இந்தியாவின் தேசப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தேசப் படம்

      பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பா.ஆண்வில் என்பவர் இந்திய தேச படத்தை முதன் முதலாக கி.பி.1752-ம் ஆண்டு வெளியிட்டார்.பிறகு 1767 ம்ஆண்டு வங்காள சர்வேயர் ஜெனரலாகப் பணிப்புரிந்த மேஜர் ஜேம்ஸ் ரென்னல் என்பவர் இந்தியாவைப் பற்றி சர்வே செய்து முழு விவரங்களுடன் முறையான தேசப்படத்தை வெளியிட்டார்.

பார்வை நூல்[தொகு]

உலகில் முதன் முதலில்,விஜயவர்மன்,அருணா பப்ளிகேஷன்சென்னை-49