இந்திய அளவையியலில் அனுமானம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய அளவையியலில் அனுமானம்
நூல் பெயர்:இந்திய அளவையியலில் அனுமானம்
ஆசிரியர்(கள்):க. கணேசராசா
வகை:பாடநூல்
துறை:அளவயியல்
காலம்:சூலை,2011
இடம்:இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:228
பதிப்பகர்:மகாவீர் பதிப்பகம், தஞ்சாவூர்
பதிப்பு:முதல் பதிப்பு சூலை 2011
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

இந்திய அளவையியலில் அனுமானம் எனும் நூல் க.கணேசராசா அவர்களால் எழுதப்பட்ட அளவையியல் சார்ந்த பாடநூல் ஆகும். இது தஞ்சாவூர் ,மகாவீர் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. தத்துவவியலில் நியாய தத்துவம் பற்றி அன்னம் பட்டர் எழுதிய தர்க்க சங்கிரகம் எனும் இந்திய தத்துவ அளவையியல் நூலில் கூறப்படும் அனுமானக் கோட்பாடுகளை ஆராயும் நூலாக இந்நூல் காணப்படுகிறது.