இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேந்திரிய வித்தியாலயா எனப்படும் பள்ளிகளை இந்திய அரசு நடத்துகிறது. இந்தியாவில் 1066 பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 மூன்று பள்ளிகளும் உள்ளன.

மாநில வாரியாக கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அசாம்[தொகு]

  • ஏ.எஃப்.எஸ். யோர்ஹாட்
  • பார்பேட்டா
  • நாகாமோ
  • திஞ்சான்
  • திபு
  • போர்ஜார்
  • லேகாபானி
  • நரங்கி
  • வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, ரங்கியா
  • ஒன்பதாவது மைல்
  • மாலிகாமோ
  • கானாபாரா
  • கரீம்கஞ்சு
  • நூன்மதி
  • குவாஹாட்டி
  • பஞ்சகிராம்
  • கோலாகாட்
  • கோக்ராஜார்
  • தூம்தூமா
  • தின்சுகியா
  • புது பங்காய்காமோ
  • பி.ஆர்.பி.எல் தாலிகாமோ (தற்போது செயல்படுவதில்லை)
  • ஏ.எஃப்.எஸ். கும்பிர்கிராம்
  • சில்சார் கச்சார்
  • ஓ.என்.ஜி.சி. ஸ்ரீகோனா
  • ஹாஃபலாங்
  • ஏ.எஃப்.எஸ். சாபுவா
  • யோர்ஹாட்
  • போகஜான்
  • ஜாகிரோடு, மரிகாமோ
  • என்.ஈ.ஐ.எஸ்.டி யோர்ஹாட்
  • ஓ.என்.ஜி.சி. சிவசாகர்
  • லூம்திங், நகாமோ
  • எண்.1, தேஸ்பூர்
  • எண்.2, தேஸ்பூர்
  • லோக்ரா
  • மிசா பாளையம், நகாமோ
  • திகாரு
  • வடக்கு லக்கிம்பூர்
  • பி.வி.எஃப்.சி.எல், நமரூப்
  • துலியாஜன்

அந்தமான், நிகோபார் தீவுகள்[தொகு]

  • எண் 1, அபெர்தீன் பசார்
  • எண் 2, மின்னி பே

அரியானா[தொகு]

  • பல்வால்
  • பிவானி

அருணாச்சலப் பிரதேசம்[தொகு]

ஆந்திரப் பிரதேசம்[தொகு]

  • பேகம்பேட்டை, ஐதராபாத்
  • கச்சிபவுலி
  • ஐதராபாத் பல்கலைக்கழக வளாகம்
  • எண்.1, உப்பால், ஐதராபாத்
  • பிரபாத் நகர், குண்டக்கல்
  • ஐ.என்.எஸ் கலிங்கா, விசாகப்பட்டினம்
  • நவசேனாபாக், மால்காபுரம், விசாகப்பட்டினம்
  • எண்.1, நவசேனாபாக், மால்காபுரம், விசாகப்பட்டினம்
  • எண்.2, நவசேனாபாக், மால்காபுரம், விசாகப்பட்டினம்
  • எண்.1,ஸ்ரீ விஜயநகர், 104 ஏரியா, விசாகப்பட்டினம்
  • எண்.2,ஸ்ரீ விஜயநகர், 104 ஏரியா, விசாகப்பட்டினம்
  • வால்டேர், தாட்டிசேட்லபாலெம், விசாகப்பட்டினம்
  • ஸ்டீல் பிளான்ட், விசாகப்பட்டினம்
  • நேவல் ஆர்மமென்ட் டிப்போ, விசாகப்பட்டினம்
  • நல்லபாடு, குண்டூர்
  • எண்.1, சத்யநாராயணபுரம், விஜயவாடா
  • எண்.2, ரயில்வே வொர்க்‌ஷாப், விஜயவாடா
  • ஓ.என்.ஜி.சி, ராஜமுந்திரி
  • எஸ்.கே. பலகலைக்கழக வளாகம், அனந்தபுரம்
  • எண்.1, திருப்பதி
  • எண்.2, சி.ஆர்.எஸ், திருப்பதி
  • நந்தியால் சவுராஸ்தா, கர்நூல்
  • ஆர்.ஐ.எம்.எஸ், கடப்பா
  • ஸ்ரீகாகுளம்
  • அனந்தபுரம்
  • தெனாலி
  • மச்சிலிப்பட்டினம்
  • பாபட்லா சூர்யலங்கா
  • கூட்டி

இமாச்சலப் பிரதேசம்[தொகு]

கருநாடகம்[தொகு]

கேரளம்[தொகு]

கோவா[தொகு]

  • எண் 1, வாஸ்கோட காமா
  • எண் 2, வாஸ்கோட காமா
  • ஐ.என்.எஸ் மாண்டவி
  • இராணுவப் பகுதி, போண்டா
  • இராணுவப் பகுதி, பம்போலிம்

சண்டிகட்[தொகு]

சத்தீஸ்கட்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

சென்னை
  • சி.எல்.ஆர்.ஐ
  • அண்ணா நகர்
  • அஷோக் நகர்
  • டி.ஜி.ஐ. வளாகம்
  • கில் நகர்
  • ஐ.ஐ.டி
  • ஐலண்டு கிரவுண்ட்ஸ்
  • மீனம்பாக்கம்
  • தாம்பரம் - 1
  • தாம்பரம் - 2
  • ஆவடி ஏ.எஃப்.எஸ்
  • ஆவடி சி.ஆர்.பி.எஃப்
  • ஆவடி எச்.வி.எஃப்
  • ஆவடி ஓ.சி.எஃப்
  • அரக்கோணம் - 1
  • அரக்கோணம் - 2
  • தக்கோலம்

பீகார்[தொகு]

மகாராஷ்டிரா[தொகு]

மத்தியப் பிரதேசம்[தொகு]

மணிப்பூர்[தொகு]

மிசோரம்[தொகு]

  • ஐசாவல்

மேகாலயா[தொகு]

மேற்கு வங்காளம்[தொகு]

சான்றுகள்[தொகு]