இந்தியாவிலுள்ள மலைவாழிடங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலைவாழிடங்கள் என்பன அதிக உயரத்தில் உள்ள ஒரு நகரம், குறிப்பாக ஐரோப்பியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இந்த நகரத்தை உபயோகித்தனர். இவைகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் ஏழு முக்கிய மலைத்தொடர்கள் இருக்கின்றன, மற்றும் இவற்றுள் மிகப் பெரியது இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமயமலை. கிழக்கு இமயமலையிலுள்ள கன்சென்சங்கா தொடரில் தான் டார்லிசீலிங், கேங்டாக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி போன்ற புகழ் பெற்ற நகரங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ளன. இதே பகுதியில் தான் சிவாலிக் தொடர் உள்ளது, இங்குள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் டல்லவுசி, குலு, சிம்லா, நைனிடால் போன்றவை ஆகும்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான மலைவாழிடங்கள், ஆங்கிலேயர்களால் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் பெரும்பாலான மலைவாழிடங்கள், இமயமலையில் சம்மு காசுமீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மற்றும் மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன.

இந்த மலைவாழிடங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பதால் கோடை விடுமுறையைக் கழிக்க இங்கு பயணிகள் அடிக்கடி வருகின்றனர். இதனால் இந்த இடங்கள் அனைத்திலிருந்தும் முக்கிய நகரங்களுக்கு ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவையால் இணைக்கப்படுள்ளன.

வரலாறு[தொகு]

பிரித்தானிய அரசாங்கம் மற்றும் குறிப்பாக இந்தியா பிரித்தானிய படை, 50 முதல் 60 மலைவாழிடங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் கண்டுபிடித்தன. மீதமுள்ள இடங்களை இந்தியா மன்னர்கள் பல் நூற்றாண்டுகளாக பொழுதுபோக்கு இடங்களாகாவும் நிரந்தர தலைநகரமாவும் உருவாக்கினர். நீண்ட கோடைக்காலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இந்த இடங்களை உருவாக்கினர்.

தேவை[தொகு]

பல மலைவாழிடங்கள் கோடைக்காலத்தின் தலைநகராக செயல்பட்டன, எடுத்துக்காட்டாக சிம்லா, பிரித்தானிய இந்தியாவின் கோடைகால தலைநகராக செயல்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மலைவாழிடங்கள், கோடைக்காலத்தின் தலைநகராக இருந்த பணி முடிவுக்கு வந்தன. ஆனால் பல மலைவாழிடங்கள் இன்றும் பிரபலமான கோடைவாசத்தலங்களாக இருக்கின்றன.

ஆந்திர பிரதேசம்[தொகு]

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திர பிரதேசம்

அருணாசலப் பிரதேசம்[தொகு]

 • அலாங்
 • இடாநகர்
 • கோன்சா
 • தவாங்
 • பொம்டிலா
 • இரோயிங்

அசாம்[தொகு]

 • ஆப்லாங்
 • மைபாங்
 • அம்ரென்
 • சதிங்கா
 • சீரோ

சதீச்கர்[தொகு]

 • அமர்கண்டாக் லபா மலை
 • மெயின்பட்
 • சிர்மிரி
 • சித்ரகோட்டை

குசராத்[தொகு]

 • சபத்ரா
 • வில்சன் மலை, குசராத்
 • பலித்தனா
 • கிர்நார்

அரியானா[தொகு]

 • கோட்லா மலை
 • மார்னி

இமாச்சலப் பிரதேசம்[தொகு]

கைலாசம் சிகரம், சம்பா (18,564 அடி), இமாச்சலப் பிரதேசம்
கச்சியார், இமாச்சலப் பிரதேசம், இந்தியாவின் சிறிய சுவட்சர்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

சம்மு காசுமீர்[தொகு]

பகல்கம்

சம்மு பகுதி[தொகு]

 • பதர்வா
 • கத்ரா
 • பட்னிடாப்

காசுமீர் பகுதி[தொகு]

 • அரு
 • குல்மார்க்
 • பகல்கம்
 • சோனாமார்க்
 • உச்மார்க்
 • தக்சம்
 • மனச்பால் ஏரி
 • அச்சாபால்
 • கோகெர்நாக்
 • வெரினாக்

லடாக் பகுதி[தொகு]

கர்நாடகம்[தொகு]

சோலை புல்வெளிகள் குத்ரேமுக்,கர்நாடகம்

கேரளம்[தொகு]

மூணாறு, கேரளம்
பசும்புல்வெளிகள், கேரளம்
அம்பநாடு மலைகள் கொல்லம் மாவட்டம்

மத்திய பிரதேசம்[தொகு]

பண்டவ் குகைகள், பச்மாரி
 • அமர்கண்டாக்
 • பச்மாரி
 • பதல்கோட்
 • தமியா

மகாராட்டிரம்[தொகு]

 • அம்போலி
 • அவுரங்காபாத்
 • பந்தர்தாரா
 • சிக்கல்தாரா
 • இகட்பூரி
 • சவகர்
 • கர்சாட்
 • கந்தாலா
 • இலவாசா
 • இலொனவாலம்
 • மகாபாலேசுவரர்
 • பச்கானி

மணிப்பூர்[தொகு]

 • கைநா மலைவாழிடம்
 • மைபம் லோப்கா

மேகாலயா[தொகு]

மிசோரம்[தொகு]

* [[ஐசாவல்]]

 • சம்பாய்
 • இரெய்யக்

நாகாலாந்து[தொகு]

 • கோகிமா
 • கோராபுத்
 • புலபானி
 • தென்சா
 • கிரிபுரு

பஞ்சாப்[தொகு]

 • தர் கலன், பதன்கோத் மாவட்டம்

இராசத்தான்[தொகு]

சிக்கிம்[தொகு]

 • [[கேங்டாக்]]
 • இலாசென்
 • இலாசுங்
 • நம்சி
 • பெலிங்
 • போடாங்
 • இரங்போ
 • இரவங்கலா
 • சோரெங்

தமிழ்நாடு[தொகு]

எமரால்டு ஏரி, உதகை

தெலுங்கானா[தொகு]

 • அனந்தகிரி மலைகள்

திரிபுரா[தொகு]

 • சம்பூய் மலைகள்

உத்தரகண்ட்[தொகு]

மேற்கு வங்காளம்[தொகு]

பொம்மை புகைவண்டி டார்ஜீலிங், மேற்கு வங்காளம்