இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் படைப்பிரிவு
Punjab Regiment Insignia (India).svg
பெரும்புகழ்பெற்ற பஞ்சாப் படையணி
செயற் காலம்1761 – நிகழ்காலம்
நாடுஇந்தியா
கிளைஇந்தியப் படை
வகைகாலாட்படை வரிசை
அளவு19 படையணிகள்
படைப்பிரிவு மையம்இராம்கார் படையிடம், ஜார்காண்டு
குறிக்கோள்(கள்)சுதால் வா ஜால் (நிலத்திலும் கடலிலும்)
போர் இறைஞ்சுதல்ஜோ போல் சோ நிகால் சத் சிறீ அகால் (கடவுளை இறைஞ்சுதல் உண்மையான மகிழ்ச்சி தரும்) (சீக்கியம்) 'போல் ஜவாலா மா கி ஜெய் (ஜவாலா மாதாவுக்கு வெற்றி) (தோக்ரா)
பதக்கம்பத்ம பூசண்- 02

பத்மசிறீ- 01
MVC- 18
KC- 12
PVSM- 08
UYSM- 02
AVSM- 10
VrC- 59
SC- 56
YSM- 05
VSM- 33
SM- 277

MiD- 156
போர் மரியாதைகள்விடுதலைக்குப் பின்னர் Zojila, Icchogil, Dograi, Burki, Kalidhar, Bedori, Nangi Tekri, Brachil Pass, Longewala and Garibpur
தளபதிகள்
Colonel of
the Regiment
Lt Gen R R Nimborkar, AVSM VSM SM**
படைத்துறைச் சின்னங்கள்
புகழ்பெற்ற படைப்பிரிவுA Galley with a bank of oars and sail
33 ஆம் பஞ்சாபிப் படைப்பிரிவு (இன்றைய பாக்கித்தானி படையில் உள்ளது) (ஓர் அலுவலரின் படம்: பஞ்சாபி சுபேதார்).

இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவு (Punjab Regiment) 1947 இல் அன்றைய பிரித்தானிய படையின் 2 ஆம் பஞ்சாப் படைப்பிரிவு கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது பல போர்களில் பங்கேற்று வெற்றித் தகைமைகள் பெற்றுத் தந்த, இன்றும் பணிபுரியும், மிகப்பழைய படைப்பிரிவாகும். இது இந்தியப் படையின் மிகவும் பெயர்பெற்ற படைப்பிரிவு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]