பிரதேசம்
314 608 பாபாபுந்தாங்கிரி அராபிகா காபி விவசாயப் பொருள் கருநாடகம்
315 610 கந்தமால் கால்தி மசலாப்பொருள் ஒடிசா
316 612 ஒடிசா ரசகுல்லா உணவு ஒடிசா
317 613 மயில் வெல்லம் கைவினைப்பொருள் கேரளா
318 613 பழநி பஞ்சாமிர்தம் உணவு தமிழ்நாடு
319 614 திருர் வெற்றிலைப் பாக்கு மருந்து கேரளா
320
321 604 குடகு அராபிகா காபி விவசாயப் பொருள் கருநாடகம்
322 617 சீரக சம்பா அரிசி கைவினைப்பொருள் தமிழ்நாடு
323 618 பத்தமடை பாய் கைவினைப்பொருள் தமிழ்நாடு
324 619 கோலா மிளகாய் விவசாயப் பொருள் கோவா
325 620 குல்பெர்கா துவரம் பருப்பு விவசாயப் பொருள் கருநாடகம்
326 621 சாக்கோ (கருப்பு அரிசி) விவசாயப் பொருள் மணிப்பூர்
327 622 கோரக்பூர் மட்பாண்டம் கைவினைப்பொருள் உத்திரப்பிரதேசம்
328 623 கோவில்பட்டி கடலை மிட்டாய் உணவு தமிழ்நாடு
329 625 இடு மிசுமி கைத்தறி துணி அருணாச்சலப்பிரதேசம்
325 608 பாபாபுடாங்கிரி அராபிகா காபி விவசாயப்பொருள் கர்நாடகம்
326 609 காஜி நெமு விவசாயப்பொருள் அசாம்
327 610 கந்தமால் ஹால்தி விவசாயப்பொருள் ஒடிசா
328 611 ஜீராபூல் விவசாயப்பொருள் சத்தீசுகர்
329 612 ஒடிசா ரசகுல்லா உணவுப்பொருள் ஒடிசா
330 613 மரையூர் வெல்லம் விவசாயப்பொருள் கேரளா
331 613 பழநி பஞ்சாமிர்தம் உணவுப்பொருள் தமிழ்நாடு
333 641 திரூர் வெற்றிலை விவசாயப்பொருள் கேரளா
334 616 கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயப்பொருள் தமிழ்நாடு
335 617 சீரக சம்பா விவசாயப்பொருள் தமிழ்நாடு
336 618 பத்தமடை பாய் கைவினைப்பொருள் தமிழ்நாடு
337 619 கோலா மிளகாய் விவசாயப்பொருள் கோவா
338 620 குல்பர்கா துவரம் பருப்பு விவசாயப்பொருள் கருநாடகம்
339 621 காக்- ஹோ விவசாயப்பொருள் மணிப்பூர்
340 622 கோரக்பூர் மட்பாண்டம் கைவினைப்பொருள் உத்திரப்பிரதேசம்
341 623 கோவில்பட்டி கடலை மிட்டாய் உணவு தமிழ்நாடு
342 624 காசுமீர் குங்குமப்பூ விவசாயப் பொருள் ஜம்மு & காசுமீர்
342 624 திரூர் வெற்றிலை விவசாயப் பொருள் கேரளா
344 658 சோஹார்-கோவார் வண்ணப்பூச்சு கைவினைப்பொருள் ஜார்கண்ட்
345 643 ஜூடிமா கைவினைப்பொருள் அசாம்
346 429 அரும்பாவூர் மர வேலைப்பாடுகள் கைவினைப்பொருள் தமிழ்நாடு
467 420 நரசிங்கம்பேட்டை நாகசுரம் இசைக்கருவி தமிழ்நாடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karnataka gets highest number of GI tags". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 11 April 2008. http://www.business-standard.com/india/news/k%60taka-gets-highest-numbergi-tags/319698/. 
  2. "GI tag in india". Geographical Indications Registry. Intellectual Property Office, Chennai. Archived from the original on 9 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 28 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Registration Details of Geographical Indications" (PDF). Intellectual Property India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  4. ":::GIR Search:::". ipindiaservices.gov.in. Archived from the original (PDF) on 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  5. Sujit Kumar; Seweta Srivastava (2017). "The legal status of geographical indications in India". Bioved 28 (1): 43–56. https://www.researchgate.net/publication/315696865. 
  6. "Odisha receives GI tag for rasgulla". www.businesstoday.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-29.
  7. "GI tag for Thanjavur Netti and Arumbavur Wood carving". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
  8. "Details | Geographical Indications | Intellectual Property India". ipindiaservices.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  9. 9.0 9.1 http://ipindiaservices.gov.in/GIRPublic/Application/Details/37%7Caccess-date=2020-12-06%7Cwebsite=ipindiaservices.gov.in}}