இந்தியாவில் முதல் 100 தூய்மையான நகரங்களின் பெயா் பட்டியல் (2017)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் உள்ள 434 மாநகரம் மற்றும் நகரங்களிலிருந்து ஆய்வுகள் செய்து அதன் முடிவாக 100 தூய்மையான நகரங்கள் 2017 ஆம் ஆண்டு தொிவு செய்யப்பட்டது.

100 தூய்மையான நகரங்களின் பெயா் பட்டியல்[தொகு]

 1. இந்தூா்
 2. போபால்
 3. விசாகப்பட்டிணம்
 4. சூரத்
 5. மைசூா்
 6. திருச்சிராப்பள்ளி
 7. புது தில்லி
 8. நவி மும்பை
 9. திருப்பதி
 10. வதோதரா
 11. சண்டிகர்
 12. உஜ்ஜைன்
 13. புனே
 14. அகமதாபாத்
 15. அம்பிகாபூர்
 16. கோயம்புத்தூர்
 17. கர்கோன்
 18. ராஜ்கோட்
 19. விஜயவாடா
 20. காந்திநகர்
 21. ஜபல்பூர்
 22. கிரேட்டர் ஹைதராபாத் மாநகரக் குழுமம் (ஹைதராபாத்)
 23. சாகர்
 24. கட்னி
 25. நவ்சரி
 26. வாப்பி
 27. குவாலியர்
 28. வாரங்கல்
 29. கிரேட்டர் மும்பை
 30. சூரியாபேட்
 31. தாடி பட்ரி
 32. வாரணாசி
 33. பாவ்நகர்
 34. கலால்
 35. ஜாம்நகர்
 36. ஒம்காரேஷ்வர்
 37. கும்பகோணம்
 38. ரேவா
 39. ஜெத்பூர் நவகாத்
 40. நரசசுப்பேத்தா
 41. சாஸ்
 42. ஈரோடு
 43. காக்கிநாடா
 44. தெனாலி
 45. சித்தபீதா
 46. ராஜமுந்திரி
 47. சிம்லா
 48. ரத்லம்
 49. கோத்ரா
 50. கேங்டாக்
 51. சிங்ராலி
 52. ஜூனாகத்
 53. சிந்துவாரா
 54. பில்லை நகர்
 55. சீஹோர்
 56. ஷிர்டி
 57. மதுரை
 58. தேவாஸ்
 59. ஹோஷாங்காபாத்
 60. பாரூக்
 61. பித்தம்பூர்
 62. தாம்பரம்
 63. மங்களூரு
 64. ஜாம்ஷெட்பூர்
 65. கர்னல்
 66. த்வாரகா
 67. காந்திதம்
 68. திருப்பூர்
 69. நாடியாட்
 70. ஓங்கில்
 71. சிட்டூர்
 72. பிம்ப்ரி சிந்துவாட்
 73. கந்த்வா
 74. மென்சவுர்
 75. சட்னா
 76. சந்திரபூர்
 77. கொர்பா
 78. பீட்டல்
 79. போடட்
 80. நந்தியால்
 81. கிரித்
 82. ஓசூர்
 83. மச்சிலிபத்னம்
 84. வெல்லங்கிணி
 85. துர்க்
 86. ஏலூரு
 87. பீமவரம்
 88. ஃபரிதாபாத்
 89. அம்பர்நாத்
 90. பனாஜி
 91. ஹசாரிபாக்
 92. சத்தர்பூர்
 93. குண்டாகல்
 94. புவனேஸ்வர்
 95. பாலன்பூர்
 96. மோர்பி
 97. ததேபல்லுகுடம்
 98. புஜ்
 99. மெஹ்சானா
 100. லே

குறிப்பு: இணைப்பில் காட்டப்பட்டுள்ள 8 நகரங்களும் தமிழகத்தில் உள்ள நகரங்களாகும் [1] [2]

மேற்கோள்கள்[தொகு]