உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் வரும் பெட்ரோலிய வரைவு மற்றும் பகுப்பாய்வு பிரிவின்படி இந்தியாவிலுள்ள நில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

பட்டியல்

[தொகு]
வரிசை
எண்.
நிறுவனம் மாநிலம் ஆலையின் பெயர் அமைவிடம் திறன்
(எம். எம். டி. பி. ஏ)
1 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பீகார் பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பரவுனி 6.00
2 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் குசராத்து குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வடோதரா 13.70
3 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மேற்கு வங்காளம் ஹல்டியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஹல்டியா 8.00
4 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உத்தரப் பிரதேசம் மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மதுரா 8.00
5 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அரியானா பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பானிப்பட் 15.00
6 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அசாம் திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திக்பாய் 0.65
7 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அசாம் போங்கைகாவொன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை போங்கைகாவொன் 2.70
8 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அசாம் குவகாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குவகாத்தி 1.00
9 பாரத பெட்ரோலியம் மகாராட்டிரம் மும்பை வடாலா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வடாலா கிழக்கு, தெற்கு மும்பை 9.50
10 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விசாகப்பட்டினம் 11.00
11 இந்துஸ்தான் பெட்ரோலியம்-மித்தல் எரிசக்தி நிறுவனம் பஞ்சாப் குரு கோவிந்த சிங் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பட்டிண்டா 11.30
12 பாரத பெட்ரோலியம் மகாராட்டிரம் பாரத பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மும்பை 12.00
13 பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் கேரளா கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொச்சி
14 பாரத பெட்ரோலியம் & ஒமான் ரிஃபைனரிஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசம் பினா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பினா 7.80
15 சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் தமிழ் நாடு மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலி 10.50
16 சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் தமிழ் நாடு நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை[3] நாகப்பட்டினம்
17 ஆயில் இந்தியா லிமிடெட் அசாம் நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம் நுமலிகர் 3.00
18 இந்துஸ்தான் பெட்ரோலியம் கருநாடகம் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மங்களூர் 15.00 19 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஒடிசா பாராதீப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாராதீப் 15.00
20 இந்துஸ்தான் பெட்ரோலியம் மகாராட்டிரம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மும்பை 9.5
21 இந்துஸ்தான் பெட்ரோலியம் இராஜஸ்தான் பச்பத்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பச்பத்திரா 6.00
22 ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் குஜராத் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - உள்நாட்டு விற்பனை ஜாம்நகர் (சிறப்பு பொருளாதார மண்டலம்) 33.00
23 ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் குஜராத் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - ஏற்றுமதி ஜாம்நகர் (DTA) 35.20
24 நயாரா எனர்ஜி குஜராத் வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வாடிநார் 20.00

குறிப்பு: எம். எம். டி. பி. ஏ : (ஆங்கிலம்: mmtpa) - மில்லியன் மெட்ரிக் டன், ஆண்டொன்றுக்கு.

ஆலைகளின் அமைவிடம்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்" (PDF). பெட்ரோலிய வரைவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியா. Archived from the original (PDF) on 2015-03-21. Retrieved 27 சனவரி 2016.
  2. "எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அமைவிடம்". www.ppac.gov.in. பெட்ரோலிய அமைச்சகம், இந்தியா. Archived from the original on 21 ஆகஸ்ட் 2023. Retrieved 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "நாகப்பட்டிணம் சுத்திகரிப்பு ஆலை". www.business-standard.com. பிசினஸ் ஸ்டாண்டர்ட். Retrieved 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)