இந்திய அரசு பத்திரங்கள் சட்டம் , 2006
Appearance
இந்திய அரசு பத்திரங்கள் சட்டம் , 2006 | |
---|---|
இந்திய ரிசர்வ் வங்கியால் அரசு பத்திரங்கள் மற்றும் அதன் மேலாண்மை தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதற்கும், திருத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட நடத்தைகளுக்குமான சட்டத்தை ஒருங்கிணைக்கவும் திருத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம் ஆகும் | |
சான்று | Act No. 38 of 2006 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா முழுமைக்கும் |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
இந்திய அரசு பத்திரங்கள் சட்டம், 2006 என்பது இந்திய நாடாளுமன்றத்தினால்ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இந்திய பத்திரச் சந்தைகளின் முனேற்றத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது ஆகும். [1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Govt. Securities Act comes into force". தி இந்து. 4 December 2007. http://www.thehindu.com/todays-paper/tp-business/govt-securities-act-comes-into-force/article1960616.ece. பார்த்த நாள்: 22 February 2015.
மேலும் படிக்க
[தொகு]"FAQs: The Government Securities Act, 2006 and The Government Securities Regulations, 2007". Reserve Bank of India. Archived from the original on 19 பெப்பிரவரி 2015.