இந்திய செயற்கை கோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய செயற்கை கோள்கள்

     செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோற்றமும்,அமைப்பும் கொண்டவை அல்ல.அதேபோன்று அவற்றின் பயன்களும் வெவ்வேறானவை.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயற்கைகோளை தயாரித்து அனுப்புகின்றன.இந்தியாவும் பல பயன்பாட்டிற்காக செயற்கை கோள்களைதயாரித்து ஆய்வு செய்வதற்கு அனுப்பி வருகின்றன.

இந்தியாவின் செயற்கைக்கோள்கள்[தொகு]

1. பூமியின் ஆதாரங்களை ஆய்வதற்காக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள்:

   ரோகினி-1,ரோகினி-2

2. தகவல் தொடர்புக்காக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள்:

   ஆப்பிள்,இன்சாட்-1ஏ, ,இன்சாட்1பி ,இன்சாட் 1டி, ,இன்சாட்2ஏ,இன்சாட் 3பி

3.தொழில்நுட்ப் செயற்கை கோள்கள்:

  ஸ்ராஸ்-1,ஸ்ராஸ்-2,

4.தொலையுணர்வு செயற்கை கோள்கள்:.

  பாஸ்கரா1,2,ஆர்.ஸ்.1ஏ,ஐ.ஆர்.எஸ்.1பி

5. அறிவியல் ஆய்வு செயற்கை கோள்கள்:

   ஆர்யப்பட்டா,ரோகினி 1,4,ஸ்ராஸ் -3,ஸ்ராஸ்-4

6. அறிவியல் தகவல் தொடர்பு செயற்கை கொள்:

   ஜி-சாட்-1

பார்வை நூல்[தொகு]

 வியப்பூட்டும் விண்வெளி,முத்துசெல்லக்குமார்,அருணா பப்ளிகேஷன்,சென்னை-49