இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2017
இலங்கை
இந்தியா
காலம் 21 சூலை – 6 செப்டம்பர் 2017
தலைவர்கள் ரங்கன ஹேரத் (தேர்வு) விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (285) ஷிகர் தவான் (358)
அதிக வீழ்த்தல்கள் நுவான் பிரதீப் (6) ரவிச்சந்திரன் அசுவின் (17)
தொடர் நாயகன் ஷிகர் தவான் (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அஞ்செலோ மத்தியூஸ் (192) விராட் கோலி (330)
அதிக வீழ்த்தல்கள் அக்கில தனஞ்சய (9) யசுப்பிரித் பம்ரா (15)
தொடர் நாயகன் யசுப்பிரித் பம்ரா (இந்)
இருபது20 தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் தில்சான் முனவீர (53) விராட் கோலி (82)
அதிக வீழ்த்தல்கள் இசுரு உதான (1)
லசித் மாலிங்க (1)
சீக்குகே பிரசன்னா (1)
யுசுவேந்திரா சாகல் (3)
தொடர் நாயகன் விராட் கோலி (இந்)

இந்தியத் துடுப்பாட்ட அணி 2017 சூலை முதல் செப்டம்பர் வரை இலங்கையில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு பன்னாட்டு இருபது20 போட்டியிலும் பங்குபற்றுகிறது.[1][2][3] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இரு அணிகளும் கொழும்பு நகரில் இரண்டு 2-நாள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடின.[4][5][6]

இலங்கை அணி சிம்பாப்வே அணியிடம் ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணியின் புதிய தேர்வுத் தலைவராக தினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[7] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக சந்திமல் நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரால் விளையாட முடியவில்லை.[8] முதல் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைமை தாங்கினார்.[9] தேர்வுத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா தனது சுற்றுப் பயணம் ஒன்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுப் போட்டிகளில் விளையாடிப் பெற்ற முதலாவது வெள்ளையடிப்பு ஆகும்.[10]

பல்லேகலையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கையின் 800வது ஒருநாள் போட்டியாகும்.[11] இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்றதை அடுத்தும்,. தொடரை வென்றது. இது இந்தியாவின் இலங்கைக்கெதிரான 8வது அடுத்தடுத்த தொடர் வெற்றியாகும்.[12] இத்தோல்வியை அடுத்தும், முன்னர் சிம்பாப்வே, வங்காளதேச அணிகளிடம் ஏற்பட்ட தோல்விகளையும் அடுத்து, இலங்கை அணியின் தெரிவுக்குழு கலைக்கப்பட்டது.[13] இந்த ஒரு-நாள் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி உள்ளூரில் விளையாடி முதற்தடவையாக அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி கண்டது.[14] இ20ப போட்டித் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.[15]

அணிகள்[தொகு]

தேர்வுகள் ஒரு-நாள் இ20ப
 இலங்கை[16]  இந்தியா[17]  இலங்கை  இந்தியா  இலங்கை  இந்தியா

முரளி விஜய் காயமடைந்ததை அடுத்து அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் விளையாடினார்.[18] அசெலா குணரத்தினா முதலாவது ஆட்ட நாளில் கையில் காயமேற்பட்டதை அடுத்து, ஏனைய ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.[19]

தேர்வுத் தொடர்[தொகு]

1-வது தேவு[தொகு]

26–30 சூலை 2017
ஓட்டப்பலகை
600 (133.1 ஓவர்கள்)
ஷிகர் தவான் 190 (168)
நுவான் பிரதீப் 6/132 (31 ஓவர்கள்)
291 (78.3 ஓவர்கள்)
தில்ருவன் பெரேரா 92* (132)
ரவீந்திர ஜடேஜா 3/67 (22.3 ஓவர்கள்)
240/3d (53 ஓவர்கள்)
விராட் கோலி 103* (136)
தனுஷ்க குணதிலக்க 1/16 (5 ஓவர்கள்)
245 (76.5 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 97 (208)
ரவிச்சந்திரன் அசுவின் 3/65 (27 ஓவர்கள்)
இந்தியா 304 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அர்திக் பாண்டியா (இந்), தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • நுவான் பிரதீப் (இல) தனது முதலாவது 5-இலக்குகள் தேர்வுப் போட்டியில் கைப்பற்றினார்.[20]
  • ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[21]
  • இப்போட்டி இந்தியா வெளிநாடொன்றில் பெற்ற மிகப்பெரிய தேர்வு வெற்றியும், ஓட்டங்கள் அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரும் தோல்வியும் ஆகும்.[22]

2-வது தேர்வு[தொகு]

3–7 ஆகத்து 2017
ஓட்டப்பலகை
622/9d (158 ஓவர்கள்)
செதேஷ்வர் புஜாரா 133 (232)
ரங்கன ஹேரத் 4/154 (41 ஓவர்கள்)
183 (49.4 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்ல 51 (48)
ரவிச்சந்திரன் அசுவின் 5/69 (16.4 ஓவர்கள்)
386 (116.5 ஓவர்கள்) (f/o)
திமுத் கருணாரத்ன 141 (307)
ரவீந்திர ஜடேஜா 5/152 (39 ஓவர்கள்)
இந்தியா ஒரு இன்னிங்சாலும் 53 ஓட்டங்களாலும் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மலிந்த புஸ்பகுமார (இல) தனது முதலாவது தேர்வில் விளையாடினார்.
  • செதேஷ்வர் புஜாரா (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[23]
  • இலங்கையில் இந்தியா இன்னிங்சு ஒன்றினால் வெற்றி பெற்றது இதுவே முதல் தடவையாகும்.[24]

3-வது தேர்வு[தொகு]

12–16 ஆகத்து 2017
ஓட்டப்பலகை
487 (122.3 ஓவர்கள்)
ஷிகர் தவான் 119 (123)
இலக்சன் சந்தக்கன் 5/132 (35.3 ஓவர்கள்)
135 (37.4 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 48 (87)
குல்தீப் யாதவ் 4/40 (13 ஓவர்கள்)
181 (74.3 ஓவர்கள்) (f/o)
நிரோசன் டிக்வெல்ல 41 (52)
ரவிச்சந்திரன் அசுவின் 4/68 (28.3 ஓவர்கள்)
இந்தியா இன்னிங்சு மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆர்திக் பாண்டியா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இலக்சன் சந்தக்கன் (இல) தனது முதலாவது 5-தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[25]

ஒருநாள் தொடர்[தொகு]

1-வது ஒருநாள்[தொகு]

20 ஆகத்து 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
216 (43.2 ஓவர்கள்)
 இந்தியா
220/1 (28.5 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ஜொயெல் வில்சன் (மேதீ)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
  • விசுவா பெர்னாண்டோ தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • லசித் மாலிங்க (இல) தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[26]

2-வது ஒருநாள்[தொகு]

24 ஆகத்து 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
236/8 (50 ஓவர்கள்)
 இந்தியா
231/7 (45.1 ஓவர்கள்)
மிலிந்த சிரிவர்தன 58 (58)
யசுப்பிரித் பம்ரா 4/43 (10 ஓவர்கள்)
ரோகித் சர்மா 54 (45)
அகில தனஞ்சயா 6/54 (10 ஓவர்கள்)
இந்தியா 3 இலக்குகளால் வெற்றி (ல/லூ)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: அகில தனஞ்சயா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக இந்திய அணியி வெற்றி இலக்கு 47 ஓவர்களுக்கு 231 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • இவ்வாட்டம் இலங்கையின் 800-வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[11]
  • அகில தனஞ்சயா (இல) தனது முதலாவது 5-இலக்குஅக்ளை ஒருநாள் போட்டியில் பெற்றார்.[27]

3-வது ஒருநாள்[தொகு]

27 ஆகத்து 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
217/9 (50 ஓவர்கள்)
 இந்தியா
218/4 (45.1 ஓவர்கள்)
லகிரு திரிமான்ன 80 (105)
யசுப்பிரித் பம்ரா 5/27 (10 ஓவர்கள்)
ரோகித் சர்மா 124* (145)
அகில தனஞ்சயா 2/38 (10 ஓவர்கள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: யசுப்பிரித் பம்ரா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சமர கப்புகெதர இப்போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கினார்.[28]
  • யசுப்பிரித் பம்ரா (இந்) ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[12]
  • இவ்வெற்றியுடன், இந்திய அணி இத்தொடர்ப் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து எட்டாவது தொடர் ஒரு-நாள் வெற்றியைப் பதிவு செய்தது.[12]

4-வது ஒருநாள்[தொகு]

31 ஆகத்து 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
375/5 (50 overs)
 இலங்கை
207 (42.4 ஓவர்கள்)
அஞ்செலோ மத்தியூஸ் 70 (80)
குல்தீப் யாதவ் 2/31 (8.4 ஓவர்கள்)
இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • தில்சான் முனவீர, மலிந்த புஷ்பகுமார, (இல), சர்துல் தாக்கூர் (இந்) தமது 1வது பன்னாட்டு ஒரு-நாள் போட்டியில் விளையாடினர்.
  • லசித் மாலிங்க இப்போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கினார்.
  • மகேந்திரசிங் தோனி (இந்) தனது 300வது ஒரு-நாள் போட்டியில் விளையாடினார்.[29][30]
  • லசித் மாலிங்க (இல) தனது 300வது ஒரு-நாள் இலக்கைக் கைப்பற்றி, இலங்கை அணியில் இவ்விலக்கை எட்டிய 4வது வீரரானார்.[31]
  • இவ்வாட்டம் இலங்கை ஒரு-நள் போட்டியில் இலங்கையில் விளையாடி தோற்ற மிகப்பெரிய தோல்வியாகும்.[32]

5-வது ஒருநாள்[தொகு]

3 செப்டம்பர் 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
238 (49.4 ஓவர்கள்)
 இந்தியா
239/4 (46.3 ஓவர்கள்)
விராட் கோலி 110* (116)
வனிந்து அசரங்க 1/29 (4.3 ஓவர்கள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • புவனேசுவர் குமார் (இந்) தனது முதலாவது ஒருநாள் 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[14]
  • விராட் கோலி (இந்) தனது 30வது ஒருநாள் சதங்கள் எடுத்தார்.[14]

இ20ப தொடர்[தொகு]

6 செப்டம்பர் 2017
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
170/7 (20 ஓவர்கள்)
 இந்தியா
174/3 (19.2 ஓவர்கள்)
தில்சான் முனவீர 53 (29)
யுசுவேந்திரா சாகல் 3/43 (4 ஓவர்கள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசான் பிரியஞ்சன் (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • விராட் கோலி (இந்) 50வது இ20ப போட்டியில் விளையாடினார்.[33]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16-01-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "India to play 3 Tests, 5 ODIs and 1 T20I in Sri Lanka". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 7-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "India's next away Test in Galle on July 26". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Pandya earns Test call-up, Rahul back". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "India team for the Test series against Sri Lanka". Wisden India. Archived from the original on 2017-07-13. பார்க்கப்பட்ட நாள் 9-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "India tour of Sri Lanka, 2017". Cricket Buzz. பார்க்கப்பட்ட நாள் 10-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Chandimal ruled out of Galle Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Herath to skipper SL against India". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 21-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "A rare clean sweep away from home". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. 11.0 11.1 "Onus on youngsters to lift Sri Lanka out of the pits". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. 12.0 12.1 12.2 "India's eighth consecutive bilateral ODI series win against SL". ESPN Cricinfo. 27 August 2017. http://www.espncricinfo.com/story/_/id/20477495/. 
  13. "Sri Lanka selectors resign after defeats to India". ESPN Cricinfo. 29-08-2017. http://www.espncricinfo.com/srilanka/content/story/1118286.html. பார்த்த நாள்: 29-08-2017. 
  14. 14.0 14.1 14.2 "Bhuvneshwar, Kohli lead India to 5-0 sweep". ESPN Cricinfo. 3-09-2017. http://www.espncricinfo.com/sri-lanka-v-india-2017/content/story/1119227.html. பார்த்த நாள்: 3-09-2017. 
  15. "Kohli, Pandey lead the way as India complete 9-0 sweep". ESPN Cricinfo. 6-09-2017. http://www.espncricinfo.com/sri-lanka-v-india-2017/content/story/1119634.html. பார்த்த நாள்: 6-09-2017. 
  16. "Sri Lanka announces squad for first Test against India". Sri Lanka Cricket. Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 23-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "Pandya in squad for SL Tests, Rahul back". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "Dhawan to replace injured Vijay for Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
  19. "Gunaratne out of India series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "Pradeep takes five, but India surpass 500". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  21. "R Ashwin plays in his 50th Test". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 29-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  22. "India's biggest away win, SL's biggest defeat". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1113157.html. பார்த்த நாள்: 29-07-2017. 
  23. "Rahul set for return as India aim to close out series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. "India's first innings win in Sri Lanka". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/20264558/india-first-innings-win-sri-lanka. பார்த்த நாள்: 5-08-2017. 
  25. "Pandya's maiden ton headlines 15-wicket day". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  26. "Lasith Malinga set for 200th ODI for Sri Lanka, 2 short of 300 wickets". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 20-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  27. "Dhoni, Bhuvneshwar trump Dananjaya's 6 for 54". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  28. "Sri Lanka, new leader in tow, look to keep series alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  29. "India could test bench strength in fourth ODI". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 31-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  30. "Kohli and Rohit's flourishing partnership". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  31. "Lasith Malinga completes 300 ODI wickets after dismissing Virat Kohli". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 31-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  32. "Kohli, Rohit smash hundreds in crushing victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  33. "Virat Kohli-led India aim to outclass Sri Lanka in lone T20, end tour on a high". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 6-09-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]