உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ஒன்றிய பகுதிகளின் தற்போதைய துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) ஓர் ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் அரசுத்தலைவராக விளங்குகிறார். ஓர் மாநில முதல்வருக்குரிய அதிகாரங்கள், அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலை தற்போது தில்லி, சம்மு காசுமீர், இலடாக்கு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் ஆளுநர்களுக்கு இணையான நிலை துணைநிலை ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர், தில்லி மற்றும் புதுச்சேரி ஆட்சிப்பகுதிகளில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு முதல்வரால் ஆளப்படுகின்றன. இங்கு துணைநிலை ஆளுநர் ஓர் ஆளுநர் போன்றே செயல்படுகிறார்.

மற்ற மூன்று ஒன்றிய அரசு பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் "ஆட்சியாளர்"களாக உள்ளனர்.

தற்போதைய இந்திய துணைநிலை ஆளுநர்கள்

[தொகு]
ஒன்றிய பகுதி
(முன்னாள் துணைநிலை ஆளுநர்கள்)
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை? பெயர்[1] படம் பதவி ஆரம்பம்

(கால அளவு)

மே.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்

(பட்டியல்)

Red XN அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி 8 அக்டோபர் 2017
(7 ஆண்டுகள், 58 நாட்கள்)
[2]
தில்லி

(பட்டியல்)

Green tickY
(சட்டப் பேரவை)
வினை குமார் சக்சேனா 26 மே 2022
(2 ஆண்டுகள், 193 நாட்கள்)
சம்மு காசுமீர்

(பட்டியல்)

Green tickY
(சட்டப் பேரவை)
மனோஜ் சின்ஹா 7 ஆகத்து 2020
(4 ஆண்டுகள், 120 நாட்கள்)
[3]
இலடாக்கு

(பட்டியல்)

Red XN பி. டி. மிஸ்ரா 12 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 297 நாட்கள்)
[4]
புதுச்சேரி

(பட்டியல்)

Green tickY
(சட்டப் பேரவை)
தமிழிசை சௌந்தரராஜன்
(கூடுதல் பொறுப்பு)
18 பெப்ரவரி 2021
(3 ஆண்டுகள், 291 நாட்கள்)

தற்போதைய இந்திய பொறுப்பாளர்

[தொகு]
ஒன்றிய பகுதி
(முன்னாள் பொறுப்பாளர்கள்)
பெயர்[1] படம் பதவி ஆரம்பம்

(கால அளவு)

மே.
சண்டிகர்

(பட்டியல்)

பன்வாரிலால் புரோகித் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 96 நாட்கள்)
[5]
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ

(பட்டியல்)

பிரபுல் கோடா படேல் 26 சனவரி 2020
(4 ஆண்டுகள், 314 நாட்கள்)
[6]
இலட்சத்தீவுகள்

(பட்டியல்)

பிரபுல் கோடா படேல்
(கூடுதல் பொறுப்பு)
5 திசம்பர் 2020
(4 ஆண்டுகள், 0 நாட்கள்)
[7]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Lt. Governors & Administrators". India.gov.in. Retrieved on 29 August 2018.
  2. "Admiral D K Joshi (Retd.) sworn in as the 13th Lt. Governor of A& N Islands". The Island Reflector. 8 October 2017. Archived from |the original on 22 October 2017.
  3. "Manoj Sinha takes oath as Jammu and Kashmir LG, says dialogue with people will start soon". India Today. 7 August 2020.
  4. "India Political Updates: Resignation of Ladakh L-G R K Mathur accepted, Brig B D Mishra appointed in his place". Deccan Herald (in ஆங்கிலம்). 2023-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  5. "V. P. Singh Badnore sworn in as new Punjab Governor". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  6. Administrator of Daman and Diu Official Website of the Union Territory of Daman and Diu. Retrieved on 21 September 2016.
  7. "'Black Day' to be observed in Lakshadweep as Praful Khoda Patel returns to island" (in en). Hindustan Times. 13 June 2021. https://www.hindustantimes.com/india-news/black-day-to-be-observed-in-lakshadweep-as-praful-khoda-patel-returns-to-island-101623591507017.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]