இந்தியாவில் மீக்கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் மீக்கணினி தயாரிப்பானது 1980 களில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் கிரே எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனமானது மீக்கணினி மென்பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை இருந்தது. மேலும் இவ்வகையான பொருட்களின் மூலம் அனு ஆயுதப் பொருட்கள் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்ததால் இவ்வகையான தடைகள் இருந்தன.[1][2]

பரம் 8000 எனும் இந்தியாவின் முதல் மீக்கணினியானது சூலை1, -1991 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இது மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் எனப்படும் சிடாக்கினால் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். பின்பு 1991 ஆம் ஆண்டு உருசியாவின் பங்களிப்புடன்  மாஸ்கோ , ICAD இல் நிறுவப்பட்டது.[3][4][5][6]

முதல் 500 இடங்களில் இந்திய மீக்கணினிகள்[தொகு]

சூன் 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நான்கு மீக்கணினிகள் முதல் 500 இடங்களுக்குள் உள்ளது.[7]

தரம் Site பெயர் Rmax

(மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்

Rpeak

(மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்)

165 இந்திய அறிவியல் கழகம் சஹாச்ரா 901.5 1244.2
260 இந்திய வெப்ப மண்டல காலநிலையியல் கழகம் ஆதித்யா 719.2 790.7
355 டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் டி ஐ எஃப் ஆர்- க்ரே எக்ஸ் சி 30 558.8 730.7
391 இந்திய தொழில் நுட்பக் கழகம் ஹச் பி அப்போல்லா 524.4 1,170.1

சான்றுகள்[தொகு]

  1. "India orders review of US supercomputer deal". Indian Express. Press Trust of India. 25 March 2000. http://www.indianexpress.com/Storyold/148250/. "India started supercomputer development in the early eighties after it was denied the technology by the US." 
  2. Beary, Habib (1 April 2003). "India unveils huge supercomputer". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2906865.stm. "India began developing supercomputers in the late 1980s after being refused one by the US." 
  3. "C-DAC furthering ties with ICAD, Moscow: From PARAM 8000 to PARAM 10000". Center for Development of Advanced Computing (C-DAC). பார்த்த நாள் 15 September 2011.
  4. "Supercomputer being developed at Pune, Bangalore will be ready in 6 months". Center for Development of Advanced Computing (C-DAC). பார்த்த நாள் 15 September 2011. "...giving India her first indigenous supercomputer in 1991 (PARAM 8000)"
  5. "Digital India Week".
  6. "The Little Known Story of How India's First Indigenous Supercomputer Amazed the World in 1991" (in en-US). The Better India. 2017-01-13. http://www.thebetterindia.com/82076/india-first-supercomputer-param-cdac-vijay-bhatkar/. 
  7. "Top500 List - Nov 2016". பார்த்த நாள் 12 June 2017.

இவற்றையும் காண்க[தொகு]