இந்தியப் பருவ இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் வெளியாகும் பருவ இதழ்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

மாத இதழ்கள்[தொகு]

இப்பட்டியல் முழுமையானதல்ல

 1. மங்கையர் மலர் (தமிழ்)
 2. பெண்மணி (தமிழ்)
 3. ரீடர்ஸ் டைஜெஸ்ட் (ஆங்கிலம்)
 4. சண்டே (ஆங்கிலம்)
 5. ஃபிரன்ட் லைன் (ஆங்கிலம்)
 6. அலைவ் (ஆங்கிலம்)
 7. சந்தமாமா (இந்தி)
 8. கல்யாண் (இந்தி)
 9. நந்தன் (இந்தி)

வார இதழ்கள்[தொகு]

தமிழ்[தொகு]

இப்பட்டியல் முழுமையானதல்ல

 1. ஆனந்த விகடன்
 2. குமுதம்
 3. குங்குமம்
 4. நக்கீரன்
 5. ஜூனியர் விகடன்
 6. கல்கி
 7. கல்கண்டு
 8. ராணி
 9. துக்ளக்

ஆங்கிலம்[தொகு]

இப்பட்டியல் முழுமையானதல்ல

 1. இந்தியா டுடே
 2. தி வீக்

மலையாளம்[தொகு]

இப்பட்டியல் முழுமையானதல்ல

மேற்கோள்கள்[தொகு]

[1]

வெளியிணைப்புகள்[தொகு]

 1. இந்தியாவின் முக்கிய பருவ இதழ்கள்.