இந்தியா கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியா கோபுரம்
India Tower
இந்தியா கோபுரத்தின் முன்வரைவு
பொதுவான தகவல்கள்
வகை விடுதி, குடியிருப்பு, சில்லறை விற்பனை
அமைவிடம் மெரைன் லைன்ஸ்
மும்பை
கட்டுமானம்
தொடக்கம் 2010
தள எண்ணிக்கை 126
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் ஃபோஸ்டர் மற்றும் பங்குதாரர்கள்
References

இந்தியா கோபுரம் (India Tower) 126 மாடிகளைக் கொண்டு அமைக்கப்படவிருக்கும் ஒரு வானளாவிய கட்டிடமாகும். இது முன்பு "ஹயாட் பார்க் கோபுரம்" (Park Hyatt Tower) என அழைக்கப்பட்டது. "டைனமிக்ஸ் பல்வாஸ் கோபுரம்" (Dynamix Balwas Tower) "டிபி கோபுரம்" (DB Tower) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 700-மீற்றர் (2,300 ft) ஆகும். இதன் கட்டுமானம் மும்பையில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காட்டுமானப்பணி 2011 ல் நிலுவையில் வைக்கப்பட்டது.[1]. திட்டப்படி இது 2016-இல் முடிக்கப்பட வேண்டும். துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவிற்கு பிறகு இதுவே உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CTBUH Tall Buildings Database". CTBUH. பார்த்த நாள் 2011-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_கோபுரம்&oldid=1367727" இருந்து மீள்விக்கப்பட்டது