இந்திய இனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய இனங்கள்[தொகு]

இந்தியாவில் உலகில் ஆறு முக்கிய அனங்கள் உள்ளன மனித இன ஆய்வாளரான டாக்டர் குகா அவர்களின் கருத்துப்படி இந்திய மக்களின் ஆறு முக்கிய இனங்கள்.

நீகரிடோக்கள்[தொகு]

Negritoes இவர்கள் இந்தியாவின் பழங்கால மக்களாவர்  

ஆப்பிரிக்க அரேபியா ஈரான் பலுசிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. பழங்கற்கால மனிதரட்களைப் போன்றவர்களாகக் கருதப்படுகிறது. இந்திய பண்பாட்டிற்கென எதையும் அவர்கள் அளிக்க வில்லை.

ஆஸ்ட்ரோலாய்டுகள்[தொகு]

(Astroloids) நீகரிடோக்களுக்குப் பிறகு மேற்கிலிருந்து வந்தவர்கள் இவர்கள். வளர்ச்சியடைந்த நாகரிகத்தைப் பெற்றிருந்தனர். புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்களாவர் ஆஸ்ட்ரோலாய்டுகள் இந்தியாவில் மண்பாண்டங்கள் செய்வதையும் வேளாண்மையையும் அறிமுகப்படுத்தினர்

திராவிடர்கள்[தொகு]

(Dravidian) ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியாவில் செலுத்தியவர்கள் திராவிடர்கள் திராவிடர் என்னும் சொல் மொழியைக் குறிக்கும் இனத்தை குறிக்க வில்லை திராவிடர்களின் தோற்றம் பற்றியும் வீசும் பற்றியும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஆஸ்ட்ரோலாய்டுகளை திராவிடர்கள் வென்று அடக்கினர். மண்பாட்டங்கள் வேளாண்மை நூல் நூற்றல் கல்வி கற்றல் சாயமிடுதல் ஆகியவற்றை திராவிடர்கள் அறிந்திருந்தனர் பல உலோகங்களையும் பயன்படுத்தினர்

மேற்கோள்கள்[தொகு]

Flamingo General Knowledge Series The Yoga for Success Author: Suresh B.E.,MA(Geo-JNU-New Delhi)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இனங்கள்&oldid=2374343" இருந்து மீள்விக்கப்பட்டது