இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் என்பது நாட்டின் முதன்மை குடிமகனுக்கு ஆட்சி,நிர்வாக,சட்டமன்ற,நீதி,நிதிதுறை.ராணுவ',நெருக்கடி கால அதிகாரங்களை குறிபப்தாகும்.குடியரசு தலைவரின் ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. அசாதாரண சூழ்நிலையில் தன்விருப்புரிமையில் அதிகாரத்தை பயன்படுத்துவர்.

ஆட்சி அதிகாரங்கள்[தொகு]

இந்திய நாட்டின் தலைவர் நாடாளுமன்றம்,சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம்,பிற நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவும் மாநிலத்திற்கு உத்திரவிடவும் அதிகாரம் உண்டு

நிர்வாக அதிகாரம்[தொகு]

நாட்டின் அனைத்து உத்தரவுகளும்,அறிவுறூத்தல்கள் குடியரசு தலைவரின் பெயரில் வெளியிடப்படுகின்ற்ன.பிரதம அமைச்சர்,அட்டர்னி ஜனரல்,அமைச்சர்கள்,உச்சநீதி மன்ற நீதி மன்ற நீதிபதி மற்ற நீதிபதிகள்,உயர் நீதி மன்ற நீதிபதி,மாநில ஆளுநர்கள் மற்றும் மாநில ஆணையம்,கவுன்சில். நிதிக்கமிஷன் நியமனம் செய்தல். அமைச்சரவை எடுக்கும் அனைத்துக்கும் குடியரசு தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்.

சட்டமன்ற அதிகாரம்[தொகு]

நாடாளுமன்றம் சபையை கூட்டவோ அல்லது நீட்டிக்கவோ அதிகாரம் உண்டு.முதல் பட்ஜட் கூட்டத்தொடரில் உரையாற்றவும் அரசின் கொள்கைகள்,திட்டங்கள் வெளியிடவும் ,ஒப்புதல் பெற்ற பின்னர் சட்டமாகும்.நிதி மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அறிமுகப்படுத்தப்படும். அவை இல்லாதபொது சட்டங்களை பிறப்பிக்கலாம்.

நீதித்துறை அதிகாரங்கள்[தொகு]

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்க,நீக்க அதிக்காரம் உண்டு.குற்ற தண்டனை குறைக்கவோ,நிறுத்தவோ,ஒத்திவைக்கவோ அதிகாரம் உண்டு.

நிதித்துறை அதிகாரங்கள்[தொகு]

நிதி மசோதா,ஒப்புதல் நிதிக்கமிஷன் ,நாட்டின் நிதி நிலைமையை திர்மானிக்கிறார்.

ராணுவ அதிகாரம்[தொகு]

முப்படை அதிகாரி அமைதிக்காலம்,போர்க்காலம்,நெருக்கடிக்காலம்,முப்படைக்களும் கட்டுப்பட்டவை.உடண்படிக்கைகையெத்திடவும்,முழு அதிகாரம் உண்டு.

நெருக்கடி நிலை அதிகாரம்[தொகு]

அவசர காலங்களில் வெளி நெருக்கடி,உள் நெருக்கடி.நிதி நெருக்கடி காலங்களில் நாட்டின் முழு பொறுப்பும் அவரிடம் உள்ளது.

மேற்கோள்[தொகு]

[1]

  1. மத்திய, மாநில உள்ளாட்சி அமைப்புகள். தமிழ்நாடு பாடநூல் நிருவனம். 2009. பக். 73-74.