இந்தியாவின் சாலைவிதி குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பின்பற்றப்படும் சாலைவிதிகள் மற்றும் அறிகுறிகள் இங்கிலாந்தினை பின்பற்றியதாகும், ஆனால் இங்கு பன்மொழி உபயோகப்படுத்தப்படுகிறது.[1] இந்திய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரச்சாலைகள் மாநிலமொழிகளிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். தேசியநெடுஞ்சாலைகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இருக்கும்.

கட்டாயமாக பின்பற்றவேண்டிய அறிகுறிகள்[தொகு]

எச்சரிக்கை அறிகுறிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Road Traffic Signs in India

வெளி இணைப்புகள்[தொகு]