இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய ஈடுகள் மற்றும் சந்தை வாரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
भारतीय प्रतिभूति और विनिमय बोर्ड

செபி பவன், மும்பை தலைமையகம்
துறை மேலோட்டம்
அமைப்பு12 ஏப்ரல், 1988
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா
பணியாட்கள்525 (2009)[1]
அமைப்பு தலைமை
வலைத்தளம்www.sebi.gov.in

செபி (SEBI) செபி என்றால் என்ன [2]என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிறுவன கட்டமைப்பு[தொகு]

பெயர் பதவி
அஜய் த்யாகி தலைவர்
M. S. Sahoo முழு நேர உறுப்பினர்
டாக்டர் K.M. ஆபிரகாம் முழு நேர உறுப்பினர்
Prashant Saran முழு நேர உறுப்பினர்
CA. T. V. Mohandas Pai இயக்குனர், இன்ஃபோசிஸ்
Dr. Thomas Mathew Joint Secretary, நிதி அமைச்சகம்
V. K. Jairath Member Appointed
ஆனந்த் சின்கா துணை கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கி

முன்னாள் தலைவர்கள் பட்டியல்:[3]:

பெயர் முதல் வரை
சி பி பாவே 18 பிப்ரவரி 2008 18 பிப்ரவரி 2011
எம். தாமோதரன் 18 பிப்ரவரி 2005 18 பிப்ரவரி 2008
ஜி என் பாஜ்பாய் 20 பிப்ரவரி 2002 18 பிப்ரவரி 2005
டி ஆர் மேத்தா 21 பிப்ரவரி 1995 20 பிப்ரவரி 2002
எஸ் எஸ் நட்கர்னி 17 ஜனவரி 1994 31 ஜனவரி 1995
ஜி வி ராமகிருஷ்ணா 24 ஆகஸ்ட் 1990 17 ஜனவரி 1994
டாக்டர் எஸ் ஏ தவே 12 ஏப்ரல் 1988 23 ஆகஸ்ட் 1990

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sebi.gov.in/acts/EmployeeDetails.html
  2. செபி என்றால் என்ன ?
  3. "Former Chairmen of SEBI" (PDF). SEBI. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011. {{cite web}}: Unknown parameter |source= ignored (help)