இந்தியாவில் தகவல்குறிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் தகவல்குறிகள் (signs in India) இந்தியா என்பது பன்முக வளங்கள் மற்றும் மக்கள் கொண்ட ஒரு நாடு ஆகும். எனவே,இந்த மக்களின் தகவல் பரிமாற்ற முறைகளும் பன்முகத்தன்மை கொண்டதாகும்.எனவே,மத்திய தகவல் தொடர்பு நிறுவனம் அனைத்து மக்களுக்கும் பொதுவான தகவல் குறிகளை வரைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் உலகம் முழுமைக்குமான தகவல் குறிகளை வரையறை செய்துள்ளது.

அழைப்பு குறிகளின் தொகுதி[தொகு]

சர்வதேச தகவல் தொடர்பு குழுமம் பின்வருமாறு அழைப்பு குறிகளை அமைத்துள்ளது.

Callsign CQ ITU
8TA to 8YZ 22 41
VU to VW 22 41
ATA to AWZ 22 41

குறிப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகள் ITU Zone 49 and CQ Zone 26. கீழ் வருகின்றது

மைத்ரி அண்டார்டிக் பகுதியும் ,தடைசெய்யப்பட்ட தாக்‌ஷின் கங்கோத்ரி ( Dakshin Gangotri),ஆகியவையும் இந்திய தகவல் குறிகளையே பயன்படுத்துகின்றனர் ஆனால் அவை ITU Zone 67 and CQ Zone 38 respectively.[1][2] கீழ் வருகின்றது.


இவற்றையும்காண்க[தொகு]

  • Amateur radio in India
  • Amateur Station Operator's Certificate
  • Amateur Radio Society of India
  • National Institute of Amateur Radio
  • Hamfest Celebrations in India

சான்றுகள்[தொகு]

வெளிஇணைப்புகள்[தொகு]