உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் துறைமுகங்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துறைமுகங்கள் சங்கம்
Indian Ports Association.
உருவாக்கம்1966
சட்ட நிலைசங்கங்களின் பதிவு சட்டம், 1860, இந்திய நாடாளுமன்றம் அடிப்படையில் நிறுவப்பட்டது.
தலைமையகம்புது தில்லி.[1]
சேவை
இந்தியா
உறுப்பினர்கள்
12 இந்தியத் துறைமுகங்கள்
மேலாண்மை இயக்குநர்
விகாசு நர்வால்
தாய் அமைப்பு
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியா, இந்திய அரசு
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இந்தியத் துறைமுகங்கள் சங்கம் (Indian Ports Association) என்பது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான மற்றும் தன்னாட்சி அமைப்பாகும். இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1966-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

வரலாறும் நோக்கங்களும்

[தொகு]

இந்திய துறைமுகங்கள் சங்கம் 1966 ஆம் ஆண்டில் 12 முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.[2][3][4] கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் இச்சங்கம் செயல்படுகிறது. திட்டமிடல் மற்றும் அமைப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது,[5] 12 துறைமுகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிப்பது [6] மற்றும் துறைமுகங்கள் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஆகிய நோக்கங்களுடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.[7][8][9][10]

இந்த அமைப்பு, துறைமுகம் மற்றும் துறைமுக அமைப்புகளின் ஒரு பகுதியாக உள்ள தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாகவும் செயல்படுகிறது.[11][12] மேலும், துறைமுக மேலாண்மை தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், துறைமுகங்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய பிற முகமைகளுக்கு இடையே ஓர் இணைப்புப் பாலமாகவும் செயல்படுகிறது. துறைமுகங்களில் செயல்பாடுகளில் ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதும், அவற்றை தரப்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.[13][14]

ஏ. கே. போசு இந்திய துறைமுகங்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநர் ஆவார்.[15]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian Ports Association". Indian Ports Association. Retrieved 1 February 2022.
  2. "Indian Ports Association invites applications for the post of Managing Director". Educate Note | No.1 Jobs Portals, Event Notification like FDP, Webinars, Course, STTP, Private Jobs, Government Jobs, Research Jobs from various Sectors of India. 3 August 2021. https://educatenote.com/indian-ports-association-invites-applications-for-the-post-of-managing-director/.
  3. "Cargo handling at 12 major ports in country falls 4.59% to 673 MT in FY21" (in en-IN). The Hindu. 11 April 2021. https://www.thehindu.com/business/Industry/cargo-handling-at-12-major-ports-in-country-falls-459-to-673-mt-in-fy21/article34294550.ece.
  4. "Cargo traffic at major ports up by 11.43% in August" (in en). Business Today. 6 September 2021. https://www.businesstoday.in/latest/corporate/story/cargo-traffic-at-major-ports-up-by-1143-in-august-306049-2021-09-06.
  5. "India-Ports: India fluidity portal doubles users over past month". joc.com. 11 June 2019. https://www.joc.com/port-news/asian-ports/indian-ports-association/india-fluidity-portal-doubles-users-over-past-month_20190611.html.
  6. Manoj, P. (12 July 2018). "36,000 port workers to get 10.6% wage hike" (in en). thehindubusinessline.com. https://www.thehindubusinessline.com/news/36000-port-workers-to-get-106-wage-hike/article24401553.ece.
  7. "Indian Ports Association launches 100% free value-added service on PCS 1x: eInvoice, ePayment and Edo". hellenicshippingnews.com. 25 September 2019 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221122122638/https://www.hellenicshippingnews.com/indian-ports-association-launches-100-free-value-added-service-on-pcs-1x-einvoice-epayment-and-edo/.
  8. "Indian Ports Association seeks bids to build national logistics portal". projectstoday.com. 14 October 2020. https://projectstoday.com/News/Indian-Ports-Association-seeks-bids-to-build-national-logistics-portal.
  9. "Mumbai Port completes PCS 1x API integration with all 36 messages" (in en). itln.in. 29 July 2020. https://www.itln.in/mumbai-port-completes-pcs-1x-api-integration-with-all-36-messages-shipping.
  10. "Cargo traffic at major ports rises by 11.43 pc in August". The Economic Times. 6 August 2021. https://economictimes.indiatimes.com/industry/transportation/shipping-/-transport/cargo-traffic-at-major-ports-rises-by-11-43-pc-in-august/articleshow/85977462.cms.
  11. "Indian Ports Association joins IPCSA as member - Maritime Gateway". maritimegateway.com. 14 October 2020. https://www.maritimegateway.com/indian-ports-association-joins-ipcsa-member/.
  12. "Indian Ports Association joins IPCSA to facilitate international data exchange". Smart Maritime Network. 14 October 2020. https://smartmaritimenetwork.com/2020/10/14/indian-ports-association-joins-ipcsa-to-facilitate-international-data-exchange/.
  13. Manoj, P. (14 October 2020). "Indian Ports Association takes membership of International Port Community Systems Association" (in en). thehindubusinessline.com. https://www.thehindubusinessline.com/economy/logistics/indian-ports-association-takes-membership-of-international-port-community-systems-association/article62194646.ece.
  14. "Indian Ports Association becomes the latest member of IPCSA – bringing into the IPCSA family the major ports of India | Cyprus Shipping News". cyprusshippingnews.com. 15 October 2020. https://cyprusshippingnews.com/2020/10/15/indian-ports-association-becomes-the-latest-member-of-ipcsa-bringing-into-the-ipcsa-family-the-major-ports-of-india/.
  15. "DST". dst.news. 21 October 2016 இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220201065452/http://dst.news/news.aspx?news_id=594&yr=2020&mn=3.

வெளி இணைப்புகள்

[தொகு]