உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியன் முஜாகிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியன் முஜாகிதீன் (Indian Mujahideen (IM)) ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமாகும். இது இந்தியாவில் இயங்குகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் பொதுமக்களின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.[1] இந்தத் தீவிரவாதக் குழுவானது 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது.[2]

சர்வதேசத் தடை

[தொகு]

காவல்துறையினரின் விசாரணையில் இந்த தீவிரவாத அமைப்பிற்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டி ஜூன் மாதம் 4 ஆம் தியதி இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என இந்திய அரசு தடை செய்தது.[3][4][5] 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தியதி நியூசிலாந்து அரசு இந்தத் தீவிரவாத அமைப்பை தடை செய்தது.[6] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா நாடு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என பட்டியலிட்டுத் தடை செய்தது.[7] மேலும் இங்கிலாந்தும் இந்த தீவிரவாதக் குழுவைத் தடை செய்தது.[8]

தாக்குதல்கள்

[தொகு]
  • 2007 உத்திரப்பிரதேச குண்டு வெடிப்பு[9]
  • 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு[10]
  • 2008 அசாம் குண்டு வெடிப்பு[11]
  • 2008 பெங்களூரு குண்டு வெடிப்பு[12]
  • 2008 அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு[13]
  • 2008 தில்லி குண்டு வெடிப்பு[14]
  • 2010 புனே குண்டு வெடிப்பு[15]
  • 2010 ஜூம்மா மசூதி குண்டு வெடிப்பு[16]
  • 2010 வாரணாசி குண்டு வெடிப்பு[17]
  • 2011 மும்பை தொடர் குண்டு வெடிப்பு[18]
  • 2013 காஷ்மீர் குண்டு வெடிப்பு[19]
  • 2013 புத்தகயா குண்டு வெடிப்பு[20]

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Indian Mujahideen?" பரணிடப்பட்டது 2008-07-30 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 2008–07–27
  2. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indian-mujahideen-plans-to-abduct-arvind-kejriwal-cm-accuses-police-of-playing-politics/articleshow/29082552.cms
  3. News, NDTV. "Indian Mujahideen declared a terrorist organisation". NDTV News. {{cite web}}: |last= has generic name (help)
  4. "Indian Mujahideen declared As terrorist outfit". Deccan Herald. 4 June 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  5. "LIST OF ORGANISATIONS DECLARED AS TERRORIST ORGANISATIONS UNDER THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967". Ministry of Home Affairs, Govt of India. Archived from the original on 10 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  6. http://www.bbc.co.uk/news/uk-politics-18717807
  7. http://www.rediff.com/news/report/uk-bans-indian-mujahideen/20120705.htm
  8. "UK bans Indian Mujahideen". 6 July 2012 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200407100519/http://www.ndtv.com/article/world/uk-bans-indian-mujahideen-239945?pfrom=home-world. 
  9. http://ibnlive.in.com/news/indian-mujahideen-claims-responsibility-for-up-blasts/52882-3.html[தொடர்பிழந்த இணைப்பு]
  10. http://www.theguardian.com/world/2008/may/15/india
  11. http://articles.timesofindia.indiatimes.com/2008-10-31/india/27921138_1_claims-responsibility-isf-im-central-assam-s-nagaon[தொடர்பிழந்த இணைப்பு]
  12. http://www.indianexpress.com/news/indian-mujahideen-involvement-likely-in-bangalore-blast-sleuths/1106128/
  13. http://www.indianexpress.com/news/delhi-blasts-indian-mujahideen-claims-responsibility/361045/
  14. http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe/1/150527.html
  15. http://articles.timesofindia.indiatimes.com/2010-02-17/india/28144476_1_al-alami-14-month-lull-erstwhile-muslim-rulers[தொடர்பிழந்த இணைப்பு]
  16. http://beforeitsnews.com/india/2010/09/indian-mujahideen-claims-responsibility-for-jama-masjid-shooting-two-taiwanese-nationals-get-injured-181701.html
  17. http://www.ndtv.com/article/india/varanasi-bomb-blast-indian-mujahideen-email-71369
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  19. http://www.dawn.com/news/1020543/hizbul-mujahideen-claims-responsibility-eight-indian-troops-killed-in-kashmir-ahead-of-singh-visit
  20. http://ibnlive.in.com/news/alleged-indian-mujahideen-tweet-claiming-responsibility-for-mahabodhi-blasts-traced-to-pak/405543-3.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_முஜாகிதீன்&oldid=3543735" இலிருந்து மீள்விக்கப்பட்டது