இந்திய கரட்டைப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய கரட்டைப் பல்லி
இந்திய கரட்டைப் பல்லிகளில் ஒன்றான தங்க கரட்டுப் பல்லி (Gold dust day gecko)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
Cnemaspis
இனம்:
C. indica
இருசொற் பெயரீடு
Cnemaspis indica
Gray, 1846

இந்திய கரட்டைப் பல்லி (Indian day gecko, உயிரியல் வகைப்பாடு: Cnemaspis indica) எனப்படுபவை இந்தியா நாட்டின் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு பல்லி வகையாகும்.

சான்றாதாரம்[தொகு]

  • Boulenger, G.A. 1885 Catalogue of the Lizards in the British Museum (Nat. Hist.) I. Geckonidae, Eublepharidae, Uroplatidae, Pygopodidae, Agamidae. London: 450 pp.
  • Gray, J. E. 1846 Descriptions of some new species of Indian Lizards. Ann. Mag. Nat. Hist. (1)18: 429-430
  • Bhupathy S, Nixon,A.M.A.2002 Communal egg laying by Cnemaspis indica in Mukuruthi National Park, Western Ghats, India. J Bombay Nat Hist Soc,99(2), 332.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_கரட்டைப்_பல்லி&oldid=2186816" இலிருந்து மீள்விக்கப்பட்டது