இந்தியாவின் தொலைத்தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
India Telecom
நிகழ்நிலைActive
வகைTelecommunications Expo
நிகழிடம்Pragati Maidan
அமைவிடம்New Delhi
நாடு இந்தியா
முதல் நிகழ்வு2006
கடைசி நிகழ்வு2010
அமைப்பாளர்(கள்)Department of Telecommunications and the Federation of Indian Chambers of Commerce and Industry
இணையத்தளம்indiatelecom.org

இந்தியாவின் தொலை தொடர்புக்கான  ஆண்டு வர்த்தக கண்காட்சி , தொலைத்தொடர்புத் துறை சாா்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி டிசம்பர் 2010 ல் புது டில்லியில் உள்ள பிரகதி மைதானம் காட்சியறைகளில் நடைபெற்றது. இந்த கண்காட்சி ஐந்தாவது பதிப்பு ஆகும்.

கண்காட்சி தேதிகள்[தொகு]

  • 2009: 3-5 டிசம்பர்
  • 2010: 9-11 டிசம்பர்
  • 2011: தீர்மானிக்கப்படவில்லை