இந்திய தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகள்
தோற்றம்
இந்திய தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், இந்தியாவில் கூட்டுறவு அமைச்ச்கத்தின் கீழ் தேசிய அளவில் செயல்படும் 19 கூட்டுறவு அமைப்புகள் உள்ளது[1]. அவைகள் பின்வருமாறு:
- கூட்டுறவு மீனவர்கள் சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - http://fishcopfed.in
- மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசியக் கூட்டமைப்பு, மும்பை - https://nafscob.org
- கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - https://coopsugar.org
- தேசியக் கூட்டுறவு பால்பண்ணை கூட்டமைப்பு (NCDFI), ஆனந்த் - https://ncdfi.coop
- கூட்டுறவு நுகர்வோர் கூட்டுறவுகளின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - https://www.nccf-india.com
- தொழிலாளர் கூட்டுறவுகளின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - http://labcofed.org
- கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - https://www.nchfindia.net
- கூட்டுறவு நகர வங்கிகள் & கடன் சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, புது தில்லி - https://www.nafcub.org
- இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு, புது தில்லி - https://trifed.tribal.gov.in
- கூட்டுறவு வேளாண்மை விற்பனை கூட்டமைப்பு, புது தில்லி - https://www.nafed-india.com
- தேசிய கூட்டுறவு ஒன்றியம், புது தில்லி - https://ncui.coop
- விவசாயக் கல்வி கூட்டுறவு அமைப்பு, புது தில்லி - https://kribhco.net
- இந்திய விவசாயிகளின் உரக் கூட்டுறவு அமைப்பு (IFCO) -https://www.iffco.in
- தேசியக் கூட்டுவு கரிமங்கள் நிறுவனம், ஆனந்த் - https://ncol.coop
- பாரதிய கூட்டுறவு விதைகள் உற்பத்தி அமைப்பு, புது தில்லி, https://sahakarbeej.in
- தேசிய கூட்டுறவு நிலவள வங்கிகளின் கூட்டமைப்பு, மும்பை
- தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம், புது தில்லி, https://ncel.coop
- அகில இந்திய கூட்டுறவு கைத்தறி துணிகள் விற்பனை சங்கம், புது தில்லி
- அகில இந்திய கூட்டுறவு பஞ்சாலைகள் கூட்டமைப்பு, மும்பை