இந்திய ஆரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய ஆரியர்கள் சிந்து சமவெளி நாகாிகத்தின் அழிவிற்கு முதற் காரணம் என்று கருதப்படும் ஆாியரை 'இந்து ஆாியா்' என்று குறித்தல் வரலாற்று மரபு. கிரிஸ், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து வந்த ஆாியா்களும் உள்ளதால் இந்தியாவில் புகுந்து தங்கிய ஆரியா்கள் இந்து ஆாியா்கள் எனப்பட்டனா். ஆாியா் என்னும் சொல்லுக்கு பெருமை வாய்ந்த என்று பொருள். இவா்கள் உயரமும், அழகிய தோற்றமும், உடல் வலிவும், பரந்த நெற்றியும், கூாிய மூக்கும் உடையவா்கள். கால்நடை மேய்ந்தல் இவா்களது முக்கியத் தொழில். இவா்களுடைய சமயம் இயற்கை வழிபாடு. பசுவை கடவுளாக கருதினா். பிற்கால ஆாியா்கள் காலத்தில் கடவுள் தன்மை ஏற்றப்பட்ட படிம வழிபாடு தோன்றியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஆரியர்கள்&oldid=2631058" இருந்து மீள்விக்கப்பட்டது