இந்திய உணவு உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக உணவு உற்பத்தியில் இந்தியா ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் 60% மேற்பட்ட மக்கள் வேளாண்மையையே தமது தொழிலாகவும் வாழ்வியலாகவும் கொண்டவர்கள். நலிவுற்ற இந்திய சமூகத்தினர் 1970 வரை அவ்வப்பொழுது பட்டினிச்சாவை எதிர்நோக்கினர். 1970 பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக இந்தியா உணவு உற்பத்தியில் பெருமளவு தன்னிறைவு கண்ணடுள்ளது.

உலகின் அடிப்படை உணவுப் பொட்களாக கருதக்கூடிய அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தியில் முறையே இரண்டாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை இந்தியா கொண்டிருக்கின்றது[1].


மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.fao.org/es/ess/top/commodity.html?lang=en&item=27&year=2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உணவு_உற்பத்தி&oldid=293964" இருந்து மீள்விக்கப்பட்டது