இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம் 2018
இங்கிலாந்து
இந்தியா
காலம் 3 சூலை – 11 செப்டம்பர் 2018
தலைவர்கள் ஜோ ரூட் (தே)
இயோன் மோர்கன் (ஒநா, இ20ப)
விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் யொசு பட்லர் (349) விராட் கோலி (593)
அதிக வீழ்த்தல்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (24) இஷாந்த் ஷர்மா (18)
தொடர் நாயகன் சாம் கர்ரன் (இங்), விராட் கோலி (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஜோ ரூட் (216) விராட் கோலி (191)
அதிக வீழ்த்தல்கள் எடில் ரசீட் (6) குல்தீப் யாதவ் (9)
தொடர் நாயகன் ஜோ ரூட் (இங்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் யொசு பட்லர் (117) ரோகித் சர்மா (137)
அதிக வீழ்த்தல்கள் டேவிட் வில்லி (3) ஹர்திக் பாண்டியா (6)
தொடர் நாயகன் ரோகித் சர்மா (இந்)

இந்தியத் துடுப்பாட்ட அணி சூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து தேர்வுத் துடுப்பாட்டங்கள் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.[1][2][3]

இந்தியா இ20ப தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.[4] இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.[5][6][6][7] தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிவென்றது.[8]

அணிகள்[தொகு]

அம்பாதி ராயுடு உடற்தகுதியில் தேர்வு பெறாததால் அவருக்குப் பதிலாக சுரேஷ் ரைனா தேர்வானார்.[9]

தேர்வுகள் ஒருநாள் இ20ப
 இங்கிலாந்து  இந்தியா  இங்கிலாந்து  இந்தியா[10]  இங்கிலாந்து  இந்தியா[11]
  • விராட் கோலி
  • ஜஸ்பிரித் பும்ரா
  • யுவேந்திர சாகல்
  • ஷிகர் தவான்
  • மகேந்திரசிங் தோனி (கு.கா)
  • மணீஷ் பாண்டே
  • தினேஷ் கார்த்திக்
  • சித்தார்த் கௌல்
  • புவனேசுவர் குமார்
  • ஹர்திக் பாண்டியா
  • கே. எல். ராகுல்
  • சுரேஷ் ரைனா
  • ரோகித் சர்மா
  • வாசிங்டன் சுந்தர்
  • குல்தீப் யாதவ்
  • உமேஸ் யாதவ்
  • இருபது20ப[தொகு]

    1-வது இ20ப[தொகு]

    3 சூலை 2018
    17.30 (ப/இ)
    ஓட்டப்பலகை
    இங்கிலாந்து 
    159/8 (20 ஓவர்கள்)
     இந்தியா
    163/2 (18.2 ஓவர்கள்)
    யொசு பட்லர் 69 (46)
    குல்தீப் யாதவ் 5/24 (4 ஓவர்கள்)
    இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
    பழைய டிரபோர்டு, மான்செஸ்டர்
    நடுவர்கள்: ராப் பெய்லி (இங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
    ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
    • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • குல்தீப் யாதவ் (இந்) இ20ப போட்டிகளில் தனது முதலாவது 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[12]
    • விராட் கோலி (இந்) இ20ப போட்டிகளில் அதி விரைவான 2,000 ஓட்டங்களைப் (56) பெற்றார்.[13]
    • கே. எல். ராகுல் (இந்) இ20ப போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தைப் பெற்றார்.[12]

    2-வது இ20ப[தொகு]

    6 சூலை 2018
    17.30 (ப/இ)
    ஓட்டப்பலகை
    இந்தியா 
    148/5 (20 ஓவர்கள்)
     இங்கிலாந்து
    149/5 (19.4 ஓவர்கள்)
    இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
    சோஃபியா பூங்கா, கார்டிஃப்
    நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), டிம் ராபின்சன் (இங்)
    ஆட்ட நாயகன்: அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்)
    • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • ஜேக் பால் (இங்) தனது 1-வது இ20ப போட்டியில் விளையாடினார்.
    • மகேந்திரசிங் தோனி (இந்) தனது 500வது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[14]

    3 வது இருபது20[தொகு]

    8 சூலை 2018
    14.00
    ஓட்டப்பலகை
    இங்கிலாந்து 
    198/9 (20 ஓவர்கள்)
     இந்தியா
    201/3 (18.4 ஓவர்கள்)
    ஜேசன் ராய் 67 (31)
    ஹர்திக் பாண்ட்யா 4/38 (4 ஓவர்கள்)
    ரோகித் சர்மா 100* (56)
    டேவிட் வில்லி 1/37 (3 ஓவர்கள்)
    இந்திய அணி 7 இலக்குகளால் வெற்றி.
    பிரிஸ்டல் கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
    நடுவர்கள்: டிம் ராபின்சன் (இங்)
    ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
    • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • தீபக் சஹர் (இந்) தனது 1 வது பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.
    • மகேந்திரசிங் தோனி (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 5 இலக்குகளை கேட்ச் பிடித்து வீழ்த்திய முதல் குச்சக் காப்பாளர் எனும் சாதனையைப் படைத்தார். மொத்தமாக 50 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.[15][16]
    • ரோகித் சர்மா 2,000 ஓட்டங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் 5 ஆவது பன்னாட்டு வீரர் ஆனார்.[17] மேலும் மூன்று நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[15][18]

    ஒருநாள் போட்டிகள்[தொகு]

    1-வது ஒருநாள்[தொகு]

    12 சூலை 2018
    12.30
    ஓட்டப்பலகை
    இங்கிலாந்து 
    268 (49.5 ஓவர்கள்)
     இந்தியா
    269/2 (40.1 ஓவர்கள்)
    ரோகித் சர்மா 137* (114)
    மொயீன் அலி 1/60 (8.1 ஓவர்கள்)
    இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
    டிரெண்ட் பாலம், நொட்டிங்காம்
    நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), டிம் ராபின்சன் (இங்)
    ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
    • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • சித்தார்த் கௌல் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
    • குல்தீப் யாதவ் (இந்) தனது முதலாவது ஒருநாள் 5 இலக்குகளை ஒரே போட்டியில் பெற்றார்.[19]

    2-வது ஒருநாள்[தொகு]

    14 சூலை 2018
    11:00
    ஓட்டப்பலகை
    இங்கிலாந்து 
    322/7 (50 ஓவர்கள்)
     இந்தியா
    236 (50 ஓவர்கள்)
    ஜோ ரூட் 113* (116)
    குல்தீப் யாதவ் 3/68 (10 ஓவர்கள்)
    இங்கிலாந்து 86 ஓட்டங்களால் வெற்றி
    இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
    நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), அலெக்ஸ் வார்ப் (இங்)
    ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
    • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
    • மகேந்திரசிங் தோனி (இந்) ஒருநாள் போட்டிகளில் 300 பிடிகளை எடுத்த நான்காவது இலக்குக் காப்பாளர் ஆனார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்த 12வது வீரரும் ஆவார்.[7][20]

    3-வது ஒருநாள்[தொகு]

    17 சூலை 2018
    12:30
    ஓட்டப்பலகை
    இந்தியா 
    256/8 (50 ஓவர்கள்)
     இங்கிலாந்து
    260/2 (44.3 ஓவர்கள்)
    விராட் கோலி 71 (72)
    டேவிட் வில்லி 3/40 (9 ஓவர்கள்)
    ஜோ ரூட் 100* (120)
    ஷர்துல் தாகூர் 1/51 (10 ஓவர்கள்)
    இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
    எடிங்க்லி, லீட்சு
    நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
    ஆட்ட நாயகன்: எடில் ரசீட் (இங்)
    • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • ஜோ ரூட் (இங்) தனது 13வது ஒருநாள் சசத்தைப் பெற்றார். இது இங்கிலாந்தின் புதிய சாதனையாகும்.[6]

    பயிற்சிப் போட்டி[தொகு]

    மூன்று நாள் ஆட்டம்: எசெக்சு எ. இந்தியா[தொகு]

    25–27 சூலை 2018
    ஓட்டப்பலகை
    எசெக்சு
    395 (100.2 ஓவர்கள்)
    தினேஷ் கார்த்திக் 82 (95)
    பவுல் வால்ட்டர் 4/113 (21 ஓவர்கள்)
    359/8d (94 ஓவர்கள்)
    பவுல் வால்ட்டர் 75 (123)
    உமேஸ் யாதவ் 4/35 (18 ஓவர்கள்)
    89/2 (21.2 ஓவர்கள்)
    கே. எல். ராகுல் 36* (64)
    மெத்தியூ குயின் 1/5 (4 ஓவர்கள்)
    வெற்றி தோல்வியின்றி முடிவு
    கவுண்டி துடுப்பாட்ட அரங்கு, செம்சுபோர்டு
    நடுவர்கள்: நிக் குக் (இங்), ரொப் வைட் (இங்)
    • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
    • பிரித்தானியத் தீவுகளில் எழுத்துள்ள பெரும் வெப்ப அலைகளால் நான்கு நாள் ஆட்டம் மூன்று நாள் ஆட்டமாக மாற்றப்பட்டது.[21]

    தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

    1-வது தேர்வு[தொகு]

    1–5 ஆகத்து 2018[n 1]
    ஓட்டப்பலகை
    287 (89.4 ஓவர்கள்)
    ஜோ ரூட் 80 (156)
    ரவிச்சந்திரன் அசுவின் 4/62 (26 ஓவர்கள்)
    274 (76 ஓவர்கள்)
    விராட் கோலி 149 (225)
    சாம் கரன் 4/74 (17 ஓவர்கள்)
    180 (53 ஓவர்கள்)
    சாம் கரன் 63 (65)
    இஷாந்த் ஷர்மா 5/51 (13 ஓவர்கள்)
    162 (54.2 ஓவர்கள்)
    விராட் கோலி 51 (93)
    பென் ஸ்டோக்ஸ் 4/40 (14.2 ஓவர்கள்)
    இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றி
    எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
    நடுவர்கள்: அலீம் தர் (பாக்), கிறிசு காஃபனி (நியூ)
    ஆட்ட நாயகன்: சாம் கரன் (இங்)
    • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
    • இது இங்கிலாந்தின் 1,000-வது தேர்வுப் போட்டியாகும்.[22]
    • ஜோ ரூட் (இங்) தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 6,000 ஓட்டங்களைக் கடந்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்தார்.(5 ஆண்டுகள், 231 நாள்கள்).[23]
    • பென் ஸ்டோக்ஸ் (இங்) தனது 100 ஆவது இலக்கினை வீழ்த்தினார்.[24]

    2-வது தேர்வு[தொகு]

    9–13 ஆகஸ்டு 2018[n 1]
    ஒட்டப்பலகை
    107 (35.2 ஓவர்கள்)
    ரவிச்சந்திரன் அசுவின் 29 (38)
    ஜேம்ஸ் அண்டர்சன் 5/20 (13.2 ஓவர்கள்)
    396/7 (டிக்ளேர்) (88.1 ஓவர்கள்)
    கிரிஸ் வோகஸ் (இங்) 137* (177)
    ஹர்திக் பாண்ட்யா3/66 (17.1 ஓவர்கள்)
    இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 159 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
    நடுவர்கள்: அலீம் தர் (பாக்) and மராயிஸ் எராஸ்மஸ் (தெ)
    ஆட்ட நாயகன்: கிரிஸ் வோகஸ் (இங்)
    • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
    • மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.*"இரண்டாம் நாளில் மழை மற்றும் போதிய வெளிச்சம் இனமை காரணமாக 35.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
    • ஓலி போப் (இங்) தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்
    • மராயிஸ் எராஸ்மஸ் (தெ) நடுவராக 50 வது போட்டியில் பணியாற்றினார்.[25]
    • கிரிஸ் வோகஸ் (இங்) தனது முதலாவது நூறினை எடுத்தார் (தே. து) மேலும் 1,000ஓட்டங்களை எடுத்தார்.[26][27]
    • ஜேம்ஸ் அண்டர்சன் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் 100 இலக்கினைக் கைப்பற்றினார்.[28] மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 550 இலக்குகளைக் கைப்பற்றினார்.[27]

    3-வது தேர்வு[தொகு]

    18–22 ஆகஸ்ட் ,2018
    ஓட்டப்பலகை
    329 (94.5 ஓவர்கள்)
    விராட் கோலி 97 (152)
    ஜேம்ஸ் அண்டர்சன் 3/64 (25.5 ஓவர்கள்)
    161 (38.2 ஓவர்கள்)
    யொசு பட்லர் 39 (32)
    ஹர்திக் பாண்ட்யா 5/28 (6 ஓவர்கள்)
    352/7(டிக்ளேர்) (110 ஓவர்கள்)
    விராட் கோலி 103 (197)
    அதில் ரசீத் 3/101 (27 ஓவர்கள்)
    317 (104.5 ஓவர்கள்)
    யொசு பட்லர் 106 (176)
    ஜஸ்பிரித் பும்ரா 5/85 (29 ஓவர்கள்)
    இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டிரண்ட்பாலம், நொட்டிங்காம்
    நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ) மற்றும் கிறிஸ் கப்பனி (நியூ0
    ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
    • நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது
    • *ரிஷப் பந்த் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் களமிறங்கினார்.[29]
    • அஜின்கியா ரகானே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 3,000 ஓட்டக்களை எடுத்தார்.[30].
    • ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அனிக்கு எதிராக 100 இலக்குகளைக் கைப்பற்றினார்.[31]
    • ஹர்திக் பாண்ட்யா தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினர்..[32]
    • யொசு பட்லர் 1,000 ஓட்டங்களை எடுத்தார்.[33]
    • ஸ்டூவர்ட் பிராட் (இங்) தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 3,000 ஓட்டங்கள் மற்றும் 400 இலக்குகளை வீழ்த்திய ஐந்தாவது வீரரானார்..[34]

    4-வது தேர்வு[தொகு]

    30 ஆகத்து–3 செப்டம்பர் 2018[n 1]
    ஓட்டப்பலகை
    246 (76.4 ஓவர்கள்)
    சாம் கர்ரன் 78 (136)
    ஜஸ்பிரித் பும்ரா 3/46 (20 ஓவர்கள்)
    273 (84.5 ஓவர்கள்)
    செதேஷ்வர் புஜாரா132* (257)
    மொயீன் அலி 5/63 (16 ஓவர்கள்)
    271 (96.1 ஓவர்கள்)
    யொசு பட்லர் 69 (122)
    முகம்மது சமி 4/57 (16 ஓவர்கள்)
    184 (69.4 ஓவர்கள்)
    விராட் கோலி 58 (130)
    மொயீன் அலி 4/71 (26 ஓவர்கள்)
    இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
    ரோஸ் பவுல் ,சவுதாம்ப்டன்
    நடுவர்கள்: குமார் தர்மசேனா (இல) மற்றும்புரூசு ஆக்சன்ஃபோர்ட் (ஆஸ்)
    ஆட்ட நாயகன்: மொயீன் அலி (இங்)
    • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தடுப்பாடியது
    • புரூசு ஆக்சன்ஃபோர்ட் (ஆஸ்) 50 ஆவது போட்டியில் நடுவராக (தே து) பணியாற்றினார்.[35]
    • இசாந்த் சர்மா 250 இலக்குகளைக் கைப்பற்றிய ஏழாவது இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் இவர் இங்கிலாந்துஅணிக்கு எதிராக 50 இலக்குகளைக் கைப்பற்றியுள்ள்ளார்.

    [36]

    • விராட் கோலி தேர்வுத் துடுப்பாட்டத்தில் 6,000 ஓட்டங்களை எடுத்தார்.[37]

    5-வது தேர்வு[தொகு]

    7–11 செப்டம்பர் 2018
    ஓட்டப்பலகை
    332 (122 ஓவர்கள்)
    யொசு பட்லர் 89 (133)
    ரவீந்திர ஜடேஜா 4/79 (30 ஓவர்கள்)
    292 (95 ஓவர்கள்)
    ரவீந்திர ஜடேஜா 86* (156)
    மொயீன் அலி 2/50 (17 ஓவர்கள்)
    423/ டிக்ளேர் (112.3 ஓவர்கள்)
    அலஸ்டைர் குக் 147 (286)
    ரவீந்திர ஜடேஜா 3/179 (47 ஓவர்கள்)
    345 (94.3 ஓவர்கள்)
    கே. எல். ராகுல் 149 (224)
    ஜேம்ஸ் ஆண்டர்சன் 3/45 (22.3 ஓவர்கள்)
    இங்கிலாந்து அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    தி ஓவல், இலண்டன்
    நடுவர்கள்: குமார் தர்மசேன (இல) மற்றும் சோயல் வில்சன்(மே இ)
    ஆட்ட நாயகன்: அலஸ்டைர் குக் (Eng)
    • இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட் செய்யத் தீர்மானித்தது.
    • அனுமா விஹாரி (இந்) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
    • அலஸ்டைர் குக் (இங்) தனது 161 ஆவது மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.[38][39]
    • அஜின்கியா ரகானே (இந்) தனது 50 ஆவது போட்டியில் விளையாடினார்.[40]
    • ரிஷப் பந்த் (இந்) தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் முதல் நூறு ஓட்டங்கள் ( தே.து) எடுத்த குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[41]

    குறிப்புகள்[தொகு]

    1. 1.0 1.1 1.2 நான்காவது நாளிலேயே போட்டி முடிவு பெற்றது.

    சான்றுகள்[தொகு]

    1. "இந்தியாவின் எதிர்காலப் போட்டிகள்" (PDF). ஐ சி சி. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    2. "எட்ஜ்பஸ்டன் வெற்றியைத் தொடர்ந்து பகல் இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி". தெ டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    3. "இங்கிலாந்துச் சுற்றுப் பயனம் உறுதி செய்யப்பட்டது". இங்கிலாந்த்து துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    4. Lofthouse, Amy (8-07-2018). "England v India: Rohit Sharma's unbeaten century ensures T20 series win for visitors". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
    5. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. "India vs England, 3rd ODI: England beat India by eight wickets to clinch series 2-1 - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
    6. 6.0 6.1 6.2 "India's first bilateral series defeat under Kohli". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
    7. 7.0 7.1 "MS Dhoni becomes second wicketkeeper to score 10,000 ODI runs". Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
    8. "England move up to fourth position after 4-1 series win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
    9. Dinesh.R (2018-06-16), "இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அம்பதி ராயுடு! மாற்றுவீரராக ரெய்னா தேர்வு", Vikatan, பார்க்கப்பட்ட நாள் 2018-06-18
    10. "Iyer, Rayudu picked for ODIs in England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
    11. "Team India Selection: Rahane to Lead Against Afghanistan; Shreyas Iyer, Ambati Rayudu and Siddarth Kaul Included for England ODIs". News18. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
    12. 12.0 12.1 Monga, Sidharth (3 July 2018). "Brilliant Kuldeep Yadav, KL Rahul give India winning start" (in en-GB). ESPN Cricinfo. http://www.espncricinfo.com/series/18018/report/1119543/england-vs-india-1st-t20i-ind-eng-2018. 
    13. "Virat Kohli fastest to 2000 T20I runs" (in en-IN). The Times of India. 3 July 2018. https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-england/virat-kohli-fastest-to-2000-t20i-runs/articleshow/64848274.cms. 
    14. "MS Dhoni becomes third Indian to play 500 international matces". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    15. 15.0 15.1 Seervi, Bharath (8 July 2018). "Rohit Sharma equals Colin Munro, and MS Dhoni's day of plenty". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
    16. "India vs England: MS Dhoni Sets Two World Records During Bristol T20I Against England". News18. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
    17. "India vs England: Rohit Sharma joins Virat Kohli in elite T20 Internationals list". India Today. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
    18. "England vs India, 3rd T20: Rohit Sharma, Hardik Pandya star as Men in Blue win series". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
    19. "Twitter Reactions: Kuldeep Yadav stuns England with a six-wicket haul". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 12-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    20. "India vs England: MS Dhoni first India wicketkeeper to 300". Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
    21. "India opt for three-day warm-up due to UK heat wave". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    22. Kumar, Amit (25-07-2018). "England set to play 1000th Test match, Stuart Broad picks his best". என்டிடிவி. https://sports.ndtv.com/england-vs-india-2018/india-vs-england-england-set-to-play-1000th-test-match-stuart-broad-picks-his-best-1889392. 
    23. "Joe Root quickest to 6,000 Test runs in terms of time - Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 2018-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180802061514/https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-england/joe-root-quickest-to-6000-test-runs-in-terms-of-time/articleshow/65232054.cms. பார்த்த நாள்: 2-08-2018. 
    24. "Stokes claims 100th Test wicket as England make inroads". Belfast Telegraph. https://www.belfasttelegraph.co.uk/sport/cricket/stokes-claims-100th-test-wicket-as-england-make-inroads-37178823.html. பார்த்த நாள்: 2-08-2018. 
    25. "Erasmus completes half-century of Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
    26. "England v India at Lord's: Chris Woakes century as hosts dominate second Test". Sporting Life. Archived from the original on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
    27. 27.0 27.1 "James Anderson and Chris Woakes dominate India as England seal second Test victory at Lord's". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
    28. "James Anderson gives England perfect start as India falter again". Evening Express. Archived from the original on 12 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
    29. https://indianexpress.com/article/sports/cricket/india-vs-england-live-cricket-score-3rd-test-day-1-live-streaming-5312968/
    30. "India vs England, 3rd Test: Ajinkya Rahane completes 3000 Test runs". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
    31. "India vs England: James Anderson enters Club 100 against India at Trent Bridge". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
    32. "India vs England: Hardik Pandya's Maiden Five-Wicket Haul Dismantles England At Trent Bridge". NDTV. பார்க்கப்பட்ட நாள் 19 August 2018.
    33. "India head for huge lead after Hardik Pandya cuts down England batsmen". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
    34. "Jos Buttler hits first Test ton but India just one wicket from victory at Trent Bridge". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
    35. "Oxenford to stand in 50th Test". Queensland Cricket. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
    36. "Ishant Sharma seventh Indian to complete 250 Test wickets". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
    37. "Virat Kohli 2nd fastest Indian behind Sunil Gavaskar to reach 6000 Test runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
    38. "Where does Alastair Cook rank among England captains?". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
    39. "Alastair Cook given guard of honour to mark final Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
    40. "Ajinkya Rahane's 50th Test: Five innings that underscore his steel". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
    41. "Rishabh Pant second-youngest wicketkeeper to score a Test century". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.

    வெளியிணைப்புகள்[தொகு]

    ஈ எஸ் பி என் கிரிக்கெட்