இந்திய ஒப்பிலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

== இந்திய ஒப்பிலக்கியம்

==
  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

இந்திய இலக்கியங்களின் அடிப்படை என்பது பல்வேறு ஒத்த தன்மைகளின் அடிப்படையில் அமைவதாகும்."பலமொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்றே" என்ற தத்துவ மேதை டாக்டர்.இராதாகிருஷ்ணனின் கூற்றே இந்திய இலக்கியம் என்பதற்கான வரையறையாக அமைகிறது. 'வேற்றுமையில் ஒற்றுமை'என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வரையறை எழுந்துள்ளது இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளான

  • கிராமிய சமுகம்
  • சாதிய நிறுவனம்
  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

குடும்ப அமைப்பு

  • கருமம்,தருமம் மீதான நம்பிக்கை
  • வேதங்கள்,இராமயணம்,மகாபாரதம் போன்ற தொன்மங்களின் வழக்காறுகள்
  • மனித நேயம்
  • ஒற்றுமை மனப்பான்மை
ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்திய இலக்கியங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இவற்றின் அடிப்படையில் ஒன்றிற்கும் மேற்பட்ட இந்தியமொழிகளில் அமைந்த இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதே 'இந்திய ஒப்பிலக்கியம்' ஆகும். மேற்கோள்:

இந்திய ஒப்பிலக்கியம்-ஆசிரியர் பா.ஆனந்தகுமார்.[1],மதுரை.1997.

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". கியூரி பப்ளிகேஷன்ஸ். பார்த்த நாள் 6 சூலை 2017.