இந்திய சுவடிகள் இயக்கம்
Jump to navigation
Jump to search
தேசிய சுவடிகள் இயக்கம் (National Mission for Manuscripts (NAMAMI)) என்பது இந்தியாவில் உள்ள சுவடிகளை கண்டுபிடித்து, பட்டியலிட்டு, பேணி, மக்களிடம் கொண்டு செல்லவென அமைக்கப்பட்ட இந்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இது இந்திய பண்பாட்டுத் துறைக்கு கீழ் வருகிறது. இந்த இயக்கம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. Indira Gandhi National Centre for the Arts (IGNCA) இதன் ஒருங்கிணைப்பு முகாமையாகச் செயற்படுகிறது. பயிலரங்குகளை ஒழுங்குசெய்தல், சுவடித் தரவுத்தளங்களை உருவாக்கல், எண்ணிமப்படுத்தல் ஆகியன் இந்தன் செயற்பாடுகளின் உள்ளடங்குகின்றன.