உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ஞானம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஞானம் ஜெயமோகன் எழுதிய கட்டுரைத்தொகுதி. இந்திய சிந்தனை மரபை பற்றி பல்வேரு தருணங்களில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் இதில் உள்ளன. திருக்குறளும் இந்திய ஞான மரபும் ஓரு விரிவான கட்டுரை. அத்வைதத்தின் இந்திய சிந்தனைப்பங்களிப்பை விவரிக்கும் ஒரு பொற்பட்டுநூல் இன்னொரு முக்கியமான கட்டுரை. தமிழினி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஞானம்_(நூல்)&oldid=2078095" இலிருந்து மீள்விக்கப்பட்டது