இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல், இந்திய விடுதலைக்காக, 1885ஆம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1885 முதல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களின் பட்டியல்;[1]

இந்திய விடுதலைக்கு முன்[தொகு]

  1. உமேஷ் சந்தர் பானர்ஜி 1885 & 1892
  2. தாதாபாய் நௌரோஜி 1886, 1893 & 1906
  3. வில்லியம் வெட்டர்பர்ன் 1893–1900
  4. பத்ருதீன் தியாப்ஜி 1887
  5. ஜார்ஜ் யூல் 1887 - 1888
  6. பெரஸ்ஷா மேத்தா 1890
  7. ஆனந்தாச்சார்லு 1891 -
  8. ஆல்பிரட் வெப் 1894 -
  9. சுரேந்திரநாத் பானர்ஜி 1895
  10. ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி 1896
  11. சி. சங்கரன் நாயர் 1897
  12. ஆனந்த மோகன் போஸ் 1898
  13. ரமேஷ் சந்தர் தத் 1899
  14. என். ஜி. சந்தவர்கர் 1900
  15. தின்ஷா எடுல்ஜி வாட்சா 1901
  16. சுரேந்திரநாத் பானர்ஜி 1902
  17. லால்மோகன் கோஷ் 1903
  18. ஹென்றி ஜான் ஸ்டெட்மென் காட்டன் 1904
  19. கோபால கிருஷ்ண கோகலே 1905
  20. தாதாபாய் நௌரோஜி 1906
  21. ராஷ்பிகாரி போஸ் (1907–1908)
  22. மதன் மோகன் மாளவியா 1909–1910
  23. வில்லியம் வெட்டர்பன்
  24. பிசன் நாராயணன் தர் 1911
  25. இரகுநாத் நரசிங்க முதோல்கர் 1912 - 1913
  26. நவாப் சையத் முகமது பகதூர் 1913 - 1914
  27. புபேந்திர நாத் போஸ் 1914 - 1915
  28. சத்தியேந்திர பிரசன்ன சின்கா 1915 - 1916
  29. அன்னி பெசண்ட் 1917-1918
  30. மதன் மோகன் மாளவியா 1918-1919
  31. சையத் ஹசன் இமாம் 1919 - 1920
  32. மோதிலால் நேரு 1920 - 1921
  33. லாலா லஜபதி ராய் 1920
  34. சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் 1920
  35. ஹக்கீம் அஜ்மல் கான் 1921-
  36. சித்தரஞ்சன் தாஸ் 1922
  37. முஹம்மது அலி ஜவ்ஹர் 1923
  38. அபுல் கலாம் ஆசாத் 1923
  39. மகாத்மா காந்தி 1924
  40. சரோஜினி நாயுடு 1925
  41. எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1926
  42. முக்தார் அகமது அன்சாரி 1927
  43. மோதிலால் நேரு 1928
  44. ஜவகர்லால் நேரு 1929-1930
  45. வல்லபாய் படேல் 1931
  46. மதன் மோகன் மாளவியா (1932–1933)
  47. நெல்லி சென்குப்தா 1933 - 1934
  48. இராசேந்திர பிரசாத் (1934–1935)
  49. ஜவகர்லால் நேரு (1936–1937)
  50. சுபாஷ் சந்திர போஸ் (1938–1939)
  51. அபுல் கலாம் ஆசாத் (1940–1946)

இந்திய விடுதலைக்குப் பின்[தொகு]

  1. ஆச்சார்ய கிருபளானி 1947 - 1948
  2. பட்டாபி சீதாராமய்யா (1948–1949)
  3. புருசோத்தம் தாஸ் டாண்டன் 1950
  4. ஜவகர்லால் நேரு (1951–1954)
  5. யு. என். தேபர் (1955–1959)
  6. இந்திரா காந்தி 1959 - 1960
  7. நீலம் சஞ்சீவ ரெட்டி (1960–1963)
  8. கே. காமராஜ் (1964–1967)
  9. நிஜலிங்கப்பா (1968–1969)
  10. ஜெகசீவன்ராம் (1970–1971)
  11. சங்கர் தயாள் சர்மா (1972–1974)
  12. தேவ்காந்த் பரூவா (1975–1977)
  13. இந்திரா காந்தி (1978–1984)
  14. ராஜீவ் காந்தி (1985–1991)
  15. பி. வி. நரசிம்ம ராவ் (1992–1996)
  16. சீதாராம் கேசரி (1996–1998)
  17. சோனியா காந்தி (1998– 2017)
  18. ராகுல் காந்தி (2017-2019)
  19. சோனியா காந்தி (2019-

மேற்கோள்கள்[தொகு]

  1. PRESIDENTS OF INDIAN NATIONAL CONGRESS PARTY