இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015
இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015 | |||||
![]() |
![]() | ||||
காலம் | 6 ஆகத்து 2015 – 1 செப்டம்பர் 2015 | ||||
தலைவர்கள் | அஞ்செலோ மத்தியூஸ் | விராட் கோலி | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அஞ்செலோ மத்தியூஸ் (339) | விராட் கோலி (233) | |||
அதிக வீழ்த்தல்கள் | தம்மிக பிரசாத் (15) | ரவிச்சந்திரன் அசுவின் (21) | |||
தொடர் நாயகன் | ரவிச்சந்திரன் அசுவின் (இந்) |
இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2015 ஆகத்து 6 முதல் செப்டம்பர் 1 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்களில் கலந்து கொண்டது.[1] இலங்கை அணியின் துடுப்பாளர் குமார் சங்கக்கார இத்தொடரின் இரண்டாம் தேர்வுப் போட்டியின் பின்னர் பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறவிருப்பதாக 2015 சூன் 27 அன்று அறிவித்தார்.[2] இச்சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணி இலங்கையின் பிரெசிடென்ட் XI அணியுடன் ஒரு மூன்று-நாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது.[3]
இந்திய அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (134), லோகேசு ராகுல் (108), செதேஷ்வர் புஜாரா (145) சதங்கள் அடித்தனர். இது தேர்வுத்தொடர் ஒன்றில் இடம்பெற்றது 5வது தடவையாகும்.[4]
மூன்று-ஆட்டத் தேர்வுத் தொடரில், இந்திய அணி 2–1 என்ற கணக்கில் இலங்கை அணியை வென்றது. இது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி இலங்கையில் பெற்ற முதலாவது தேர்வுத் தொடர் வெற்றியாகும். அத்துடன் 2011 இற்குப் பின்னர் இந்திய அணி பெற்ற முதலாவது வெளிநாட்டுத் தேர்வுத்தொடர் வெற்றியும் ஆகும்.
அணிகள்
[தொகு]![]() |
![]() |
---|---|
1 இந்திய அணியின் முரளி விஜய் காயங்கள் காரணமாக முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடவில்லை.[9]
பயிற்சிப் போட்டி
[தொகு]மூன்று நாள்: இலங்கை பிரெசிடென்ட் XI எ. இந்தியா
[தொகு]6 – 8 ஆகத்து
ஓட்டப்பலகை |
எ
|
இலங்கை பிரெசிடென்ட் XI
| |
- இலங்கை பிரெசிடென்ட் XI அணி நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
[தொகு]1வது தேர்வுப் போட்டி
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) பெற்ற 6/46 என்ற பந்துவீச்சு இலங்கையில் இலங்கைக்கு எதிராக இந்தியா எடுத்த சிறந்த பந்துவீச்சு இலக்காகும்.[11]
2வது தேர்வுப் போட்டி
[தொகு]எ
|
||
- நாளயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- குமார் சங்கக்காரவின் கடைசி பன்னாட்டுப் போட்டி இதுவாகும். இத்தேர்வுத் தொடரை அடுத்து அவர் பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறுகிறார்.[2]
- அமித் மிஷ்ரா தனது 50வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.[12][13]
3வது தேர்வுப் போட்டி
[தொகு]28 ஆகத்து – 1 செப்டம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- இந்தியாவின் முதலாவது ஆட்டத்தின் 1வது நாளில் மழை காரணமாக 15 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளில் 96வது ஓவருடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- 3ம் நாளில் இந்தியாவின் இரண்டாம் ஆட்டத்தின் போது 9வது ஓவரில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- நாமன் ஒஜா (இந்), குசல் பெரேரா (இல) தமது முதலாவது சேர்வுப் போட்டியை விளையாடினார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India build up to World T20 with plenty of matches". ESPNCricinfo. Retrieved 20 May 2015.
- ↑ 2.0 2.1 "Sangakkara confirms international retirement". ESPNCricinfo. Retrieved 27 June 2015.
- ↑ "India's tour of Sri Lanka schedule announced". BCCI. Archived from the original on 2015-07-11. Retrieved 9 சூலை 2015.
- ↑ "Best figures by an India pacer in SL". ESPN. Retrieved 30 August 2015.
- ↑ "Uncapped Vishwa Fernando in SL Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 7 August 2015. Retrieved 7 August 2015.
- ↑ "SL Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 7 August 2015. Retrieved 7 August 2015.
- ↑ "India's Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 23 July 2015. Retrieved 23 July 2015.
- ↑ "Amit Mishra returns to India's Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 23 July 2015. Retrieved 23 July 2015.
- ↑ "Vijay ruled out of first Test". ESPN Cricinfo. ESPN Sports Media. 10 ஆகத்து 2015. Retrieved 10 ஆகத்து 2015.
- ↑ "Sri Lanka gear up for India's five-bowler challenge/Stats and trivia". ESPN Cricinfo. ESPN Sports Media. 11 ஆகத்து 2015. Retrieved 11 ஆகத்து 2015.
- ↑ "Ashwin six-for puts India in charge". ESPN Cricinfo. ESPN Sports Media. 12 ஆகத்து 2015. Retrieved 12 ஆகத்து 2015.
- ↑ "Mishra pleased with reward for flight and guile". ESPN Cricinfo. ESPN Sports Media. 22 August 2015. Retrieved 22 August 2015.
- ↑ "Mathews' rescue act, and Binny's 288-ball wait". ESPN Cricinfo. ESPN Sports Media. 22 ஆகத்து 2015. Retrieved 22 ஆகத்து 2015.