இந்தியாவில் உள்ள மின் சக்தி நிலையங்களின் பட்டியல்
இந்தியாவில் உள்ள மின் நிலையங்களின் பட்டியல்
புதுப்பிக்கமுடியாத ஆற்றல்
[தொகு]அணு மின் நிலையங்கள்
[தொகு]இந்தியா முழுவதும் இருபது அணு உலைக்கூடங்கள் ஏழு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அணு மின் சக்தி நாட்டின் தேவையில் 2.9 சதவிகிதத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலம் 4,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது[1].
மின் உற்பத்தி நிலையம் | இயக்குபவர் | நிறுவப்பட்ட திகதி | இடம் | மாவட்டம் | மாநிலம் | பகுதி | அணு உலைக்கூடங்களின் அளவு (மெகாவாட்) (கட்டிக்கொண்டு இருப்பவையும் சேர்த்து) |
நிறுவப்பட்ட கொள்ளளவு (மெகாவாட்) |
கட்டப்பட உள்ள கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாராபூர் அணு மின் நிலையம்]] [2][3][4] | இந்திய அணு சக்தி கழகம் | அக்டோபர் 28, 1969 | தாராபூர் | தானே | மகாராஷ்டிரா | மேற்கு | 2 x 160, 2 x 540 | 1,400 | - | 19°49′51″N 72°39′30″E / 19.83083°N 72.65833°E |
ராஜஸ்தான் அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | டிசம்பர் 16, 1973 | ராவட்பட்டா | சண்டிகர் | ராஜஸ்தான் | மேற்கு | 1 x 100, 1 x 200, 4 x 220, 2 x 700 | 1,180 | 1,400 | 24°52′20″N 75°36′50″E / 24.87222°N 75.61389°E |
கக்ரபார் அணுமின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | மே 6, 1993 | கக்ரபார் | சூரத் | குஜராத் | மேற்கு | 2 x 220, 2 x 700 | 440 | 1,400 | 21°14′09″N 73°21′03″E / 21.23583°N 73.35083°E |
மேற்கு பகுதியில் மொத்தம் | 3 | 16 | 3,020 | 2,800 | ||||||
கூடங்குளம் அணுமின் நிலையம் [2][5][6] | இந்திய அணு சக்தி கழகம் | அக்டோபர் 22, 2013[7] | கூடங்குளம் | திருநெல்வேலி | தமிழ்நாடு | தெற்கு | 1 x 1000, 1 x 1000 | 1,000 | 1,000 | 08°10′03″N 77°42′46″E / 8.16750°N 77.71278°E |
கைகா அணுமின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | நவம்பர் 16, 2000 | கைகா | உத்திர கன்னடா | கர்நாடகா | தெற்கு | 4 x 220 | 880 | - | 14°51′53″N 74°26′19″E / 14.86472°N 74.43861°E |
மெட்ராஸ் அணு மின் நிலையம் | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 24, 1984 | கல்பாக்கம் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 2 x 220 | 440 | - | 12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E |
மெட்ராஸ் அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 24, 1984 | கல்பாக்கம் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 1 x 500 | - | 500 | 12°33′10″N 80°10′23″E / 12.55278°N 80.17306°E |
தெற்கு பகுதியில் மொத்தம் | 4 | 9 | 2,320 | 1,500 | ||||||
நரோரா அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 1, 1991 | நரோரா | புலந்துசகர் | உத்தர பிரதேசம் | வடக்கு | 2 x 220 | 440 | - | 28°09′26″N 78°24′34″E / 28.15722°N 78.40944°E |
கோரக்பூர் அணு மின் நிலையம் [8] | இந்திய அணு சக்தி கழகம் | ஃபதேஹாபாத் | ஃபதேஹாபாத் | ஹரியானா | வடக்கு | 4 x 700 | - | 2,800 | 12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E | |
வடக்கு பகுதியில் மொத்தம் | 2 | 6 | 440 | 2,800 | ||||||
மொத்தம் | 09 | 31 | 5,780 | 6,100 |
அனல் மின் நிலையங்கள்
[தொகு]இந்தியாவின் மின் தேவை பூர்த்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மூல சக்தி அனல் மின் நிலையங்களே ஆகும். அனல் மின் என்பது பல்வேறு வகைகளில் உள்ளன. வாயு,நிலக்கரி,டீசல் ஆகியன மூலம் அனல் மின் நிலையங்களில் நீராவி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 75% சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் அனல்மின் நிலையங்களின் மூலமே பெறப்படுகின்றன.
நிலக்கரி
[தொகு]இந்தியாவில் வணிகத்தேவைக்கான மின்சாரத்தில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. ஜூலை 31,2010 இல் மத்திய அரசின் மின்துறையின் கணக்கின்படி 169000 மெகாவாட்டுகள் நிலக்கரியின் மூலமாகப் பெறப்படுகின்றது.[9]
குறிப்பு: அனைத்து அனல்மின்நிலையங்களும் பட்டியலிடப்படவில்லை.
புதுப்பிக்ககூடிய ஆற்றல்
[தொகு]காற்றாலைகள்
[தொகு]பெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
முப்பந்தல், ஆரல்வாய்மொழி | திருநெல்வேலி, கன்னியாகுமரி | தமிழ்நாடு | தனியார் | தெற்கு |
நீர்மின்சக்தி
[தொகு]பெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
தநாமிவா நிறுவனம் | பாபநாசம் | திருநெல்வேலி | தமிழ்நாடு | தெற்கு | |||||
தநாமிவா நிறுவனம் | பேச்சிப்பாறை | கன்னியாகுமரி | தமிழ்நாடு | தெற்கு | |||||
தநாமிவா நிறுவனம் | மேட்டூர் | சேலம் | தமிழ்நாடு | தெற்கு |
சூரிய மின்சக்தி
[தொகு]பெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
கமுதி | கமுதி | இராமநாதபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 648 | ||||
சிவகங்கை | சிவகங்கை | சிவகங்கை மாவட்டம் | தமிழ்நாடு | தெற்கு | 5 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nuclear Power Corporation of India Limited".
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Nuclear Power Plants in India". Gallery. Power Plants Around The World. 25 October 2013. Archived from the original on 20 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tarapur Atomic Power Station". Global Energy Observatory. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "TARAPUR-1". Power Reactor Information System. International Atomic Energy Agency. Archived from the original on 20 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "Kudankulam Nuclear Power Plant". Global Energy Observatory. Archived from the original on 12 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "KUDANKULAM-1". Power Reactor Information System. International Energy Agency. Archived from the original on 3 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kudankulam nuclear plant begins power generation". 22 October 2013.
- ↑ "Construction work on Gorakhpur nuckear plant to begin in January". 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
- ↑ "மத்திய அரசு Electricity Authority". Cea.nic.in. 2012-07-31. Archived from the original on 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் 2012-09-06.
- ↑ "Coal-Fired Plants in India - Madhya Pradesh". Gallery. Power Plants Around The World. 16 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Tata Mundra Coal Ultra Mega Power Plant". Global Energy Observatory. Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- நீர்மின் நிலையங்கள் பரணிடப்பட்டது 2015-05-14 at the வந்தவழி இயந்திரம்
C
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |