இந்திய பாரம்பரிய அறிவியல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஓரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்பின் முக்கிய நோக்கு: "பாரம்பரிய அறிவியல் முறைகள் இன்றைய வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருத்தமானவை என்பதை ஆராய்வதும் பாரம்பரிய அறிவியல் சார்ந்த நடைமுறைக்கு உகந்த பயன்பாட்டு உத்திகளை உருவாக்குவதும்" ஆகும். இந்த நிறிவனத்தின் இணையத் தளம் தமிழிலும் இருப்பது ஒரு சிறப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]