இந்தியாவில் பறவைகள் சரணாலயங்கள்
தோற்றம்
பறவைகள் சரணாலயங்கள் என்பது பறவைகளின் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் உயிர்வாழ்வை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான இயற்கை வாழ்விடங்களைக் கொண்ட பகுதியாகும்.
இந்தியாவின் பறவைகள் சரணாலயங்களின் பட்டியல்
[தொகு]


| வ. எண் | பெயர் | மாநிலம் |
|---|---|---|
| 1 | கொல்லேறு பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேசம் |
| 2 | நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேசம் |
| 3 | பழவேற்காடு பறவைகள் காப்பகம் | ஆந்திரப் பிரதேசம் |
| 4 | ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் | ஆந்திரப் பிரதேசம் |
| 5 | உப்பலபாடு பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேசம் |
| 6 | நாகி அணை பறவைகள் சரணாலயம் | பீகார் |
| 7 | நஜாப்கார் வடிநில பறவைகள் சரணாலயம் | தில்லி |
| 8 | சலிம் அலி பறவைகள் சரணாலயம் | கோவா |
| 9 | கங்கா வனவிலங்கு சரணாலயம் | குஜராத் |
| 10 | கிசாடிய பறவைகள் சரணாலயம் | குஜராத் |
| 11 | கட்ச் புஸ்டர் வணவிலங்கு சரணாலயம் | குஜராத் |
| 12 | நல் சரோவர் பறவைகள் சரணாலயம் | குஜராத் |
| 13 | போர்பந்தர் பறவைகள் சரணாலாம் | குஜராத் |
| 14 | தொல் ஏரி | குஜராத் |
| 15 | பிந்தாவாசு வனவிலங்கு சரணாலயம் | அரியானா |
| 16 | கபர்வாசு வனவிலங்கு சரணாலயம் | அரியானா |
| 17 | கம்குல் | இமாச்சலப் பிரதேசம் |
| 18 | அட்டிவேரி பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 19 | பங்காபுரா | கர்நாடகம் |
| 20 | பங்காபுர மயில் சரணாலயம் | கர்நாடகம் |
| 21 | போனால் பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 22 | குடவி பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 23 | காகலடு | கர்நாடகம் |
| 24 | காகலடு பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 25 | மகதி பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 26 | மண்டகத்தே பறவைகள் சரணாலயம் | கர்நாடகம் |
| 27 | புட்டெனஹள்ளி ஏரி | கர்நாடகம் |
| 28 | ரங்கன் திட்டு பறவைகள் காப்பகம் | கர்நாடகம் |
| 29 | கடலுண்டி பறவைகள் சரணாலயம் | கேரளா |
| 30 | குமரகம் பறவைகள் சரணாலயம் | கேரளா |
| 31 | மங்களவனம் பறவைகள் சரணாலயம் | கேரளா |
| 32 | பதிராமணல் | கேரளா |
| 33 | தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் | கேரளா |
| 34 | மாயானி பறவைகள் சரணாலயம் | மகராட்டிரம் |
| 35 | கர்னால பறவைகள் சரணாலயம் | மகராட்டிரம் |
| 36 | பெரிய இந்திய புஸ்டார்ட் சரணாலயம் | மகராட்டிரம் |
| 37 | லெங்தெங் காட்டுயிர் காப்பகம் | மிசோரம் |
| 38 | சில்கா ஏரி | ஒடிசா |
| 39 | கேவலாதேவ் தேசியப் பூங்கா | ராஜஸ்தான் |
| 40 | தால் சாப்பர் சரணாலயம் | ராஜஸ்தான் |
| 41 | சிதரன்குடி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 42 | கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 43 | கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 44 | சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 45 | உதய்மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 46 | வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 47 | வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 48 | வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
| 49 | சர்சாய் நவார் ஈரநிலம் | உத்திரப்பிரதேசம் |
| 50 | லட்சம் பஹோசி சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 51 | நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 52 | ஓக்லா சரனாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 53 | பாட்னா பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 54 | சமன் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 55 | சமசுபூர் பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 56 | சாண்டி பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
| 57 | சிந்தாமோனி கார் பறவைகள் சரணாலயம் | மேற்கு வங்காளம் |
| 58 | குலிக் பறவைகள் சரணாலயம் (ரய்கானி WLS) | மேற்கு வங்காளம் |
| 59 | ரசிக்பில் பறவைகள் சரணாலயம் | மேற்கு வங்காளம் |
| 60 | தசுரான பறவைகள் சரணாலயம் (தனாவுரி ஈரநிலம்) | உத்திரப்பிரதேசம் |
| 61 | வச்சனா பறவைகள் சரணாலயம் | குஜராத்து |
| 62 | நந்தூர் மத்மேசுவர் பறவைகள் சரணாலயம் | மகராட்டிரம் |
| 63 | ஹோகர்சார் ஈரநிலம்[1] | ஜம்மு காஷ்மீர் |
| 64 | நளபானா பறவைகள் சரணாலயம் | ஒடிசா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramsar Sites Information Service. Hokera Wetland. Retrieved 18 November 2020