இந்தியாவின் பனியாறுகள் பட்டியல்

இந்தியாவின் பனியாறுகள் பட்டியல் (List of glaciers in India) இந்தியாவின் இமயமலைப் பகுதியானது உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க பனியாறுகள் சிலவற்றின் இருப்பிடமாகும். அவற்றில் பூமியின் இரண்டாவது பெரிய துருவமற்ற பனிப்பாறை மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பனிப்பாறையான சியாச்சின் பனிப்பாறை அடங்கும். இந்தியாவின் மிக முக்கியமான பனிப்பாறைகளின் பட்டியல் பின்வருமாறு. பெரும்பாலான பனிப்பாறைகள் லடாக் மற்றும் சம்மு-காசுமீர் யூனியன் பிரதேசத்திலும், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் காணப்படுகின்றன.
அருணாச்சலப் பிரதேசத்திலும் சில பனிப்பாறைகள் காணப்படுகின்றன .
இந்திய பனிப்பாறைகளின் பட்டியல்
[தொகு]அருணாச்சலப் பிரதேசத்தின், திபெத்திய எல்லையில் ஓடும் பெரிய இமயமலைத் தொடர்களில் பனிப்பாறைகள் காணப்படுகின்றன. இங்குள்ள அனைத்து சிகரங்களும் 4500 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. அதோடு ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
முக்கியமான பனிப்பாறைகள் பின்வருமாறு:
- பிச்சோம் பனிப்பாறை
- எகாங்டோ பனிப்பாறை
- மசுகோல் பனிப்பாறை
- பாரா சிக்ரி பனிப்பாறை
- பி.சி.பி பனிப்பாறை (பி.சி.பி நிலம்)
- பியாசு குண்ட் பனிப்பாறை
- படால் பனிப்பாறை
- பாகா பனிப்பாறை
- சந்திரா பனிப்பாறை
- சந்திர நஹான் பனிப்பாறை
- சோட்டா ஷிக்ரி
- டாக்கா பனிப்பாறை
- வடக்கு டக்கா பனிப்பாறை
- கோரா பனிப்பாறை
- கீலாங்கின் பெண்மணி
- மியார் பனிப்பாறை
- முக்கிலா பனிப்பாறை
- பார்வதி மற்றும் துதோன்
- பெராட் பனிப்பாறை
- சோனாபானி
- காரா
- கோர் கோரங்
- சானே கோரங்
- நாக்போ டோக்போ [1][2]
- ஜெமு பனிப்பாறை
- ரத்தோங் பனிப்பாறை
- லோனாக் பனிப்பாறை
லடாக் யூனியன் பிரதேசம்
[தொகு]


- டிராங்-ட்ரங்-கிலேசியர்
- சியாச்சின் பனிப்பாறை - துருவப் பகுதிகளுக்கு வெளியே இரண்டாவது மிக நீளமான பனிப்பாறை மற்றும் இமயமலை-காரகோரம் பகுதியில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை.
- ஹரி பர்பத் பனிப்பாறை
- சோங் க்மடன் பனிப்பாறை
- டிராங்-ட்ரங் பனிப்பாறை
- காசி என் பனிப்பாறை
- மச்சோய் பனிப்பாறை
- நூப்ரா பனிப்பாறை
- நன் குன்
- பார்க்காச்சிக் பனிப்பாறை
- ஷஃபாத் பனிப்பாறை
- ஷிர்வாலி பனிப்பாறை
- ரிமோ பனிப்பாறை
- டெய்சீர் பனிப்பாறை
- ஸ்டோக் பனிப்பாறை

கங்கோத்ரி பனிப்பாறையின் முனையம், கௌமுக், பாகீரதி சிகரங்கள் பின்னணியில் உயர்கின்றன.
- அர்வா பனிப்பாறை
- பாகினிப் பனிப்பாறை
- பாகீரதி கரக் பனிப்பாறை
- பந்தர்பஞ்ச்
- சாங்காபாங் பனிப்பாறை
- சதுரங்கி பனிப்பாறை
- சோராபரி பனிப்பாறை
- தட்சிணி நந்தா தேவி பனிப்பாறை
- தட்சிணி ரிஷி பனிப்பாறை
- டோக்ரியானி பனிப்பாறை
- கங்கோத்ரி பனிப்பாறை
- கானோஹிம் பமாக்
- ஜௌந்தர் பனிப்பாறை
- காஃப்னி பனிப்பாறை
- கலாபாலந்து பனிப்பாறை
- கேதார் பமாக் பனிப்பாறை
- கீர்த்தி பமாக்
- லாவன் பனிப்பாறை
- மையாண்டி பமாக்
- மனா பனிப்பாறை
- மியோலா பனிப்பாறை
- மேரு பமாக்
- மிலாம் பனிப்பாறை
- நாமிக் பனிப்பாறை
- பஞ்சுலி பனிப்பாறை
- பன்பதியா பனிப்பாறை
- பஸ்சிமி காமெட் பனிப்பாறை
- பின்டாரி பனிப்பாறை
- பூர்பி காமெட் பனிப்பாறை
- ரைகானா பனிப்பாறை
- ரக்தவர்ண பனிப்பாறை
- ரலாம் பனிப்பாறை
- ரமணி பனிப்பாறை
- சடோபந்த் பனிப்பாறை
- சீதா பனிப்பாறை
- ஷாலாங் பனிப்பாறை
- சோனா பனிப்பாறை
- சுராலய பனிப்பாறை
- சுந்தர்துங்கா பனிப்பாறை
- ஸ்வச்சந்த் பனிப்பாறை
- ஸ்வெட்வார்ன் பனிப்பாறை
- தெலு பனிப்பாறை
- திப்ரா பமாக்
- திரிசுல் பனிப்பாறை
- உத்தரி நந்தா தேவி பனிப்பாறை
- உத்தரி ரிஷி பனிப்பாறை
- வாசுகி பனிப்பாறை
மேலும் காண்க
[தொகு]- ↑ "Glaciers in Himachal Pradesh". Archived from the original on 2 August 2019. Retrieved 2019-08-02.
- ↑ Inventory of Himachal Pradesh Glaciers (http://14.139.224.135/myapp/cgrt/index_files/Project_Reports_Completed/CGRT4.Misc.595-15-HP%20Himalya%20Inventory%20of%20Glaciers(GLOF)---03-06.pdf)