இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016
Appearance
இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016 | |||||
![]() |
![]() | ||||
காலம் | 9 சூலை 2016 – 22 ஆகத்து 2016 | ||||
தலைவர்கள் | ஜேசன் ஹோல்டர் | விராட் கோலி | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கிரைக் பிராத்வெயிட் (200) | விராட் கோலி (251) | |||
அதிக வீழ்த்தல்கள் | மிகுவேல் கம்மின்சு (9) | ரவிச்சந்திரன் அசுவின் (17) | |||
தொடர் நாயகன் | ரவிச்சந்திரன் அசுவின் (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | எவின் லூயிசு (107) | கே. எல். ராகுல் (110) | |||
அதிக வீழ்த்தல்கள் | டுவைன் பிராவோ (2) | யாசுப்பிரித் பம்ரா (4) |
இந்தியத் துடுப்பாட்ட அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் 2016 சூலை 9 முதல் ஆகத்து 22 வரை நான்கு தேர்வுத் துடுப்பாட்ட தொடர் ஆட்டங்களில் பங்குகொண்டது.[1][2][3]
இந்திய அணியின் இச்சுற்றுப் பயணத்தின் போது மேலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளை நடத்துவது தொடர்பாக 2016 சூலையில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட வாரியத்துடன் பெச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆகத்து இறுதியில் புளோரிடாவில் போட்டிகளை நடத்தலாம் என மேற்கிந்திய குழு தெரிவித்தது.[4] 2016 ஆகத்து 2 இல், இந்தியக் குழு இரண்டு இ20ப போட்டிகளை அமெரிக்காவின் புளோரிடாவில் 2016 ஆகத்து 27-28களில் நடத்துவதற்கு இணங்கியது.[5]
தேர்வுத் தொடரை இந்தியா 2–0 என்ற கணக்கிலும், இ20ப தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1–0 என்ற கணக்கிலும் வென்றன.
அணிகள்
[தொகு]தேர்வு அணி | இ20ப அணி | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
தேர்வுத் தொடர்
[தொகு]1வது தேர்வு
[தொகு]21–25 சூலை 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரொசுட்டன் சேசு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை எடுத்தார்.[13]
- இரவிச்சந்திரன் அசுவினின் 7/83 மேற்கிந்தியத் தீவுகளில் இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த ஆட்டம் ஆகும்.[14]
- இந்த ஆட்டம் இந்தியாவின் ஆசியாவுக்கு வெளியேயான போட்டிகளில் மிகப் பெரிய வெற்றியாகும். சொந்த நாட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிகப் பெரும் தோல்வியாகும்.[14]
2வது தேர்வு
[தொகு]30 சூலை–3 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது..
- மிகுவேல் கமின்சு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 18வது "ஐந்து-இலக்குகளைப்" பெற்றார்.[15]
- ரொசுட்டன் சேசு (மே.இ) தனது முதலாவது தேர்வு சதத்தை பெற்றார்.[16]
3வது தேர்வு
[தொகு]9–13 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
- அல்சாரி யோசப் (மே.இ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
4வது தேர்வு
[தொகு]18–22 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாக மதிய இடைவேளைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. 2-ம், 3-ம், 4-ம், 5-ம் நாள் ஆட்டங்களும் மழை காரணமாக நடைபெறவில்லை.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவின் தரவரிசையில் முதலாவது இடத்தை பாக்கித்தானிடம் இழந்தது.[17]
இ20ப தொடர்
[தொகு]1வது இ20ப
[தொகு] 27 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
எவின் லூயிசு 100 (49)
ரவீந்திர ஜடேஜா 2/39 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐக்கிய அமெரிக்காவில் இந்தியா விளையாடிய முதலாவது துடுப்பாட்டப் போட்டி இதுவாகும்.[18]
- எவின் லூயிசு (மேஇ), கே. எல். ராகுல் (இந்) தமது முதலாவது இ20ப சதத்தை எடுத்தனர்.
- மேற்கிந்தியத் தீவுகள் 21 ஆறு ஓட்டங்களை எடுத்து இ20ப போட்டிகளில் உலக சாதனை புரிந்தனர்.[19]
2வது இ20ப
[தொகு] 28 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
ரோகித் சர்மா 10* (8)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆரம்ப ஆட்டம் 40 நிமிடங்களுக்குத் தடைப்பட்டது.[20]
- இந்திய ஆட்டத்தின் 2 வது ஓவருடன் மழை காரண்மாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 200வது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BCCI clears India's tour of West Indies". ESPN Cricinfo. Retrieved 1 சனவரி 2016.
- ↑ "Test hopefuls in WICB camp ahead of India series". ESPN Cricinfo. Retrieved 16 மே 2016.
- ↑ "West Indies set to host India for four Tests". ESPN Cricinfo. Retrieved 29 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "BCCI officials in Florida to discuss India-WI T20s in August". ESPN Cricinfo. Retrieved 27 சூலை 2016.
- ↑ "BCCI announces two T20Is against WI in Florida". ESPN Cricinfo. Retrieved 2 ஆகத்து 2016.
- ↑ "Roston Chase in for West Indies, Ramdin out". ESPN Cricinfo. Retrieved 11 July 2016.
- ↑ "Miguel Cummins called up for first Test". ESPN Cricinfo. Retrieved 13 July 2016.
- ↑ "West Indies pick uncapped Alzarri Joseph". ESPN Cricinfo. Retrieved 28 July 2016.
- ↑ "Hope replaces Chandrika in West Indies Test squad". ESPN Cricinfo. Retrieved 4 August 2016.
- ↑ "Shardul Thakur earns call-up for WI Tests". ESPN Cricinfo. Retrieved 23 May 2016.
- ↑ "Carlos Brathwaite named West Indies T20 captain". ESPN Cricinfo. Retrieved 9 August 2016.
- ↑ "Raina, Yuvraj out of T20Is in USA". ESPN Cricinfo. Retrieved 12 August 2016.
- ↑ "Kohli's first double takes India past 400". ESPNcricinfo. Retrieved 22 சூலை 2016.
- ↑ 14.0 14.1 "Ashwin emulates Botham with ton and seven-for". ESPNcricinfo. Retrieved 25 சூலை 2016.
- ↑ "Ashwin's 18th five-wicket haul keeps WI to 196". Cricbuzz. Retrieved 31 சூலை 2016.
- ↑ "Roston Chase does a Garry Sobers". ESPN Cricinfo. Retrieved 4 ஆகத்து 2016.
- ↑ "Farce ends as third-shortest Test ever". ESPN Cricinfo. Retrieved 22 ஆகத்து 2016.
- ↑ "India field on US debut; Gayle, Dhawan out". ESPN Cricinfo. Retrieved 27 ஆகத்து 2016.
- ↑ "West Indies v India: Evin Lewis smashes 48-ball century in one-run T20 win". BBC Sport. Retrieved 27 ஆகத்து 2016.
- ↑ "'Technical' delay, rain, wet field: bizarre no-result". ESPN Cricinfo. Retrieved 28 August 2016.