இந்திய தேசிய தினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசு சில நாள்களை சிறப்பு நாள்களாக அறிவித்துள்ளது. [சான்று தேவை]

வரிசை எண் தேதி சிறப்பு நாட்கள்
1 12 சனவரி தேசிய இளைஞர் தினம் (இந்தியா)
2 26 சனவரி குடியரசு தினம்
3 30 சனவரி தியாகிகள் தினம்
4 28 பெப்ரவரி தேசிய அறிவியல் தினம்
5 8 மார்ச் சர்வதேச பெண்கள் நாள்
6 22 மார்ச் உலக தண்ணீர் நாள்
7 7 ஏப்ரல் உலக சுகாதார நாள்
8 23 ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்
9 1 மே சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே நாள்
10 21 மே தீவிரவாத எதிர்ப்புத் தினம்
11 8 மே உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
12 31 மே உலக புகையிலை எதிர்ப்பு நாள்
13 5 சூன் உலக சுற்றுசூழல் நாள்
14 12 சூன் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
15 11 சூலை உலக மக்கட்தொகை நாள்
16 15 ஆகத்து சுதந்திர தினம்
17 20 ஆகத்து மத நல்லிணக்க தினம்
18 8 செப்டம்பர் சர்வதேச எழுத்தறிவு நாள்
19 21 செப்டம்பர் உலக அமைதி நாள்
20 24 செப்டம்பர் நாட்டு நலப்பணித் திட்ட தினம்
21 1 அக்டோபர் தேசிய இரத்ததான தினம்
22 1 அக்டோபர் சர்வதேச முதியோர் நாள்
23 2 அக்டோபர் சமூக ஒற்றுமை தினம்
24 10 அக்டோபர் உலக மனநல தினம்
25 10 அக்டோபர் உலக கண்ணொளி தினம்
26 12 அக்டோபர் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்
27 19 நவம்பர் தேசிய ஒருமைப்பாட்டு தினம்
28 1 டிசம்பர் உலக எயிட்சு நாள்
29 3 டிசம்பர் சர்வதேச ஊனமுற்றோர் நாள்
30 10 டிசம்பர் மனித உரிமைகள் நாள்