இந்தியாவில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் பெண்கள்
PratibhaIndia.jpg
பிரதிபா பாட்டில், 12ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் பெண் குடியரசுத் தலைவர்[1]
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.610 (2012)
தரவரிசை132ஆவது
தாய் இறப்புவீதம் (100,000க்கு)200 (2008)
நாடாளுமன்றத்தில் பெண்கள்10.9% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்26.6% (2010)
பெண் தொழிலாளர்கள்29.0% (2011)
Global Gender Gap Index[2]
மதிப்பு0.6551 (2013)
தரவரிசை101ஆவது out of 136

இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிரவாண்டுகளில் வெகுவாக மாறிவந்துள்ளது.[3][3] பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமநிலையில் இருந்தனர்;[4] இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்;[5] சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்; இந்திய அரசில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளனர்.

As of 2011,இந்திய மக்களவையில் மக்களவைத் தலைவரும் எதிர்கட்சித் தலைவரும் பெண்களாவர். இருப்பினும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கூடி வருகின்றது; வன்கலவி, அமிலத் தாக்குதல், வரதட்சணைக் கொலைகள், இளம்பெண்களை கட்டாயமாகப் பாலியத் தொழிலில் ஈடுபடுத்துதல் என்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.[6][7][8]

காலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்[தொகு]

1936-இல் சரளா தாக்ரல் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆனார்
இந்திரா காந்தி 1966-இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார்.
 • 1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும் முதல் இந்தியரும் ஆனார்.
 • 1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண் ஆனார்.[13]
 • 1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் இவராவார்.
 • 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.
 • 1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றார்.
 • 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்
 • 1970: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் ஆனார் கமல்ஜித் சந்து.
 • 1972: கிரண் பேடி இந்தியக் காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.[14]
 • 1978: Sheila Sri Prakash becomes the first female entrepreneur to independently start an architecture firm
 • 1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
 • 1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
 • 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
 • 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.[13]
 • 1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.[15]
 • 1992: Priya Jhingan becomes the first lady cadet to join the Indian Army (later commissioned on 6 March 1993)[16]
 • 1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
 • The first Indian woman to win an Olympic Medal, Karnam Malleswari, a bronze medal at the Sydney Olympics in the 69 kg weight category in Weightlifting event.
 • 2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
 • 2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
 • 2011: On 20 October, Priyanka N. drove the inaugural train of the Namma Metro becoming the first female Indian metro pilot.[17]
 • 2011:Mitali Madhumita made history by becoming the first woman officer to win a Sena Medal for gallantry.
 • 2014: A record 7 female ministers are appointed in the Modi ministry, of whom 6 hold Cabinet rank, the highest number of female Cabinet ministers in any Indian government in history. Prestigious Ministries such as Defence and External Affairs are being held by Women Ministers.[18]
 • 2017: On 25 March, Tanushree Pareek became the first female combat officer commissioned by the Border Security Force.[19]
 • 2018: In February, 24 year old Flying Officer Avani Chaturvedi of the Indian Air Force became the first Indian female fighter pilot to fly solo. She flew a MiG-21 Bison, a jet aircraft with the highest recorded landing and take-off speed in the world.[20]

மேற்சான்றுகள்[தொகு]

 1. Bibhudatta Pradhan (19 July 2007). "Patil Poised to Become India's First Female President". Bloomberg.com. http://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=aHJhXtWRZ4bA&refer=india. பார்த்த நாள்: 20 July 2007. 
 2. "The Global Gender Gap Report 2013" (PDF). World Economic Forum. pp. 12–13.
 3. 3.0 3.1 "Rajya Sabha passes Women's Reservation Bill". Chennai, India: The Hindu. 10 March 2010. Archived from the original on 14 மார்ச் 2010. https://web.archive.org/web/20100314035416/http://www.hindu.com/2010/03/10/stories/2010031050880100.htm. பார்த்த நாள்: 25 August 2010. 
 4. Jayapalan (2001). Indian society and social institutions. Atlantic Publishers & Distri.. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7156-925-0. http://books.google.co.in/books?id=gVo1I4SIqOwC&pg=PA145. 
 5. "Women in History". National Resource Center for Women. 2009-06-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 24 December 2006 அன்று பார்க்கப்பட்டது.
 6. Sudha G Tilak. "Crimes against women increase in India - Features". Al Jazeera English. 2014-02-07 அன்று பார்க்கப்பட்டது.
 7. Deepak K Upreti (2011-10-14). "India is home of unspeakable crimes against women". Deccanherald.com. 2014-02-07 அன்று பார்க்கப்பட்டது.
 8. Atrocities against women on the rise பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம் March 2013
 9. "Mumbai Police History". mumbaipolice.maharashtra.gov.in. Mumbai Police. 4 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. Centennial Team. "Sarla Thakral". centennialofwomenpilots.com. Institute for Women Of Aviation Worldwide (iWOAW). 9 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
 11. "72. Sarla Thakral : Women's Day: Top 100 coolest women of all time". IBN Live. Archived from the original on 6 டிசம்பர் 2013. https://web.archive.org/web/20131206203258/http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72. பார்த்த நாள்: 9 October 2013. 
 12. "Down memory lane: First woman pilot recounts life story" (Video). என்டிடிவி. 13 August 2006. http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231. பார்த்த நாள்: 9 October 2013. 
 13. 13.0 13.1 "Former Chief Justices / Judges". highcourtofkerala.nic.in. High Court of Kerala. 14 December 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 December 2006 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Kiran Bedi of India appointed civilian police adviser". un.org. United Nations. 10 January 2003. 25 December 2006 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Asia's first woman to drive a diesel train is an Indian". Rediff. 12 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 16. Ramamurthi, Divya (23 February 2003). "Always 001, Army's first lady cadet looks back". இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 5 February 2007. https://web.archive.org/web/20070205183833/http://bharat-rakshak.com/LAND-FORCES/Army/Articles/Article29.html. பார்த்த நாள்: 30 March 2007. 
 17. Reporter, Staff. "Young woman loco pilot has the ride of her life". The Hindu. 12 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Women Cabinet Ministers in India". 1 July 2014.
 19. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Tanushree Pareek என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 20. "9 facts about Avani Chaturvedi that will inspire you". Times of India. 22 February 2018. https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/9-facts-about-avani-chaturvedi-that-will-inspire-you/articleshow/63026326.cms. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_பெண்கள்&oldid=3574863" இருந்து மீள்விக்கப்பட்டது