இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் பட்டியல்
தோற்றம்
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் பட்டியல் (List of terror attacks in India)
சூலை 2016-இல் இந்திய அரசு 2005 முடிய இந்தியாவில் நடைபெற்ற இசுலாமியத் தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல்களில் 707 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3,200 படுகாயமடைந்தனர்.[1]
பயங்கரவாத தாக்குதல்கள்
[தொகு]| # | நாள் | நிகழ்வு | இடம் | கொல்லப்பட்டவர்கள் | காயமடைந்தவர்கள் | வழக்கின் நிலை | குற்றவாளிகள் | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | 8 சூன் 1980 | மண்டாய் படுகொலைகள் | திரிபுரா | 500 | N/A | திரிபுரா தீவிரவாதக் குழு | ||
| 2 | 2 ஆகஸ்டு 1984 | மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு[2] | தமிழ்நாடு | 30 | 25 | தீர்ப்பு கூறப்பட்டது | தமிழ் ஈழப்படை[3] | |
| 3 | 7 சூலை 1987 | 1987 பதேகாபாத் படுகொலைகள்[4] | அரியானா | 36 | 60 | N/A | காலிஸ்தான் அதிரடிப்படை (குற்றம் சாட்டப்பட்டது) | |
| 4 | 21 மே 1991 | ராஜீவ் காந்தி படுகொலை | தமிழ்நாடு | 15 | தமிழீழ விடுதலைப் புலிகள்[5] | |||
| 5 | 15 சூன் 1991 | 1991 பஞ்சாப் படுகொலைகள்[6] | லூதியானா மாவட்டம், பஞ்சாப் | 126 | 200 | காலிஸ்தான் அதிரடிப்படை | ||
| 6 | 17 அக்டோபர் 1991 | 1991 ருத்திராப்பூர் குண்டுவெடிப்புகள் | உத்தராகண்டம் | 41 | 140 | காலிஸ்தான் பிந்தரன்வாலா காவிப் புலிகள்[7] | ||
| 7 | 8 நவம்பர்1991 | 1991 கல்யாண் தொடருந்து நிலைய குண்டு வெடிப்புகள்[8][9][10] | மும்பை | 12 | 65 | தீர்ப்பு வழங்கப்பட்டது | பாபர் கால்சா[11] | |
| 8 | 12 மார்ச் 1993 | 1993 மும்பாய் குண்டு வெடிப்புகள்[12][13] | 257 | 700+ | D-Company[14] | |||
| 9 | 16 மார்ச் 1993 | 1993 பவ்பஜார் குண்டு வெடிப்புகள் | கொல்கத்தா | 69 | அடையாளமில்லை | |||
| 10 | 9 ஏப்ரல் 1993 | பாலார்குண்டுவெடிப்பு | கர்நாடகம் | 22 | 13 | வீரப்பன் குழுவினர்[15] | ||
| 11 | 8 ஆகஸ்டு 1993 | 1993 சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு | தமிழ்நாடு | 11 | 7 | இசுலாமியத் தீவிரவாதிகள் | ||
| 12 | 5–6 டிசம்பர் 1993 | அஜ்மீர் & இரயில் தொடர் குண்டுவெடிப்புகள் [16] | இராஜஸ்தான் | இசுலாமிய தீவிரவாதிகள் | ||||
| 13 | 21 மே 1996 | 1996 லஜ்பத் நகர் குண்டு வெடிப்புகள் | புது தில்லி | 13 | 39 | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி[17] | ||
| 14 | 22 மே 1996 | 1996 தௌசா குண்டுவெடிப்புகள் | இராஜஸ்தான் | 14 | 37 | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி[18] | ||
| 15 | 30 டிசம்பர் 1996 | பிரம்மபுத்திரா மெயில் இரயில் குண்டுவெடிப்பு | அசாம் | 33 | 150 | N/A | போடோ பாதுகாப்புப் படை (குற்றம் சாட்டப்பட்டது) | |
| 16 | 14 பிப்ரவரி1998 | 1998 கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகள் | தமிழ்நாடு | 58 | 200+ | தீர்ப்பு வழங்கப்பட்டது | அல் உம்மா[19] | |
| 17 | 20 மே 2000 | பாக்பெர் படுகொலைகள் | திரிபுரா | 25 | திரிபுரா தேசிய விடுதலை முன்னணி[20] | |||
| 18 | மே–சூலை 2000 | 2000 தென்னிந்தியத் திருச்சபைகளில் குண்டுவெடிப்புகள் | கர்நாடகம், கோவா மற்றும் ஆந்திரப் பிரதேசம் | 0 | தீர்ப்பு வழங்கப்பட்டது. | தீந்தர் அஞ்சுமான் (இசுலாமிய அமைப்பு)[21] | ||
| 19 | 22 டிசம்பர் 2000 | 2000 செங்கோட்டை தாக்குதல்[22] | பழைய தில்லி | 3 | 14 | தீர்ப்பு வழங்கப்பட்டது | லஷ்கர்-ஏ-தொய்பா | |
| 20 | 9 சூன் 2001 | சராரி செரீப் மசூதி மீதான தாக்குதல்.[23][24] | சராரி செரீப், ஜம்மு காஷ்மீர் | 4 | 50 | அறியப்படவில்லை | ||
| 21 | 1 அக்டோபர் 2001 | 2001 ஜம்மு காஷ்மீர் சட்டசபை தாக்குதல் | ஜம்மு | 38 | ஜெய்ஸ்-இ-முகமது[25] | |||
| 22 | 13 டிசம்பர் 2001 | இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001 | புது தில்லி | 7 | 18 | தீர்ப்பு வெளியானது | ஜெயிஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா[26] | |
| 23 | 22 ஜனவரி 2002 | 2002 கொல்கத்தா அமெரிக்க கலாச்சாரம் மையம் மீதான தாக்குதல் | கொல்கத்தா | 5 | 20 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி[27] | ||
| 24 | 13 மே 2002 | 2002 ஜௌன்பூர் இரயில்கள் மோதல்[28] | ஜௌன்பூர், உத்தரப் பிரதேசம் | 12 | 80 | இசுலாமிய மாணவர் இயக்கம் (குற்றம் சாட்டப்பட்டுள்ளது) | ||
| 25 | 30 மார்ச் 2002 | இரகுநாத் கோயில் தாக்குதல்கள் [29] | ஜம்மு | 11 | 20 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||
| 26 | 10 செப்டம்பர் 2002 | ரபிகஞ்ச் இரயில் கவிழ்ப்பு | பீகார் | 200 | 150+ | சிபிஎம் (எம் & எல்) மக்கள் போர்க் குழு[30] (alleged) | ||
| 27 | 24 நவம்பர் 2002 | 2002 ரகுநாத் கோயில் தாக்குதல்கள்[29] | ஜம்மு | 14 | 45 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||
| 28 | 6 டிசம்பர் 2002 | 2002 மும்பை பேருந்து குண்டு வெடிப்பு[31] | மும்பை | 2 | 14 | Unknown | ||
| 29 | 21 டிசம்பர் 2002 | கர்னூல் தொடருந்துமீதான தாக்குதல் | ஆந்திரப் பிரதேசம் | 20 | 80 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||
| 30 | 24 செப்டம்பர் 2002 | அக்சர்தாம் கோயில் தாக்குதல் | குஜராத் | 31 | 80 | தீர்ப்பு வெளியானது | இசுலாமியத் தீவிரவாதிகள் | |
| 31 | 27 சனவரி 2003 | சனவரி 2003 மும்பை குண்டு வெடிப்புகள்[32] | மும்பை | 1 | 28 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||
| 32 | 13 மார்ச் 2003 | மார்ச் 2003 மும்பை குண்டு வெடிப்பு[33] | 10 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||||
| 33 | 23 மார்ச் 2003 | 2003 புல்வாமா படுகொலைகள் | புல்வாமா மாவட்டம், ஜம்மு & காஷ்மீர் | 25 | 1 | லஷ்கர்-ஏ-தொய்பா[34] | ||
| 34 | 14 ஆகஸ்டு 2003 | கமல்நகர் படுகொலைகள்[35] | மேற்கு திரிப்புரா மாவட்டம், திரிபுரா | 14 | N/A | திரிபுரா புலிப்படை[36] | ||
| 35 | 25 ஆகஸ்டு 2003 | 2003 மும்பை குண்டுவெடிப்புகள் | மும்பை | 52 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |||
| 36 | 2 சனவரி 2004 | ஜம்மு தாவி தொடருந்து நிலையம் தாக்குதல்[37] | ஜம்மு | 4 | 14 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | ||
| 37 | 15 ஆகஸ்ட் 2004 | 2004 தேமாஜி பள்ளி மீதான வெடிகுண்டு தாக்குதல் | அசாம் | 18 | 40 | உல்பா[38] | ||
| 38 | 2 அக்டோபர் 2004 | 2004 திமாப்பூர் குண்டுவெடிப்புகள் | திமாப்பூர், நாகாலாந்து | 30 | 100 | இசுலாமியத் தீவிரவாதிகள் | ||
| 39 | 5 சூலை 2005 | 2005 அயோத்தி தாக்குதல்[39] | அயோத்தி | 6 | லஷ்கர்-ஏ-தொய்பா[40] | |||
| 40 | 28 சூலை 2005 | 2005 ஜௌன்பூர் இரயில் குண்டுவெடிப்பகள்[41] | N/A | 13 | 50 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | ||
| 41 | 29 அக்டோபர் 2005 | 2005 தில்லி குண்டு வெடிப்புகள்[42] | தில்லி | 70 | 250 | லஷ்கர்-ஏ-தொய்பா[43] | ||
| 42 | 28 டிசம்பர் 2005 | 2005 இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதல் | கர்நாடகம் | 1 | 4 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | ||
| 43 | 19 பிப்ரவரி 2006 | 2006 அகமதாபாத் இரயில் நிலையத் தாக்குதல் | குஜராத் | 0 | 25 | லஷ்கர்-ஏ-தொய்பா[44] | ||
| 44 | 7 மார்ச் 2006 | 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்[45][46] | வாரணாசி | 28 | 101 | லஷ்கர்-ஏ-தொய்பா[47] | ||
| 45 | 11 சூலை 2006 | 2006 மும்பை தொடருந்து குண்டுவெடிப்புகள் | மும்பை | 209 | 714 | லஷ்கர்-ஏ-தொய்பா[48] | ||
| 46 | 8 செப்டம்பர் 2006 | 2006 மலேகான் குண்டு வெடிப்புகள் | மகாராட்டிரம் | 40 | 125 | சிமி & அபிநவ் பாரத் (alleged) | ||
| 47 | 18 பிப்ரவரி 2007 | 2007 சம்சவுதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு | பானிபத் | 70 | 50 | லஷ்கர்-ஏ-தொய்பா[49] | ||
| 48 | 18 மே 2007 | மெக்கா மசூதி குண்டுவெடிப்பு | ஐதராபாத் | 16 | 100 | அபிநவ பாரத்[51] | ||
| 49 | 25 ஆகஸ்டு 2007 | 2007 ஐதராபாத் குண்டு வெடிப்புகள் | 42 | 54 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி | |||
| 50 | 11 அக்டோபர் 2007 | அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள்[52] | இராஜஸ்தான் | 3 | 17 | அபிநவ பாரத்[53] | ||
| 51 | 14 அக்டோபர் 2007 | லூதியானா திரையரங்க குண்டு வெடிப்பு[52] | லூதியானா | 6 | சீக்கிய தீவிரவாதிகள் | |||
| 52 | 24 நவம்பர் 2007 | லக்னோ-வாரணாசி மற்றும் பைசாபாத் நீதிமன்றங்கள் மீதான தொடர் குண்டு வெடிப்புகள்[52] | உத்தரப் பிரதேசம் | 16 | 70 | இந்தியன் முஜாகிதீன்[54] | ||
| 53 | 1 சனவரி 2008 | சி ஆர் பி எப் முகாம் மீதான தாக்குதல். ராம்பூர், உத்தரப் பிரதேசம்[55] | 8 | 5 | லஷ்கர்-ஏ-தொய்பா[56] | |||
| 54 | 13 மே 2008 | ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்[57] | ஜெய்ப்பூர் | 71 | 200 | தீர்ப்பு வழங்கப்பட்டது[57] | இந்தியன் முஜாகிதீன்[58] | |
| 55 | 25 சூலை 2008 | 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் | பெங்களூரு | 1 | 20 | கைது செய்யப்பட்டனர் | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |
| 56 | 26 சூலை 2008 | 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் | அகமதாபாத், குஜராத் | 56 | 200 பேர் | கைது செய்யப்பட்டனர் | இந்தியன் முஜாகிதீன்[59] | |
| 57 | 13 செப்டம்பர் 2008 | 13 செப்டம்பர் 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள் | தில்லி | இந்தியன் முஜாகிதீன் [61] | ||||
| 58 | 27 செப்டம்பர் 2008 | 27 செப்டம்பர் தில்லி குண்டு வெடிப்புகள் | தில்லி | 3 | 21 | Unknown | ||
| 59 | 29 செப்டம்பர் 2008 | 29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள் | மகாராட்டிரம் & குஜராத் | 10 | 80 | அபிநவ் பாரத் (alleged) | ||
| 60 | 1 அக்டோபர் 2008 | 2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் | அகர்தலா | 4 | 100 | திரிபுரா புலிப்படை (alleged) | ||
| 61 | 21 அக்டோபர் 2008 | 2008 இம்பால் குண்டு வெடிப்புகள் | இம்பால் | 17 | 40+ | காங்லீபாக் பொதுவுடமைக் கட்சி (மாவோவியம்) [62] | ||
| 62 | 30 அக்டோபர் 2008 | 2008 அசாம் குண்டுவெடிப்புகள் | அசாம் | 81 | 470 | போடாலாந்து தேசிய ஜனநாயக முன்னணி[63] | ||
| 63 | 26 நவம்பர் 2008 | 26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல்கள்[64][65] | மும்பை | 171 | 300+ | தீர்ப்பு வழங்கப்பட்டது | லஷ்கர்-ஏ-தொய்பா[66] | |
| 64 | 1 சனவரி 2009 | 2009 கவுகாத்தி குண்டு வெடிப்புகள்[67] | அசாம் | 6 | 67 | உல்பா (alleged) | ||
| 65 | 6 ஏப்ரல் 2009 | 2008 அசாம் குண்டுவெடிப்புகள்[68] | 9 | 63 | உல்பா (alleged) | |||
| 66 | 13 பிப்ரவரி 2010 | 2010 புனே குண்டு வெடிப்பு[69] | புனே | 17 | 54 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged)
இந்தியன் முஜாகிதீன் (alleged) | ||
| 67 | 15 பிப்ரவரி 2010 | சில்டா துணை இராணுவ முகாம் தாக்குதல் | ஜார்கிராம் மாவட்டம், மேற்கு வங்காளம் | 28 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)[70] | |||
| 68 | 6 ஏப்ரல் 2010 | 2010 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு | சத்தீஸ்கர் | 84 (8 தீவிரவாதிகள் உட்பட) | 8 | மாவோயிஸ்டுகள்[71] | ||
| 69 | 17 மே 2010 | 2010 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு | 31-44 | 15 | மாவோயிஸ்டுகள்[72] | |||
| 70 | 28 மே 2010 | ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு | மேற்கு வங்காளம் | 148 | 200+ | மாவோயிஸ்டுகள்(alleged) | ||
| 71 | 7 டிசம்பர் 2010 | 2010 வாராணசி குண்டுவெடிப்பு[73] | வாரணாசி | 2 | 37 | இந்தியன் முஜாகிதீன்[74] | ||
| 72 | 13 சூலை 2011 | 2011 மும்பை குண்டு வெடிப்புகள் | மும்பை | 26 | 130 | இந்தியன் முஜாகிதீன்[75] | ||
| 73 | 7 செப்டம்பர் 2011 | 2011 டெல்லி குண்டு வெடிப்புகள்[76] | புது தில்லி | 15 | 74 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி[77] | ||
| 73 | 13 பிப்ரவரி 2012 | 2012 இஸ்ரேலிய ராஜதந்தரிகளின் கார் மீதான தாக்குதல்கள் | 0 | 4 | ||||
| 75 | 1 ஆகஸ்டு 2012 | 2012 புனே குண்டுவெடிப்புகள் | புனே | 0 | 1 | |||
| 76 | 21 பிப்ரவரி 2013 | 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள் | ஐதராபாத் | 18 | 131 | |||
| 77 | 13 மார்ச் 2013 | மார்ச் 2013 சிறிநகர் தாக்குதல் | சிறிநகர், ஜம்மு காஷ்மீர் | 7 | 10 | |||
| 78 | 17 ஏப்ரல் 2013 | 2013 பெங்களூர் குண்டு வெடிப்பு | பெங்களூரு | 0 | 16 | |||
| 79 | 25 மே 2013 | 2013 தர்பா பள்ளத்தாக்கில் நக்சல்களின் தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 32 | 32 | |||
| 80 | 24 சூன் 2013 | சூன் 2013 சிறிநகர் தாக்குதல்கள் | சிறிநகர், ஜம்மு காஷ்மீர் | 8 | 19 | |||
| 81 | 7 சூலை 2013 | சூலை 2013 தும்காவில் மாவோயிஸ்டுகளில் தாக்குதல் | தும்கா, ஜார்க்கண்டு | 2 | ||||
| 82 | புத்தகயை குண்டு வெடிப்புகள்]] | புத்தகயை | 0 | 5 | ||||
| 83 | 27 அக்டோபர் 2013 | 2013 பாட்னா குண்டு வெடிப்புகள் | பாட்னா | 6 | 85 | |||
| 84 | 26 டிசம்பர் 2013 | 2013 ஜல்பைகுரி குண்டு வெடிப்பு | ஜல்பைகுரி, மேற்கு வங்காளம் | 5 | 5 | |||
| 85 | 11 மார்ச் 2014 | 2014 சத்தீஸ்கர் தாக்குதல் | சத்தீஸ்கர் | 16 | 3 | |||
| 86 | 25 ஏப்ரல் 2014 | ஜார்க்கண்ட் குண்டு வெடிப்பு[78] | ஜார்க்கண்டு | 8 | 4-5 | |||
| 87 | 28 ஏப்ரல் 2014 | பட்காம் குண்டு வெடிப்பு[79] | பட்காம், ஜம்மு காஷ்மீர் | 0 | 18 | |||
| 88 | 1 மே 2014 | 2014 சென்னை செண்டிரல் இரயில் நிலைய குண்டு வெடிப்பு | சென்னை | 1 | 14 | |||
| 89 | மே 2014 அசாம் வன்முறைகள் | அசாம் | 33 | |||||
| 90 | 12 மே 2014 | கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் குண்டு வெடிப்பு[80] | கட்சிரோலி மாவட்டம், மகாராட்டிரம் | 7 | 2 | |||
| 91 | 23 டிசம்பர் 2014 | டிசம்பர் 2014 அசாம் வன்முறைகள் | அசாம் | 85 | ||||
| 92 | 28 டிசம்பர் 2014 | 2014 பெங்களூரு குண்டு வெடிப்பு[81] | பெங்களூரு | 1 | 5 | |||
| 93 | 20 மார்ச் 2015 | 2015 ஜம்மு தாக்குதல்கள்[82] | ஜம்மு | 6 | 10 | |||
| 94 | 4–9 சூன் 2015 | 2015 மணிப்பூர் வன்முறைகள் | சந்தேல் மாவட்டம், மணிப்பூர் | 176 (158 தீவிரவாதிகள் உட்பட) | 15 | இந்திய வான்படையின் துல்லியத் தாக்குதல்[83] | ||
| 95 | 27 சூலை 2015 | 2015 குர்தாஸ்பூர் தாக்குதல் | குர்தாஸ்பூர் மாவட்டம், பஞ்சாப் | 10 | 15 | |||
| 96 | 2 சனவரி 2016 | 2016 பதான்கோட் தாக்குதல் | பதான்கோட், பஞ்சாப் | 7 | ||||
| 97 | 25 சூன் 2016 | 2016 பம்போர் தாக்குதல் | பம்போர், ஜம்மு காஷ்மீர் | 8 | 22 | |||
| 98 | 5 ஆகஸ்டு 2016 | 2016 கோக்ரஜார் துப்பாக்கிகள்[84] | கோக்ரஜார், அசாம் | 14 | 15 | |||
| 99 | 18 செப்டம்பர் 2016 | 2016 ஊரித் தாக்குதல்[85] | ஊரி, ஜம்மு காஷ்மீர் | 23 | 8 | துல்லியத் தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை இந்திய வான்படை தாக்கி அழித்தது[86] | ||
| 100 | 3 அக்டோபர் 2016 | 2016 பாரமுல்லா தாக்குதல் | பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர் | 5 | ||||
| 101 | 6 அக்டோபர் 2016 | 2016 அந்த்துவார் இராஷ்டிரிய ரைபிள்ஸ் முகாம் மீதான தாக்குதல்[87] | அந்த்துவார், குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | |||||
| 102 | 29 நவம்பர் 2016 | நாக்ரோத்தா இராணுவத்தளத் தாக்குதல் 2016 | நக்ரோட்டா, ஜம்மு மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | 10 | ||||
| 103 | 7 மார்ச் 2017 | 2017 போபால்-உஜ்ஜைன் இரயில் குண்டு வெடிப்பு | போபால் | 10 | ||||
| 104 | 24 ஏப்ரல் 2017 | 2014 சுக்மா தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 26 | ||||
| 105 | 11 சூலை 2017 | அமர்நாத் தாக்குதல், 2017 | அனந்தநாக், ஜம்மு காஷ்மீர் | 8 | 18 | |||
| 106 | 10 பிப்ரவரி 2018 | 2018 சஞ்சுவான் இராணுவ தளத் தாக்குதல் | சஞ்சுவான், ஜம்மு | 11 | 11 | ஜெய்ஸ்-இ-முகமது | ||
| 107 | 13 மார்ச் 2018 | 2018 சுக்மா தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 9 | ||||
| 108 | 14 பிப்ரவரி 2019 | புல்வாமா தாக்குதல் 2019 | அவந்திபோரா, புல்வாமா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | 40 | 35 | இந்திய இராணுவம் பாகிஸ்தானில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது வான்படை தாக்குதல் நடத்தியது | ||
| 109 | 7 மார்ச் 2019 | 2019 ஜம்மு பேருந்து நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு[88] | ஜம்மு, ஜம்மு காஷ்மீர் | 3 | 28-35 | உள்ளூரில் 9வது படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். | ||
| 110 | 9 ஏப்ரல் 2019 | 2019 தந்தேவாடா தாக்குதல்[89] | தந்தேவாடா, சத்தீஸ்கர் | 5 | ||||
| 111 | 2019 கிஷ்துவாரில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத் தொண்டர்கள் மீதான தாக்குதல்[90] | கிஷ்துவார், ஜம்மு காஷ்மீர் | 2 | |||||
| 112 | 1 மே 2019 | கட்சிரோலி நக்சல்களின் குண்டு வெடிப்பு[91] | கட்சிரோலி, மகாராட்டிரம் | 16 | Unknown | |||
| 113 | 12 சூன் 2019 | சூன் 2019 காஷ்மீர் தாக்குதல்[92] | அவந்திபோரா, ஜம்மு காஷ்மீர் | 5(+1) | 4 | |||
| 114 | 21 மார்ச் 2020 | 2020 சுக்மா மாவோயிஸ்டுகள் தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 17 | 15 | |||
| 115 | 3 ஏப்ரல் 2021 | 2021 சுக்மா-பிஜப்பூர் தாக்குதல் | 22 (+9) | 32 | ||||
| 116 | 1–2 சனவரி 2023 | 2023 ரஜௌரி தாக்குதல் | ரஜௌரி, ஜம்மு காஷ்மீர் | 7 | 12 | |||
| 117 | 8 ஏப்ரல் 2023 | எலத்தூர் இரயில் தாக்குதல்[93] | எலத்தூர், கோழிக்கோடு, கேரளா | 3 | அறியப்படவில்லை (ஒற்றை ஓநாய் தாக்குதல் என கருதப்படுகிறது. | |||
| 118 | 26 ஏப்ரல் 2023 | தந்தேவாடா குண்டுவெடிப்பு[94] | தந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் | 11 (10 காவலர்கள் & ஓட்டுநர்) | ||||
| 119 | 29 அக்டோபர் 2023 | கொச்சி ஜெகவாவின் சாட்சிகள் திருச்சபை குண்டுவெடிப்பு[95] | கொச்சி | 3 | 36 | குற்றவாளி இச்சபையின் முன்னாள் உறுப்பினர் | ||
| 120 | 1 மார்ச் 2024 | 2024 பெங்களூர் கபே குண்டுவெடிப்பு | பெங்களூர் | 0 | 9 | இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள்[96] | ||
| 121 | 9 சூன் 2024 | 2024 ரியாசி தீவிரவாதிகளின் தாக்குதல்[97] | ரியாசி, ஜம்மு காஷ்மீர் | 9 | 41 | இந்து சமய பக்தர்கள் மீதான இசுலாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்[98] | லஷ்கர்-ஏ-தொய்பா | |
| 122 | 8 ஏப்ரல் - 13 ஏப்ரல் 2025 | முர்சிதாபாத் வன்முறைகள் 2025 | முர்சிதாபாத் மாவட்டம், மேற்கு வங்காளம் | 3 | 10 | இந்துக்கள் மீதான தாக்குதல்கள் | முஸ்லிம்கள் | |
| 123 | 22 ஏப்ரல் 2025 | 2025 பகல்காம் தாக்குதல் | பகல்காம், ஜம்மு காஷ்மீர் | 26 | 20 | Terrorists fired on tourists killing more than 26 and injuring multiple civilians. Hindus were attacked while one Muslim tried to retaliate and got killed in the process.[99] | லஷ்கர்-ஏ-தொய்பா | |
| 124 | 10 நவம்பர் 2025 | 2025 தில்லி தானுந்துக் குண்டுவெடிப்பு | செங்கோட்டை, தில்லி | 15 | 20+ | விசாரணையில் |
ஆண்டு, நிகழ்வுகள், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்
[தொகு]| ஆண்டு | தீவிரவாத நிகழ்வுகளின் எண்ணிக்கை | இறந்தோர் | காயமடைந்தோர் |
|---|---|---|---|
| 2018 | 748 | 350 | 540 |
| 2017 | 1000 | 470 | 702 |
| 2016 | 1025 | 467 | 788 |
| 2015 | 884 | 387 | 649 |
| 2014 | 860 | 490 | 776 |
| 2013 | 694 | 467 | 771 |
| 2012 | 611 | 264 | 651 |
| 2011 | 645 | 499 | 730 |
| 2010 | 663 | 812 | 660 |
| 2009 | 672 | 774 | 854 |
| 2008 | 534 | 824 | 1,759 |
| 2007 | 149 | 626 | 1,187 |
| 2006 | 167 | 722 | 2,138 |
| 2005 | 146 | 466 | 1,216 |
| 2004 | 108 | 334 | 949 |
| 2003 | 196 | 472 | 1,183 |
| 2002 | 184 | 599 | 1,186 |
| 2001 | 234 | 660 | 1,144 |
| 2000 | 180 | 671 | 761 |
| 1999 | 112 | 469 | 591 |
| 1998 | 61 | 398 | 411 |
| 1997 | 193 | 853 | 1,416 |
| 1996 | 213 | 569 | 952 |
| 1995 | 179 | 361 | 616 |
| 1994 | 107 | 389 | 405 |
| 1993 | 42 | 525 | 1,564 |
| 1992 | 237 | 1,152 | 917 |
| 1991 | 339 | 1,113 | 1,326 |
| 1990 | 349 | 907 | 1,042 |
| 1989 | 324 | 874 | 769 |
| 1988 | 358 | 966 | 1,033 |
| 1987 | 166 | 506 | 429 |
| 1986 | 96 | 340 | 163 |
| 1985 | 39 | 51 | 79 |
| 1984 | 159 | 195 | 364 |
| 1983 | 47 | 59 | 217 |
| 1982 | 13 | 64 | 102 |
| 1981 | 16 | 24 | 12 |
| 1980 | 10 | 17 | 13 |
| 1979 | 20 | 31 | 19 |
| 1978 | 0 | 0 | 0 |
| 1977 | 1 | 0 | 0 |
| 1976 | 1 | 0 | 0 |
| 1975 | 1 | 4 | 0 |
| 1974 | 0 | 0 | 0 |
| 1973 | 0 | 0 | 0 |
| 1972 | 1 | 0 | 0 |
| 1971 | 0 | 0 | 0 |
| 1970 | 0 | 0 | 0 |
| Total | 12,002 | 19,866 | 30,544 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahapatra, Dhananjay (July 16, 2016). "Since 2005, terror has claimed lives of Indians". The Times of India. TNN (Mumbai). http://timesofindia.indiatimes.com/india/Since-2005-terror-has-claimed-lives-of-707-Indians/articleshow/53234226.cms.
- ↑ "Meenambakkam Airport blast: HC sets aside life term for five". தி இந்து. May 3, 2000 இம் மூலத்தில் இருந்து November 11, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111022606/http://hindu.com/2000/05/03/stories/0203000t.htm.
- ↑ "Airport blast: HC sets aside life term for five". The Hindu. 2000-05-03 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125101709/http://www.hinduonnet.com/2000/05/03/stories/0203000t.htm. பார்த்த நாள்: 2009-09-22.
- ↑ Hazarika, Sanjoy (July 8, 1987). "34 Hindus Killed In New Bus Raids; Sikhs Suspected". The New York Times. https://www.nytimes.com/1987/07/08/world/34-hindus-killed-in-new-bus-raids-sikhs-suspected.html.
- ↑ Gopal, Neena (2016-08-16). The Assassination of Rajiv Gandhi (in ஆங்கிலம்). Penguin UK. ISBN 978-93-86057-68-6.
- ↑ Crossette, Barbara (June 16, 1991). "Extremists in India Kill 80 on 2 Trains As Voting Nears End". The New York Times. https://www.nytimes.com/1991/06/16/world/extremists-in-india-kill-80-on-2-trains-as-voting-nears-end.html.
- ↑ "Terrorists strike during Ram Lila celebrations in Uttar Pradesh". India Today. 15 November 1991. Retrieved 19 February 2014.
- ↑ "Kalyan 1991 train blast: SIT to probe convict's activities since he jumped parole in 2007". The Indian Express (in ஆங்கிலம்). 2016-08-18. Retrieved 2020-12-17.
- ↑ Sehgal, Manjeet L (August 17, 2016). "1991 Mumbai blast convict arrested from Phagwara". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-12-17.
- ↑ "Ravinder Singh @ Bittu vs The State Of Maharashtra on 30 April, 2002".
- ↑ "Kalyan 1991 train blast: SIT to probe convict's activities since he jumped parole in 2007". The Indian Express. 2016-08-18. Retrieved 2020-12-17.
- ↑ "Bomb Blasts in Mumbai, 1993-2006". Institute for Conflict Management. Retrieved on October 7, 2009
- ↑ Chadha, Monica (2006-09-12). "Victims await Mumbai 1993 blasts justice". BBC News. https://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4777323.stm. Retrieved on October 7, 2009
- ↑ "TADA court accepts Dawood's role in 1993 blasts". rediff.com. Retrieved 30 July 2015.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "palar" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Dr Bomb: 1993 Ajmer serial bomb blast convict Jalees Ansari nabbed in UP a day after jumping parole | Mumbai News - Times of India". 17 January 2020. https://timesofindia.indiatimes.com/city/mumbai/terror-convict-jalees-ansari-nabbed-a-day-after-jumping-parole/articleshow/73328753.cms.
- ↑ "1996 Delhi blasts: 3 terrorists get death penalty". Rediff.com. Retrieved 11 January 2018.
- ↑ 1996 Raj bus blast: Court awards death to 1, life term to 6 - Times of India
- ↑ John F. Burns (16 February 1998). "Toll From Bombing in India Rises to 50 Dead and 200 Hurt". The New York Times. Retrieved 30 November 2013.
- ↑ "SPOs in Tripura give Cong jitters". The Telegraph. 5 January 2003 இம் மூலத்தில் இருந்து 3 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203133940/http://www.telegraphindia.com/1030105/asp/northeast/story_1543430.asp.
- ↑ Karnataka. "23 Deendar men convicted for church blasts - KARNATAKA". The Hindu. Retrieved 2016-12-09.
- ↑ "rediff.com: Attack on Red Fort". in.rediff.com.
- ↑ "Four killed in grenade blast at Kashmir shrine". CNN. June 8, 2001.
- ↑ "4 die, 50 hurt in Kashmir bomb attack". Arab News. 10 June 2001.
- ↑ Terror unleashes on J&K State Legislative Assembly
- ↑ "Govt blames LeT for Parliament attack". Rediff.com. 14 December 2001. Retrieved 8 September 2011.
- ↑ "Dubai-based mafia don claims responsibility". The Times of India. 2002-01-22. https://timesofindia.indiatimes.com/india/Dubai-based-mafia-don-claims-responsibility/articleshow/342475053.cms. பார்த்த நாள்: 2019-10-25.
- ↑ "rediff.com: Sabotage led to Shramjeevi Express mishap: Probe". rediff.co.in. Archived from the original on 2012-02-04. Retrieved 2025-11-22.
- 1 2 Taiwo, Victor Olu (2015). World Terrorism: Diagnosis And Path To Global Peace. Manifold Grace Publishers. p. 177. ISBN 978-978-8196-49-5.
- ↑ Communist Party of India (Marxist–Leninist) People's War
- ↑ "Blast outside Ghatkopar station in Mumbai". www.rediff.com.
- ↑ "Blast near Vile Parle station in Mumbai". www.rediff.com.
- ↑ Reuters Editorial (25 July 2008). "TIMELINE: Major attacks in India since 2003". Reuters. https://www.reuters.com/article/topNews/idUSB68384820080725?sp=true.
- ↑ Nirupama Subramanian (25 October 2021), "Zia Mustafa killing all but pulls curtain down on Nadimarg Pandit massacre", The Indian Express
- ↑ Paul, Manas (2009). The Eyewitness: Tales from Tripura's Ethnic Conflict. New Delhi: Lancer Publishers. p. 8. ISBN 978-1-935501-15-2. Retrieved 29 May 2016.
- ↑ "Kamalnagar massacre: Three awarded life term". tripuravision.com. 23 April 2016 இம் மூலத்தில் இருந்து 18 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220318095257/https://tripuravision.com/index.php/tripura-news/top-story/172-kamalnagar-massacre-three-awarded-life-term.
- ↑ "Six killed as militants attack Jammu railway station". தி இந்து. 2004-01-03. Retrieved 2017-06-05. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bombs kills many at Indian parade". BBC News. 15 August 2004. Retrieved 14 March 2010.
- ↑ "Terror attack". July 18, 2005. http://indiatoday.intoday.in/story/ayodhya-terror-attack-india-wakes-up-to-clear-and-present-danger-to-its-civil-society/1/193750.html.
- ↑ "Front Page : Armed storm Ayodhya complex". தி இந்து. 2005-07-06. Archived from the original on 2005-07-08.
- ↑ "Explosives found on India train". BBC News. July 29, 2005. https://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4726737.stm.
- ↑ "55 killed in three blasts in Delhi". www.rediff.com.
- ↑ "Incident Summary for GTDID: 200510290001". Global Terrorism Database. Retrieved 2022-08-20.
- ↑ "Gujarat ATS arrests man in connection with 2006 Ahmedabad blast case". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". News18. Archived from the original on 2012-10-17.
- ↑ "Bomb blasts rock Varanasi, 21 killed" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/bomb-blasts-rock-varanasi-21-killed/article3161347.ece.
- ↑ Alam, Shafaque (June 6, 2022). "waliullah: 2006 Varanasi serial blasts case: Main accused Waliullah sentenced to death, life imprisonment". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-07.
- ↑ "Terror trainer Cheema is LeT intel chief". The Times of India. 5 October 2006. Archived from the original on 3 November 2012. Retrieved 6 November 2010.
- ↑ FBI team in India, NIA to seek info on LeT’s Samjhauta link Hindustan Times – 13 May 2016
- ↑ "Samjhauta Express blast verdict held up over Pakistani national's last-minute plea". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-11. Retrieved 2019-03-12.
- ↑ "Why Swami Aseemanand is a prize catch for the CBI – Rediff.com India News". Rediff.com. 19 November 2010. Retrieved 4 April 2016.
- 1 2 3 "Breaking News, World News & Multimedia". www.iht.com.
- ↑ "India jails Hindu radicals for life over Ajmer Sharif shrine blast". 22 March 2017.
- ↑ "Indian Mujahideen claims responsibility for UP blasts". 23 November 2007. Retrieved 28 November 2016.
- ↑ "LeT behind militants attack on CRPF camp in UP". The Times of India. January 1, 2008 இம் மூலத்தில் இருந்து July 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120718153112/http://articles.timesofindia.indiatimes.com/2008-01-01/india/27761816_1_attack-on-crpf-camp-crpf-personnel-recruitment-camp.
- ↑ "Six found guilty in 2008 Rampur terror attack case". The Hindu. November 2019.
- 1 2 Iqbal, Mohammed (2019-12-20). "Death for 4 in 2008 Jaipur bomb blasts case" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/four-sentenced-to-death-in-2008-jaipur-serial-blasts-case/article30358914.ece.
- ↑ "Unknown Islamic group threatens more blasts in tourist India" பரணிடப்பட்டது 6 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம், Agence France-Presse, 14 May 2008.
- ↑ "16 blasts in Ahmedabad; 49 dead, 145 injured". India Today Group. Living Media. 27 July 2008. Archived from the original on 3 August 2008. Retrieved 27 July 2008.
- ↑ "India blasts toll up to 37". CNN. 27 July 2008 இம் மூலத்தில் இருந்து 2 August 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080802233922/http://cnnwire.blogs.cnn.com/2008/07/27/india-blasts-toll-up-to-37/.
- ↑ "Indian Mujahideen sends pre-blast video footage", India Today, 14 May 2008.
- ↑ "Imphal blast toll 17, KCP faction claims responsibility". Indian Express. 2008-10-23. Retrieved 2008-10-24.
- ↑ The October 30 Terrorist Attacks in Assam பரணிடப்பட்டது 28 பெப்ரவரி 2021 at the வந்தவழி இயந்திரம். Institute for Defence Studies and Analyses (IDSA). 14-11-2008. Retrieved: 31-10-2016.
- ↑ "MSN - Outlook, Office, Skype, Bing, Breaking News, and Latest Videos". NBC News. December 2008.
- ↑ "MSN - Outlook, Office, Skype, Bing, Breaking News, and Latest Videos". NBC News. 3 December 2008.
- ↑ Bajoria, Jayshree (14 January 2010). "Profile: Lashkar-e-Taiba (Army of the Pure) (aka Lashkar e-Tayyiba, Lashkar e-Toiba; Lashkar-i-Taiba)". Council on Foreign Relations. Archived from the original on 5 June 2010. Retrieved 31 December 2010.
- ↑ "Politics/Nation". The Times Of India. January 1, 2009. http://economictimes.indiatimes.com/Serial_blasts_in_Guwahati_30_injured/articleshow/3922632.cms.
- ↑ "Singh Condemns Blasts in Assam That Killed Seven, Injured 62". Bloomberg. April 6, 2009. https://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=aV.sCW0rykG0&refer=india.
- ↑ "9 confirmed dead, 45 injured in blast at Pune bakery". The Times of India. February 14, 2010 இம் மூலத்தில் இருந்து August 11, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811035150/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-14/pune/28122889_1_german-bakery-osho-ashram-foreigners.
- ↑ "Maoist attack: Home Minister accepts failure in some aspects". Hindustan Times. Press Trust Of India (New Delhi). 16 February 2010 இம் மூலத்தில் இருந்து 18 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100218053511/http://www.hindustantimes.com/Maoist-attack-Chidambaram-accepts-failure/H1-Article1-509356.aspx. பார்த்த நாள்: 17 February 2010.
- ↑ "Maoists slit throats of 2 cops,lost 8 of their own in attack". 9 April 2010.
- ↑ Hindustan Times. "Maoists blow up private bus in Dantewada, kill 36 - Hindustan Times". hindustantimes.com/. Archived from the original on 2011-09-29. Retrieved 7 December 2014.
- ↑ Varanasi bomb blast kills toddler - CBC News, December 7, 2010
- ↑ "Police question brothers in India holy city blast". Houston Chronicle. 7 December 2010. http://www.chron.com/disp/story.mpl/ap/top/all/7329201.html.
- ↑ "3 bomb blasts in Mumbai; 8 killed, 70 injured". CNN-IBN. Archived from the original on 14 July 2011. Retrieved 13 July 2011.
- ↑ Powerful bomb blast outside Delhi High Court, 9 killed - Indian Express, September 7, 2011
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "express1" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Eight killed in blast on last day of polling in Jharkhand". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/eight-killed-in-blast-on-last-day-of-polling-in-jharkhand/article5945685.ece.
- ↑ "Hizb blasts hit National Conference poll rallies". The Hindu. http://www.thehindu.com/todays-paper/hizb-blasts-hit-national-conference-poll-rallies/article5954810.ece.
- ↑ "7 policemen killed in Maoist blast". The Hindu. http://www.thehindu.com/todays-paper/7-policemen-killed-in-maoist-blast/article5999715.ece.
- ↑ "Bomb Blast in Bangalore". The Indian Express, December 29, 2014. http://indianexpress.com/article/cities/bangalore/woman-killed-in-bangalore-blast-had-extended-her-holiday/.
- ↑ "Terrorists Attack Police Station in Jammu and Kashmir; Two Militants, Four Others Killed". The New Indian Express, March 20, 2015 இம் மூலத்தில் இருந்து 23 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150323030928/http://www.newindianexpress.com/nation/Terrorists-Attack-Police-Station-in-Jammu-and-Kashmir-Two-Militants-Four-Others-Killed/2015/03/20/article2722539.ece.
- ↑ 2015 Indian counter-insurgency operation in Myanmar
- ↑ Prabin Kalita, Neeraj Chauhan (5 August 2016). "14 killed, 15 injured in Assam's Kokrajhar after terrorists open fire in market". The Times of India. Retrieved 5 August 2016.
- ↑ Kkp (18 September 2016). "18 killed, 19 injured in J&K's Uri army camp attack". The Times of India. Retrieved 18 September 2016.
- ↑ Barry, Ellen (29 September 2016). "India Claims 'Surgical Strikes' Across Line of Control in Kashmir". The New York Times. https://www.nytimes.com/2016/09/30/world/asia/kashmir-india-pakistan.html.
- ↑ 3 militants killed near Rashtriya Rifles camp in J-K’s Handwara
- ↑ "2 dead, 28 injured in grenade attack in Jammu bus stand, three critical". Times of India. 2019-03-07. Retrieved 2019-03-07.
- ↑ "Chhattisgarh: BJP MLA, 4 cops killed in Maoist attack ahead of Bastar polling - Times of India ►". https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections-2019/chhattisgarh/news/chhattisgarh-bjp-mla-bhima-mandavi-four-security-personnel-killed-in-maoist-attack-in-bastar/articleshow/68797096.cms.
- ↑ "RSS leader, PSO killed in terrorist attack in Kishtwar; curfew imposed - Times of India ►". https://timesofindia.indiatimes.com/india/rss-leaders-pso-shot-dead-in-kishtwar/articleshow/68793799.cms.
- ↑ Gupta, Swati (May 2019). "16 dead in suspected Maoist attack on police convoy in India". CNN. Retrieved May 1, 2019.
- ↑ "Militants kill five Indian paramilitary police in Kashmir attack". Reuters (in ஆங்கிலம்). 12 June 2019.
- ↑ "IB, NIA confirm terror links behind Kozhikode train fire attack". https://english.mathrubhumi.com/news/kerala/ib-nia-confirm-terror-links-behind-kozhikode-train-fire-attack-1.8461865.
- ↑ "Biggest attack by Maoists in Chhattisgarh in two years". https://www.thehindu.com/news/national/foiling-ied-attacks-in-south-bastar-region-of-chhattisgarh-last-major-challenge-for-anti-naxal-ops-officials/article66782549.ece.
- ↑ "Man who claims to be from Jehovah's Witnesses surrenders, takes responsibility for Kochi blasts". telegraph india.
- ↑ Service, Express News (2024-09-09). "NIA files charge sheet against four men for their involvement in Bengaluru's Rameshwaram Cafe blast". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-10-02.
- ↑ Khajuria, Ravi Krishnan. "9 killed, 33 injured as terrorists ambush bus carrying pilgrims in J&K's Reasi". https://www.hindustantimes.com/india-news/9-pilgrims-killed-33-injured-as-terrorists-ambush-bus-in-jammu-kashmir-s-reasi-101717949840975.html.
- ↑ "Pak-backed Lashkar front claims responsibility for J&K bus terror attack". India Today (in ஆங்கிலம்). 2024-06-10. Retrieved 2024-06-10.
- ↑ "Pahalgam terror attack LIVE: Navy Officer, foreign tourists among 28 killed; Amit Shah in Srinagar to review security situation" (in en-IN). The Hindu. 2025-04-22. https://www.thehindu.com/news/national/pahalgam-jammu-kashmir-terror-attack-tourists-dead-injured-april-22-2025/article69478557.ece.
- ↑ National Consortium for the Study of Terrorism and Responses to Terrorism. (2018). Global Terrorism Database (globalterrorismdb_0718dist.xlsx பரணிடப்பட்டது 2016-07-10 at the வந்தவழி இயந்திரம்). Retrieved from https://www.start.umd.edu/gtd University of Maryland
- ↑ National Consortium for the Study of Terrorism and Responses to Terrorism. (2018). Global Terrorism Database (gtd1993_0718dist.xlsx பரணிடப்பட்டது 2016-07-10 at the வந்தவழி இயந்திரம்). Retrieved from https://www.start.umd.edu/gtd University of Maryland