இந்தியப் பெண் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மாநிலங்களின் ஆளுநர்களும் ஆட்சிப்பகுதிகளின் துணைநிலை ஆளுநர்களும் ஒன்றிய அளவில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒத்த அதிகாரங்களையும் செயலாக்கங்களையும் மாநிலங்களவில் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவில் ஆளுநர்களாகவும் துணைநிலை ஆளுநர்களாகவும் பொறுப்பாற்றிய பெண்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:

பெயர் துவக்கம் முடிவு மாநிலம் உசாத்துணை
சரோஜினி நாயுடு 15 ஆகத்து 1947 2 மார்ச் 1949 உத்தரப் பிரதேசம் [1]
பத்மசா நாயுடு 3 நவம்பர் 1956 31 மே 1967 மேற்கு வங்காளம் [2]
விஜயலட்சுமி பண்டிட் 28 நவம்பர் 1962 18 அக்டோபர் 1964 மகாராட்டிரம் [3]
சாரதா முகர்ஜி 5 மே 1977 14 ஆகத்து 1978 ஆந்திரப் பிரதேசம் [4]
சாரதா முகர்ஜி 14 ஆகத்து 1978 5 ஆகத்து 1983 குசராத்து [5]
குமுத்பென் மணிசங்கர் ஜோஷி 26 நவம்பர் 1985 2 பெப்ரவரி 1990 ஆந்திரப் பிரதேசம் [6]
ஜோதி வெங்கடாசலம் 14 அக்டோபர் 1977 27 அக்டோபர் 1982 கேரளம் [7]
ராம் துலாரி சின்கா 23 பெப்ரவரி 1988 12 பெப்ரவரி 1990 கேரளம் [7]
சரலா கிரெவால் 31 மார்ச் 1989 5 பெப்ரவரி 1990 மத்தியப் பிரதேசம் [8]
சந்திரவதி 19 பெப்ரவரி 1990 18 திசம்பர் 1990 புதுச்சேரி [9]
இராசேந்திர குமாரி பாஜ்பாயி 2 மே 1995 18 திசம்பர் 1990 புதுச்சேரி [9]
இரஞ்சனி இராய் 23 ஏப்ரல் 1998 29 சூலை 2002 புதுச்சேரி [9]
எம். பாத்திமா பீவி 25 சனவரி 1997 1 சூலை 2001 தமிழ்நாடு [10]
சீலா கௌல் 17 நவம்பர் 1995 23 ஏப்ரல் 1996 இமாச்சலப் பிரதேசம் [11]
இரமா தேவி 26 சூலை 1997 1 திசம்பர் 1999 இமாச்சலப் பிரதேசம் [11]
இரமா தேவி 2 திசம்பர் 1999 20 ஆகத்து 2002 கருநாடகம் [12]
பிரதிபா பாட்டில் 8 நவம்பர் 2004 23 சூன் 2007 இராச்சசுத்தான் [13]
பிரபா ராவ் 19 சூலை 2008 24 சனவரி 2010 இமாச்சலப் பிரதேசம் [11]
பிரபா ராவ் 25 சனவரி 2010 26 ஏப்ரல் 2010 இராச்சசுத்தான் [14]
கமலா பெனிவால் 27 நவம்பர் 2009 Present குசராத்து [15]
ஊர்மிளா சிங் 25 சனவரி 2010 27 ஜனவரி 2015 இமாச்சலப் பிரதேசம் [16]
மார்கரெட் ஆல்வா 12 மே 2012 7 ஆகஸ்டு 2014 இராச்சசுத்தான் [17]
சீலா தீக்‌சித் 04 மார்ச் 2014 25 ஆகஸ்டு 2014 கேரளம் [18]
மிருதுளா சின்கா 31 ஆகஸ்டு 2014 தற்போது கோவா (மாநிலம்) [19]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Srimati Sarojini Naidu, Governor of UP". National Informatics Centre, UP State Union. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 2. "Former Governors of West Bengal". West Bengal Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 3. "Previous Governors List of Maharashtra". Maharashtra Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 4. "Former Governors of Andhra Pradesh". Andhra Pradesh Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 5. "Sharda Mukherjee, Former Governor of Gujarat". Gujarat Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 6. "Former Governors of AP". National Informatics Centre, AP State Union. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 7. 7.0 7.1 "Kerala Legislature - Governors". Kerala Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 8. "Sarla Grewal, Governor of Madhya Pradesh". NIC. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 9. 9.0 9.1 9.2 "Former Governors of Pondicherry". Puducherry Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 10. "Former Governors of Tamilnadu". Tamil Nadu Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 11. 11.0 11.1 11.2 "Former Governors of Himachal Pradesh". Himachal Pradesh Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 12. "Rama Devi, Governor of Karnataka". Karnataka Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 13. "Ex Governor of Rajasthan". Rajasthan Legislative Assembly Secretariat. பார்த்த நாள் 26 சூன் 2012.
 14. "President appoints Governors". Press Information Bureau, New Delhi Press release dated 16 சனவரி 2010. பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.
 15. "Kamla Beniwal, Governor of Gujarat". Gujarat Government. பார்த்த நாள் 25 மார்ச் 2012.
 16. "Urmila Singh, Governor of Himachal Pradesh". Himachal Pradesh Government. பார்த்த நாள் 17 சூலை 2013.
 17. "Margaret Alva, Governor of Rajasthan". Rajasthan Government. பார்த்த நாள் 17 சூலை 2013.
 18. "Sheila Dikshit, Governor of Kerala". பார்த்த நாள் 04 மார்ச் 2014.
 19. Kamat, Prakash (31 August 2014). "Mridula Sinha sworn-in as Goa Governor". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/mridula-sinha-swornin-as-goa-governor/article6366894.ece.