இந்திய அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய அணில்
Indian palm squirrel (Funambulus palmarum).jpg
ஓர் இந்திய அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Rodentia
குடும்பம்: Sciuridae
பேரினம்: Funambulus
துணைப்பேரினம்: Funambulus
இனம்: F. palmarum
இருசொற் பெயரீடு
Funambulus palmarum
(L., 1766)
துணையினம்[2]
  • F. p. palmarum
  • F. p. brodiei
  • F. p. robertsoni

இந்திய அணில் (Indian palm squirrel, "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.[3] இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.[4] இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Funambulus palmarum". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?s=y&id=12400001. 
  3. http://www.boldsky.com/home-n-garden/pet-care/2007/pet-care-tips-household-squirrels.html
  4. Farmnote 113/2000, Government of Western Australia Department and Agriculture and Food, retrieved 8/14/2008 [1]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Funambulus palmarum
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அணில்&oldid=3233642" இருந்து மீள்விக்கப்பட்டது