இந்தியாவின் அடையாள ஆவணங்கள்
Appearance
இந்தியாவின் அடையாள ஆவணங்கள் (Identity documents of India), இந்தியாவில் அரசு சலுகைகளைப் பெறவும், பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் அடையாள ஆவணங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக பின்வரும் ஆவணங்கள் தேசிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
இந்தியாவின் தேசிய அடையாள ஆவணங்கள்
[தொகு]- ஆதார் அடையாள அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- இந்திய கடவுச்சீட்டு
- ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை Ministry of External Affairs of the Republic of India
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கான அடையாள அட்டை[3]
- நிரந்தர கணக்கு எண்
- இந்திய ஓட்டுநர் உரிமம் (Ministry of Road Transport & Highways (MoRTH) Government of India)
- அரசு குடும்ப அட்டை
- நாடற்ற மக்களுக்கான இந்திய அடையாள அட்டை
- பிறப்புச் சான்றிதழ்
- பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழக மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவை அடையாள அட்டை
- அரசு ஓய்வூதியர் புத்தகம் அல்லது சான்றிதம்
- காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டு பத்திரம்
- பட்டியல் சமூகத்தவர் & பட்டியல் பழங்குடியினருக்கான சான்றிதழ்
- தியாகிகள் ஓய்வூதிய அடையாள அட்டை
- அசையாச் சொத்துகள் குறித்த பட்டா, சிட்டா & பத்திர ஆவணங்கள்
- இரயில்வே அடையாள அட்டைகள்
- பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டை
- எரிவாயு இணைப்பு பில்
- வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம்
- ஓய்வூதியர் அடையாள அட்டை
- மாற்றுத் திறனாளிகளுக்கானச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- அரசிதழில் பெயர் மாற்றம் செய்த சான்றிதழ்
- சொத்து வரி & நில வரி செலுத்திய ரசீது
அடையாள ஆவணங்கள் கீழ்கண்ட பல்நோக்கு காரணங்களுகாக பயன்படுத்தலாம்:
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள்
- திறன் பேசிக்கான சிம் கார்டு பெறுவதற்கு
- இந்தியக் கடவுச் சீட்டு பெறுவதற்கு
- மத்திய & மாநில அரசுகளின் உதவிகள் பெறுவதற்கு
- சில சந்தர்ப்பங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கேட்கப்படும்போது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Passport Seva Application form". passportindia.gov.in. Government of India. Retrieved 22 April 2017.
- ↑ "AADHAR Card Documents Required". Aadhaar Card uidai.gov.in. Government of India. 8 April 2016. Archived from the original on 19 May 2017. Retrieved 22 April 2017.
- ↑ Person of Indian Origin (PIO) Card