இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
Appearance
இங்கே இந்தியாவிலுள்ள கலை, வரலாறு மற்றும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அவை இருக்கும் மாநிலங்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி
- தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்
- ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா
- சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி
- தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி
- தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர்
- தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா
- பாபு அருங்காட்சியகம், விஜயவாடா
- தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா
- அரசு அருங்காட்சியகம், மதுரா
- தாஜ் அருங்காட்சியகம், ஆக்ரா
- 1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ
- தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத்
- அரசு அருங்காட்சியகம், லக்னோ
- கான்பூர் அருங்காட்சியகம்
- ஒரிசா மாநில அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக்
- தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி
- விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் - பெங்களூரு
- தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல்
- தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி
- தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு
- தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி
- திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம்
- ஜகன்மோகன் அரண்மனை, மைசூர்
- மெழுகு அருங்காட்சியகம், மைசூர்
- மஞ்சுஷா மியூசியம், தர்மஸ்தலா
- மஞ்சுஷா கார் மியூசியம், தர்மஸ்தலா [1]
- நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்
- அரசு அருங்காட்சியகம் (சிவப்ப நாயக்கர் அரண்மனை), ஷிமோகா
- குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத்
- கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் - அகமதாபாத்
- காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்
- கீர்த்தி மந்திர், போர்பந்தர்
- சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்
- பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்
- வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட்
- கடற்படை விமான அருங்காட்சியகம் (இந்தியா)
- கோவா அறிவியல் மையம்
- கோவா சித்ரா அருங்காட்சியகம்
- தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா
- தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா
- மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா
- அம்பேத்கர் தேசிய நினைவகம்
- தேசிய காந்தி அருங்காட்சியகம்
- தேசிய அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா
- தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம்
- நேரு அருங்காட்சியகமும் கோளகமும்
- இந்திய போர் நினைவு அருங்காட்சியகம்
- மும்தாசு மகால் அருங்காட்சியகம்
- சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்
- இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம்
- அரசு அருங்காட்சியகம், சென்னை
- மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி
- திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
- காந்தி அருங்காட்சியகம், மதுரை
- அரசு அருங்காட்சியகம், கோயம்புத்தூர் (காந்திபுரம்)
- பிகார் அருங்காட்சியகம்
- பாட்னா அருங்காட்சியகம்
- ஜலான் அருங்காட்சியகம், பாட்னா
- தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா
- நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி
- தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா
- சந்திரதாரி அருங்காட்சியகம், தர்பங்கா
- மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா
- தொல்லியல் அருங்காட்சியகம், சண்டேரி
- தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர்
- தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ
- தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி
- மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம்
- பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா
- இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா
- ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா
- கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்
- அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்
- தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
- குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா
- கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்
- சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "மஞ்சுஷா மியூசியம்". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.