இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018
தென்னாப்பிரிக்கா
இந்தியா
காலம் 5 சனவரி 2018 – 24 பெப்ரவரி 2018
தலைவர்கள் பிரான்சுவா டு பிளெசீ (தேர்வு, ஒருநாள்)[n 1]
ஜே பி டுமினி (இ20ப)
விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஏ பி டி வில்லியர்ஸ் (211) விராட் கோலி (286)
அதிக வீழ்த்தல்கள் வெர்னன் ஃபிலான்டெர் (15)
காகிசோ ரபாடா (15)
முகம்மது சமி (15)
தொடர் நாயகன் வெர்னன் ஃபிலான்டெர் (தெஆ)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 6-ஆட்டத் தொடரில் இந்தியா 5–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அசீம் ஆம்லா (154) விராட் கோலி (558)
அதிக வீழ்த்தல்கள் லுங்கி இங்கிடி (8) குல்தீப் யாதவ் (17)
தொடர் நாயகன் விராட் கோலி (இந்)
இருபது20 தொடர்

இந்தியத் துடுப்பாட்ட அணியின் 2017 - 2018 ஆம் ஆண்டின் கால அட்டவணையின்படி சனவரி, பெப்ரவரி [1][2] மாதங்களில் தென்னாப்ப்ரிக்காவில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டம், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், மூன்று பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாட உள்ளது.[3]

வீரர்களின் பட்டியல்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபது20
 தென்னாப்பிரிக்கா  இந்தியா[4]  தென்னாப்பிரிக்கா  இந்தியா[5]  தென்னாப்பிரிக்கா  இந்தியா

தேர்வுத் துடுப்பாட்டங்கள்[தொகு]

முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

5–9 சனவரி 2018
ஓட்டப்பலகை
286 (73.1 ஓவர்கள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 65 (84)
புவனேசுவர் குமார் 4/87 (19 ஓவர்கள்)
209 (73.4 ஓவர்கள்)
ஹர்திக் பாண்ட்யா 93 (95)
வெர்னன் ஃபிலான்டெர் 3/33 (14.3 ஓவர்கள்)
130 (41.2 ஓவர்கள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 35 (50)
முகம்மது சமி 3/28 (12 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 72 ஓட்டங்களால் வெற்றி
நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கம், கேப் டவுன்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: வெர்னன் ஃபிலான்டெர் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
  • ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • ஒரே தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைப் பிடித்த முதலாவது இந்தியக் குச்சக் காப்பாளர் என்ற சாதனையை ரித்திமான் சாஃகா பெற்றார்.[6]

இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

13–17 சனவரி2018
Scorecard
335 (113.5 ஓவர்கள்)

ரவிச்சந்திரன் அசுவின் 4/113 (38.5 overs)
307 (92.1 ஓவர்கள்)
விராட் கோலி 153 (217)
258 (91.3 ஓவர்கள்)
ஏ பி டிவில்லியர்ஸ் 80 (121)
151 (50.2 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஆட்ட நாயகன்: லுங்கி நகிடி
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.

மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

24–28 சனவரி2018
Scorecard
187 (76.4 ஓவர்கள்)
விராட் கோலி 54 (106)
194 (65.5 ஓவர்கள்)
247 (80.1 ஓவர்கள்)
177 (73.3 ஓவர்கள்)
63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Ind)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

1 பெப்ருவரி 2018
13:00 (ப/இ)
Scorecard
தென்னாப்பிரிக்கா 
269/8 (50 ஓவர்கள்)
 இந்தியா
270/4 (45.3 ஓவர்கள்)
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது
டர்பன்
ஆட்ட நாயகன்: விராட் கோலி (Ind)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.

இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

4 பெப்ரவரி 2018
10:00
Scorecard
தென்னாப்பிரிக்கா 
118 (32.2 ஓவர்கள்)
 இந்தியா
119/1 (20.3 ஓவர்கள்)

யுசுவேந்திர சாகல் 5/22 (8.2 ஓவர்கள்)
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன்: யுசுவேந்திரா சாகல் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது

மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

7 பெப்ரவரி 2018
13:00 (ப/இ)
Scorecard
இந்தியா 
303/6 (50 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
179 (40 ஓவர்கள்)
இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
கேப்டவுன்
ஆட்ட நாயகன்: விராட் கோலி (Ind)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடியது

நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

10 பெப்ரவரி 2018
13:00 (ப/இ)
Scorecard
இந்தியா 
289/7 (50 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
207/5 (25.3 ஓவர்கள்)

குல்தீப் யாதவ் 2/51 (6 overs)
South Africa won by 5 wickets (D/L method)
ஜோஹன்ஸ்பர்க்
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
  • ஷிகர் தவான்தன்னுடைய 100 ஆவது போட்டியில் சதமடித்தார்.[7][8]

ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

13 பெப்ரவரி 2018
13:00 (ப/இ)
Scorecard
இந்தியா 
274/7 (50 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
201 (42.2 ஓவர்கள்)
ரோகித் சர்மா 115 (126)
நிகிடி 4/51 (9 ஓவர்கள்)
ஹசிம் அம்ல71 (92)
குல்தீப் யாதவ் 4/57 (10 ஓவர்கள்)
73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
போர்ட் எலிசபெத்
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா
  • தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது

ஆறாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

16 பெப்ரவரி 2018
13:00 (ப/இ)
Scorecard
தென்னாப்பிரிக்கா 
204 (46.5 ஓவர்கள்)
 இந்தியா
206/2 (32.1 ஓவர்கள்)
கயா சோன்டோ 54 (74)
சர்துல் தாக்கூர் 4/52 (8.5 ஓவர்கள்)
விராட் கோலி 129* (96)
நிகிடி 2/54 (8 ஓவர்கள்)
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
சூப்பர் ஸ்போர்ட் பார்க் , செஞ்சூரியன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்) மற்றும் சான் ஜார்ஜ் (தெ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்தியா)
  • இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்துடுப்பாடத் தீர்மானித்தது
  • விராட் கோலி (இந்தியா) தன்னுடைய 35 ஆவது சதத்தினை பதிவு செய்தார்.[9]
  • சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். (381).[10]
  • இரண்டு நாடுகளுக்கு இடையேயான தொடரில் அதிக பட்சமாக 558 எடுத்து விராட் கோலிசாதனை புரிந்துள்ளார்.[11]

பன்னாட்டு இருபது 20[தொகு]

முதலாவது பன்னாட்டு இருபது 20[தொகு]

இந்தியா 
203/5 (20 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
175/9 (20 ஓவர்கள்)
ஷிகர் தவான் 72 (39)
ஜூனியர் தலா 2/47 (4 ஓவர்கள்)
ரீசா ஹென்ரிக்ஸ் 70 (50)
புவனேசுவர் குமார் 5/24 (4 ஓவர்கள்)
28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்ஸ்பர்க்
நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தெ)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Ind)
  • தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்துடுப்பாட தீர்மானித்தது.
  • ஜூனியர் தலா மற்றும் ஹென்ரிக் கிளாசன் (தெ) ஆகியோர் தங்களது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் விளையாடினர்
  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அதிகபட்ச இருபது 20 போட்டிகளில் ரன்களை இந்தியா பதிவு செய்தது. (203) .[12]
  • புவனேசுவர் குமார் பன்னாட்டு இருபது 20 ஓவர்கள் போட்டியில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..[13]

இரண்டாவது பன்னாட்டு இருபது 20[தொகு]

21 பெப்ரவரி 2018
18:00 (ப/இ)
Scorecard
இந்தியா 
188/4 (20 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
189/4 (18.4 ஓவர்கள்)
மனீசு பாண்டே 79 நாட் அவுட்* (48)
ஜூனியர் தலா 2/28 (4 ஓவர்கள்)
ஹென்ரிக் கிளாசன் 69 (30)
ஜெயதேவ் உனத்கத் 2/42 (3.4 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூப்பர் ஸ்பாட் பார்க் , செஞ்சூரியன்
ஆட்ட நாயகன்: ஹென்ரிக் கிளாசன் (தெ)
  • நாணய சுழற்சியில்தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று களத்தடுப்பாட தீர்மானித்தது .
  • சர்துல் தாக்குர் இந்திய அணிக்கான தனது முதல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் பங்குபெற்றார்.
  • யுவேந்திர சாகல் பன்னாட்டு இருபது 20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[14]

மூன்றாவது பன்னாட்டு இருபது 20[தொகு]

இந்தியா 
172/7 (20 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
165/6 (20 ஓவர்கள்)
ஷிகர் தவான் 47 (40)
ஜூனியர் தலா 3/35 (4 ஓவர்கள்)
ஜே பி டுமினி 55 (41)
புவனேசுவர் குமார்2/24 (4 ஓவர்கள்)
இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்
கேப்டவுன்
நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் பொங்கனி ஜெலெ (தெ)
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா (இந்தியா)
  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி களத்துடுப்பாடத் தீர்மானித்தது
  • கிறிஷ்டியன் ஜோங்கர்(தெ) தன்னுடைய முதல் பன்னாட்டுஇருபது 20 ஓவர் போட்டியில் பங்குபெற்றார்

குறிப்புகள்[தொகு]

  1. முதல் ஒருநாள் ஆட்டத்தில் பிளெசீ காயமடைந்ததை அடுத்து ஐடன் மார்க்ரம் தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. "Sri Lanka's return visit could impact India's tour to South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
  2. "Unhappy BCCI Not to Play Boxing Day Test in South Africa". News18. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017.
  3. "SA invite India for 2017-18 instead of SL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 January 2017.
  4. "Bumrah earns call-up for SA Tests". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/21664411/jasprit-bumrah-earns-call-sa-tests. பார்த்த நாள்: 4 December 2017. 
  5. "Shami, Thakur picked for India's ODIs in South Africa". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/south-africa-v-india-2018/content/story/1130472.html. பார்த்த நாள்: 23 December 2017. 
  6. "Wriddhiman Saha breaks MS Dhoni's record of most dismissals by an Indian wicketkeeper in a Test". Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2018.
  7. "Shikhar Dhawan's 100th ODI: His top five centuries". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
  8. "Shikhar Dhawan scores century in his 100th ODI, first Indian to do so". TimesNow. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
  9. "Virat Kohli hits 35th ODI century, 13th as captain of India". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
  10. "India vs South Africa: Virat Kohli quickest to 17000 international runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
  11. "Stats: Most runs by a player in a bilateral ODI series". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
  12. "South Africa vs India, 2018: 1st T20I – Statistical Highlights". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
  13. "Bhuvneshwar Kumar five-wicket haul helps India beat SA by 28 runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
  14. "2nd T20I Stats: Yuzvendra Chahal, Rohit Sharma create unwanted records". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.